Page 205 of 401 FirstFirst ... 105155195203204205206207215255305 ... LastLast
Results 2,041 to 2,050 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2041
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    திரு. கண்பத் அவர்களே,

    ஒன்ஸ் மோர் - தலைமுறை கடந்த நடிகராக ஜொலிக்கமுடியும் என மீண்டும் நிரூபித்த படம். தஙகள் பதிவு அருமை.
    அன்பின் சந்திரசேகர் அவர்களுக்கு,

    வணக்கம்.தலைவர் அவர்களுடன் இருந்து, உரையாடி,அவர் அன்பை பெற்ற பாக்கியசாலி நீங்கள்.

    என்னை பொறுத்தவரை மற்ற நடிகர்கள் Bore well (அதிலும் சிலர் வெறும் bore மட்டுமே) என்றால் அவர் கங்கை நதி.ஒவ்வொரு முறை அவர் நடிப்பை பார்க்கும் போதும் எனக்கு புதுப் புது அர்த்தங்கள் தெரிகின்றன.
    இது எங்கும் கற்று வரும் அறிவல்ல..
    இறைவனால் பிறவியிலேயே கொடுக்கப்படுவது.

    ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன்.நவராத்திரி படத்தில் அந்த வியாதியஸ்தர் வேடம்.நன்றாக வாழ்ந்து கெட்ட பாத்திரம்.கோபாலகிருஷ்ணன் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து புகழ்ந்து தள்ளும் பொழுது,அவரிடம் ஒரு detached mindset இருக்கும் காரணம் வயிற்று பசி.அதனால் பழைய கதை கேட்கும் mood அவருக்கு சற்றும் இருக்காது.அவருடைய முன்னாள் படத்தை கோபாலகிருஷ்ணன் காண்பிக்கும் போது, அதையே சற்று அசிரத்தைதையாகத்தான் பார்ப்பார்..போலீஸ் வந்திருப்பதாக சொல்லி கோபாலகிருஷ்ணன் போக, கூட வந்த சாவித்திரியும் மெல்ல நழுவி விடுவார்.தனியே இருக்கும் இவரோ எதிலும் சிரத்தை இன்றி அங்கும் இங்கும் பார்த்து விட்டு பிறகு தற்செயலாக அந்த படத்தைப்பார்த்து மெல்ல புன்னகைப்பார்.
    இது ஒருbrilliant exposition of focus.

    என் சிறு வயதில் ஒரு முதியவர் (என் தந்தையின் ஆசான் என ஞாபகம்) வீட்டிற்கு சாப்பிட வருவார்.அவரை என் தந்தை புகழோ புகழ் என புகழும்போது அவர் சற்று அசட்டையாகத்தான் இருப்பார்."இலை போட்டாச்சு சாப்பிட வரலாம்!" என என் அன்னை கூப்பிடும்போது அவர் முகத்தில் ஒரு ஒளி வரும்.இதையே வெகு explicit ஆக தருமி (நாகேஷ்) செய்திருப்பார்.கையில் பணமுடிப்பை வைத்துக்கொண்டு, முத்துராமன் "தமிழ் சங்கமே தீர்த்துவைக்க முடியாத என் சந்தேகத்தை.."என்று வசனம் பேசும் போது அதெல்லாம் சற்றும் லட்சியம் செய்யாத நாகேஷின் பார்வை, முழுக்க முழுக்க அந்த பணமுடிப்பின் மீதுதான் இருக்கும்.அது செல்லும் திசையெல்லாம் அவர் கண்ணும் செல்லும்..

    அவர் நடிகர் அல்லர்..நடிப்பின் மனித வடிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2042
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by Subramaniam Ramajayam View Post
    Congrats KC sir nice to see your photos with NT AND VPSINGH.
    PLEASE do something about trichy NT statue opening and also recomending for oscar with selected movie clips of NT with concened people and Ramkumar sir.
    Sivaji Samooganala Peravi is doing somany things with full efforts, and acheived many tasks.

    They are taking chain steps to attain the very eagerly awaiting ninaivu mandapam.

    At the same time we also have to do something for the above matters mentioned by you, before commanding them.

    Trichy statue matter is already in their agenda, and they already approached CM and others for that.

  4. #2043
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Dear Shri. Chandrasekhar,

    These days the moment I take Ananda Vikatan, I straightaway go to the Pokkisham section and the photographs for nostalgia and once I look at the photograph of NT along with VP Singh and others, I searched for your photograph because u were closely attached to him those days. When I saw your photograph, I was thrilled.

    Congratulations and as usual, words fail me in appreciating your efforts to glorify NT and your selfless service.

    Regards,

    R. Parthasarathy

  5. #2044
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Dear Ms. Sumitha,

    I extend to you a warm welcome and all of us thrilled to see more and more additional Hubbers to this great Thread.

    Please continue to contribute through your postings of NT.

    Regards,

    R. Parthasarathy

  6. #2045
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Dear Mr. Ganpat,

    Great posting on "Once More" and the latest one on "Navarathiri". Your eye for detail is amazing!

    I thoroughly enjoyed.

    Regards,

    R. Parthasarathy

  7. #2046
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு பார்த்த சாரதி அவர்களுக்கு என் வணக்கங்கள் .

    திரு கணேஷ் அவர்களுக்கு என் வணக்கங்கள் .

    திரு சந்திரசேகர் அவர்களுக்கு என் வணக்கம் .

    எனக்கு நடிகர் திலகத்தின் பாடல்கள் மிகவும் பிடிக்கும் . .எனவே அவரது வீடியோ பாடல்கள் பதிவிட விரும்புகிறேன் .

  8. #2047
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ganpat View Post
    அவர் நடிகர் அல்லர்..நடிப்பின் மனித வடிவம்.
    Exactly
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #2048
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அன்புள்ள திரு. முரளி,

    உங்களுடைய "முதல் மரியாதை" பற்றிய பதிவு வழக்கம் போல எளிமையாகவும் அபாரமாகவும் இருந்தது.

    மலைச்சாமி தேவர் பாத்திரத்தின் இன்னொரு கோணத்தை அப்போது தான் முதலில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது நீங்கள் எழுதியது போல் - திரு. கோபால் மூலமாக!

    திரு. கோபாலின் குறிப்பிட்ட அந்தப் பதிவு என்னை உண்மையிலேயே மிகவும் பாதித்தது (பாசிடிவாகத்தான்!) அதனால் தான் கணமும் தாமதிக்காமல் உங்களுடன் தொடர்பு கொண்டு என்னுடைய மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொண்டேன்.

    தாங்கள் குறிப்பிட்டது போல், எனக்கும் (பெரும்பான்மையான சிவாஜி ரசிகர்களைப் போல) இந்த "முதல் மரியாதை" மீது அப்படி ஒன்றும் பெரிய மரியாதை இருந்ததில்லை. காரணம் எல்லோருக்கும் தெரிந்தது தான். இருப்பினும், அவரது இந்தப் பதிவைப் பார்த்தவுடன், அந்தப் படத்தின் குறுந்தகட்டினை சீக்கிரம் வாங்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்து விட்டது.

    இன்னொன்று. இந்தப் பதிவிலும் சாதுர்யமாக ஆனால் இயல்பாக அவரது மற்ற பழைய பட அனுபவங்கள் (தங்கச் சுரங்கம்) மற்றும் காட்சிச் சிறப்புகளையும் (சுமதி என் சுந்தரி) நுழைத்தது மிகவும் சுவையாக இருந்தது.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  10. #2049
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அன்புள்ள திரு. கண்பட்,

    நேற்று நானும் "ஒன்ஸ் மோர்" டைட்டிலைப் பார்த்தேன். இருப்பினும், சன் லைப்-இல் "வணங்காமுடி" படம் என்று தெரிந்ததும், அதில் உட்கார்ந்து விட்டேன். என்ன செய்வது?

    உடனே, அதை திரு. ராகவேந்தருக்கும் திரு. முரளிக்கும் sms செய்து விட்டு முழுப் படத்தையும் பார்த்து விட்டுத் தான் தூங்கப் போனேன்.

    அந்த இளம் வயதில் கூட அப்படி ஒரு கனமான பாத்திரத்தை எவ்வளவு அனாயாசமாக அதே சமயம், அழகாகக் கையாண்டிருக்கிறார்!

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  11. #2050
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    excellent emotional scenes from neelavanam .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •