Page 206 of 401 FirstFirst ... 106156196204205206207208216256306 ... LastLast
Results 2,051 to 2,060 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2051
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Murali Sir,

    Superb write up on MM as usual.

    Mr Parthasarathy Sir,

    I do not have Sundirect to watch Sunlife and but the same movie have seen 4 days
    back. As u told in his young age he had played weighty role with ease for others it will
    be a dream.

    Pls contine .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2052
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear Raghul,
    Your views on Muradan Muthu make interesting reading.
    Indeed Muradan Muthu is a good film, no doubt. What irked the fans was the attitude of the producer to pressurise NT to announce it as 100th movie. 100 is a Landmark and that too for that great star as NT, it should be a very big product. Much has been written on this episode in an earlier thread by our Murali Sir, pl go through and read it. Muradan Muthu and Navarathri were both released on same date. To avoid confusion, an extra morning Show was arranged for Muradan Muthu so that it became 99th film. There may be a justification for Panthulu to claim the landmark 100th film of NT to be a product of Padmini Pictures. But it should have been worth it. Can you imagine 99 for Navarathri and 100 for Muradan Muthu.

    Devika is the favourite pair to NT in his films for many fans of Him.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #2053
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaveri kannan View Post
    ஆலமரம் ஆலமரம் ....

    அன்னை இறந்தது தெரியா பிறழ்ந்த மனநிலை..
    அவர் உறங்குவதாய் எண்ணி மடியில் வைத்துத் தாலாட்டும் மகனாய் நடிகர்திலகம்..

    விடிந்தால் தன் பாதி உயிர் காதலிக்கும் தன் ஆருயிர் நண்பனுக்கும் திருமணம்..

    ஜீவ்னா யஹான்... மேராநாம் ஜோக்கர் பாடலை இசைத்தபடி தூரத்தில் ஊர்வலம்..

    வெளிச்சமும் இருட்டும் மாறி மாறி பிரதிபலிக்கும் நாயகனின் முகம்...

    ரோஜாவின் ராஜா படத்தில் மனம் பேதலிப்பதைப் படிப்படியாய்ச் சித்தரித்த நடிப்பரசரின் அழகு முகபாவங்கள் ஆழமாய் என் மனதில்..

    அந்த ஆலமரம் எனும் குறும்பாடல் இணையத்தில் தேடினேன் .. கிடைக்கவில்லை..

    ஏன் அப்பாடலை இப்போது தேடினேன்? தெரியவில்லை.

    கடலூரில் ( நியூசினிமா) பொங்கலுக்கு வந்து குடியரசு தினத்துக்கு போய்விட்ட இந்த ராஜாவை அந்த 13 நாளில் 14 தடவை பார்த்தேன்.

    பெயர்கள் போடும்போது வரும் பின்னணி இசை முதல் சோ வரும் நகைச்சுவைக் காட்சிகள் வரை கோர்வையாய் எல்லாமே மனப்பாடம்..
    அந்த நினைவலைகளை மீட்டத் தேடினேனா?

    சிவாஜி ரசிகன் என்பது ஒரு நுட்பமான உன்னதமான வரம்..

    அந்த புனித உணர்வைப் புனருத்தாரணம் செய்ய, சக உணர்வாளர்களுடன் அளவளாவி இன்னும் ஊக்கிக்கொள்ள வரும் எனக்கு ஏன் அந்த சோகக்காட்சி தேடல்?

    ஆலமரம் ...
    நம் நடிகர்திலகம்..



    அந்த ஆலமரத்தின் புகழைப்பாட ஆயிரம் வழிகள் உண்டு..

    நிழலில் இருக்கும் ஆயிரம் பறவைகளுக்கும் ஆலமரத்தின் அத்தனை கிளைகளுக்குமான கிளைக்கதைகள் ஆயிரமாயிரம் உண்டு..

    என் ரோஜாவின் ராஜா கதை போல..

    கிளிகள் கீறிக்கொள்ளாமல் மரப்பேச்சு மட்டுமே ஒரே மூச்சாய் இருக்கட்டும்..

    இரு நாளாய் என் மனம் கொஞ்சம் வலித்ததால்தான் அந்த ஆலமரப் பாடல் தேடினேனோ?
    டியர் காவிரிக் கண்ணன்
    தங்களின் கவிதைகள் மட்டுமின்றி கருத்துக்களும் கவிதையாய் மணம் வீசுகின்றன.
    ரோஜாவின் ராஜா திரைப்படத்தில் இந்த ஆலமரம் காட்சி எத்தனை பேருக்கு நினைவில் இருக்கும் என்பது தெரியவில்லை. அணு அணுவாக ரசித்திருக்கும் தங்களைப் போன்றவர்களுக்கு இக்காட்சி பசுமையாய் நிலைத்து விட்டதில் வியப்பில்லை. நெஞ்சை உருக வைக்கும் பின்னணியில் அந்த ஆலமரம் வரிகள் நான் கேள்விப் பட்ட வரை புலமைப் பித்தன் அவர்கள் எழுதியது என நினைவு. நாளை நீ மன்னவன் பாடலும் அவர் எழுதியதே. இந்தக் காட்சியும், ஓட்றா பாடலும் குறுந்தகட்டிலும் இல்லை நெடுந்தகட்டிலும் இல்லை. அது மட்டுமின்றி சாம்ராட் அசோகன் காட்சியும் இல்லை. இறைவன் அருளிருந்தால் இவற்றை நாம் மீண்டும் பார்க்க முடியும்.

    நடிகர் திலகம் வாணிஸ்ரீ என்றாலே காதல் அமரத்துவம் எய்தி விடுகிறது. அதில் முதல் இடம் ரோஜாவின் ராஜாவிற்கே. மற்றவையெல்லாம் அப்புறம் தான்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #2054
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    My Choice என் விருப்பம்



    காவிரிக் கண்ணன் அவர்களின் நினைவூட்டல் நம் விருப்பப் பாடலை இங்கு பகிர்ந்து கொள்ளத் தூண்டி விட்டது. மிகவும் அபூர்வமான ஆனால் அருமையான பாடல். மிக நுணுக்கமான சங்கதிகளை மெல்லிசை மன்னர் அமைத்திருப்பார். இப்பாடல் பதிவின் போது மெல்லிசை மன்னர் போட்டுக் காட்டிய பல மெட்டுக்களில் நடிகர் திலகம் தேர்ந்தெடுத்த மெட்டு இப்பாடல். முதலில் கேட்கும் போது ஒரு வித்தியாசமாக இருந்தாலும் சரணங்களைக் கேட்கும் போதும் அதில் உள்ள இசைக் கோர்வைகள் பாடலின் பயணம் ஆகியவற்றை கவனிக்கும் போது எப்பேர்ப்பட்ட இசை ஞானியாய் நடிகர் திலகம் இருந்துள்ளார், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடக்கத்துடன் வாழ்ந்துள்ளார் என்பது புலனாகிறது.

    பிற்சேர்க்கை
    நண்பர் ஆதிராமின் ஆலோசனைக்கு நன்றி.

    இப்பாடலைப் பற்றிய விவரங்கள்
    படம் - ரோஜாவின் ராஜா
    பாடகர்கள் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.
    வரிகள் - கண்ணதாசன்
    இப்பாடலில் இடம் பெற்ற நடிக நடிகைர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ
    Last edited by RAGHAVENDRA; 2nd March 2013 at 09:55 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2055
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    I have also surprised the omission the above mentioned
    scenes and songs in Rojavin Raja.I have both CD and
    DVD but no use. Even print is also not upto the mark.

  7. #2056
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. #2057
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #2058
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Thanks to Raghavendra sir and Sumithaa, for your song videos...

    with a request...

    when mentioning about the other specialities of the song, please mention the movie name and song also, because some of them we are not able to open, but we can know what are those songs.

  10. #2059
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    My favourite Song from RR





  11. #2060
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    //நடிகர் திலகம் வாணிஸ்ரீ என்றாலே காதல் அமரத்துவம் எய்தி விடுகிறது. அதில் முதல் இடம் ரோஜாவின் ராஜாவிற்கே. மற்றவையெல்லாம் அப்புறம் தான்.//

    Unmai...

    for me the next one is Sivakamiyin Selvan, then Niraikudam which followed by uyarndha manidhan, Punnniya Boomi and others. Last place may be for Vasandha Maaligai.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •