Page 147 of 401 FirstFirst ... 4797137145146147148149157197247 ... LastLast
Results 1,461 to 1,470 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #1461
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கண்பட்,
    தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் நடையில் வசீகரம் உள்ளது.(எழுத்து நடை)

    நண்பர்களே,
    நேற்று polymer TV யில் விஸ்வரூபம் நிகழ்ச்சியில், கமல் தனது குருவான நடிகர்திலகத்தை போற்றியிருந்தார்.(அவருக்கே உரிய முறையில்).இந்த படம் வெற்றி பெற குருவின் சார்பில் நம் வாழ்த்துக்கள். சிஷ்யருக்கு.

    life of Pi என்ற Ang Lee யின் படம், ஆஸ்கார் பட விழாவிற்கு, பல category க்கு பரிந்துரைக்க பட்டுள்ளது. இந்த படம் ஆஸ்காரில் பல விருதுகள் வாங்க அனைத்து நடிகர்திலக பக்தர்களும்,நமது நடிப்பு கடவுளை பிரார்த்திப்போம். (இந்த படத்தில் பாண்டிச்சேரி சம்பத்த பட்ட காட்சியில், நடிகர்திலகம்-வாணிஸ்ரீ மிளிரும், வசந்த மாளிகை posture நல்ல prominent ஆக காட்ட படும்.)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1462
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    Good Morning everybody! சகோதரர்கள் கோபால் அவர்களும் 'கண்பட்'டும் சேர்ந்து என்னை eye specialist ஆக்கிவிட்டீர்கள். மிக்க நன்றி. இனி நான், போன நூற்றாண்டில் நான் கைவிட்ட எனது பொழுதுபோக்கை மறுபடியும் ஆரம்பிப்பதற்கு எனது tools களுடன் 'operation eye' க்குத் தயாராக வேண்டியதுதான்.ஆனால் உயிரோவியம் வரையும்போது முகத்தில் கடினமானது மூக்குத்தான். மூக்கு சரி வந்தால் எல்லாம் சரியாய் அமையும். NT க்கு அழகான, specific ஆன மூக்கு. எனவே வரைவது எளிது. கோபால் அண்ணாவுக்கு எப்படி?
    நடிகர் திலகத்தை விட சிறப்பான அழகு ,உலகிலே அந்த ப்ரம்மனால் கூட திருப்பி செய்ய முடியாத விஷயம். கண்கள், மூக்கு, நெற்றி,புருவம், தலையமைப்பு, ஆண்மையான உதடுகள், அற்புதமான காது மடல்(lobe கூட அப்படிப்பட்ட அமைப்பு), சரியான மேலுடல் /கால்களின் proportion (அந்த நடையழகை கூட்டி காண்பிக்கும்).He is an artists' total delight (Photographers' too).

    என்னைப்பற்றி ஹீ...ஹீ ...ஹீ நானே சொல்லி கொள்ள கூடாது. பல நாடுகளில் பெண்களிடம் நடந்த ஓட்டெடுப்பில் ,handsome category யில்தான் வைக்க பட்டுள்ளேன் என்பதை உறுதியாக,இறுதியாக கூறி கொள்வேன்.
    Last edited by Gopal.s; 27th January 2013 at 12:47 PM.

  4. #1463
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    NT is best at his angle view!
    என்னை பொறுத்த வரை NT யின் uniqueness --

    Sophistication ,Rustic , Simpleton , common , dignified royalty என்று எல்லாவற்றுக்கும் பொருந்த கூடிய, மனோரஞ்சித முக,உடலமைப்பு. mischievousness,sadness, serenity ,baffoonary, powered rage to name it all will come at ease with conviction.

    எந்த angle இலும் சிறப்பாகவே தெரியும் முக அமைப்பு. (உலகத்திலேயே எனக்கு தெரிந்து இவர் ஒருவரே)

    நீங்கள் சொன்னது போல் ,artist angle இல் my special choice three -fourth side pose .

    (மூக்கழகர் NT யும், மூக்கழகி வாணிஸ்ரீயும் side by side இழையும் காதல் காட்சிகளில், compatabilty ஐ ரசித்ததுண்டா?)
    Last edited by Gopal.s; 27th January 2013 at 12:21 PM.

  5. #1464
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்,
    தங்கள் எழுத்தில் நான் கண்ட speciality ....
    நாங்கள் கடலை சுருக்கி, கடுகாக்கி வரைகிறோம். நீங்கள் கடுகை மலையாக விவரிப்பது ,பிரமிப்பை தருகிறது. நடிகர் திலகத்தின்,ஒவ்வொரு அசைவும்,பார்வையும், gesture உம் ,படு உன்னிப்பாக கவனிக்க பட்டு பெருக்கி வரைய வேண்டிய அதிசயம். அதை நீங்களும், பார்த்தசாரதியும் நன்கு ,நாங்கள் சுவைக்க எழுத்தோவியம் ஆக்கும் அழகு அலாதி. அந்த காட்சியை பார்க்காதவர்கள் கூட கற்பனை கடலில் மிதக்கலாம், உண்மைக்கு அருகாக. அதுதான், தங்கள் எழுத்தோவிய சிறப்பு.
    Last edited by Gopal.s; 27th January 2013 at 10:20 AM.

  6. #1465
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    Thank you very much Mr Gopal. Of course, can do. Glad you've come back, you've not at all left the hub completely.
    சகோதரி,
    நான் திரியை விட்டு போவதாக எப்போதும் சொன்னதில்லை. Active participation முடியாத போது , ஒரு தற்காலிக விடுப்பு விண்ணப்பம். இந்த திரி, எனது முழு இதய காதல். நேரம் இருக்கும் போது ,படிப்பேன் ,எழுதுவேன். ஆனால்,நேரம்தான்,என் வசம் இல்லை தற்போதைக்கு.

  7. #1466
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    என்னை பொறுத்த வரை NT யின் uniqueness --

    Sophistication ,Rustic , Simpleton , common , dignified royalty என்று எல்லாவற்றுக்கும் பொருந்த கூடிய, மனோரஞ்சித முக,உடலமைப்பு.

    எந்த angle இலும் சிறப்பாகவே தெரியும் முக அமைப்பு. (உலகத்திலேயே எனக்கு தெரிந்து இவர் ஒருவரே)

    நீங்கள் சொன்னது போல் ,artist angle இல் my special choice three -fourth side pose .


    (மூக்கழகர் NT யும், மூக்கழகி வாணிஸ்ரீயும் side by side இழையும் காதல் காட்சிகளில், compatabilty ஐ ரசித்ததுண்டா?)
    Hi Handsome!,

    அது மட்டுமா..

    எல்லா ஒப்பனையையும் கலைத்து விட்டு,
    ஒரு நாலு முழ வேட்டியும்,கதர் ஷர்ட்டும் அணிவித்து,
    நெற்றியில் மூன்று கோடு திருநீறு இடுங்கள்..

    இவரா..

    கர்ஜித்த சிங்கம்?,

    மயக்கிய மயில்?,

    பாய்ந்த புலி?,

    பயந்த மான்?,

    ஒயிலாக நடந்த அன்னம்?

    மண்டியிட வைத்த யானை?

    என்றெல்லாம் வியப்படைவீர்கள்..


  8. #1467
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    கோபால்,

    நீர் Handsome மட்டுமா?
    Somehand உம் கூட அல்லவா!





    என்ன ஒரு எழுதும் திறன்?


    (ம்ம்ம் எந்த emoticon போடுவது??)


    (இதற்குப்பெயர்தான் வெண்ணிற ஆடை மூர்த்தி cum சிவகுமார் பாணி(யோ))

  9. #1468
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    ரொம்ப குழம்ப வேண்டாம் அம்மணி..
    'பெண்பாவம் பொல்லாதது' என்பார்கள்..
    சொல்லிவிடுகிறேன்..
    வெண்ணிற ஆடை மூர்த்தி cum சிவகுமார் பாணி
    முந்தையது சுறாப்புட்டு.பிந்தையது குழாப்புட்டு..
    அம்புட்டுதேன்.

  10. #1469
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'குடியரசை'க் கண்டு குதூகலித்த சந்திரசேகரன் சார், கோபால் சார், (கைபேசியிலும் பாராட்டு) Ganpat சார், ( தங்களுடைய U tube மேட்டர் டாப் சார்) சகோதரி வனஜா (தங்களுடைய 'வசந்த மாளிகை' ஓவியத்தைக் காண ஆவலாயிருக்கிறேன்) அனைவருக்கும் என் ஆழ்ந்த நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1470
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் முரளி சார்,

    தங்களுடைய மனமுவந்த பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி. சற்று இடைவெளி விட்டு தாய் வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் வந்துள்ளேன். அதை மகிழ்ச்சியாய் கொண்டாடிய தங்கள் உயர்ந்த உள்ளத்திற்கும், எண்ணத்திற்கும் என் உளம் கனிந்த நன்றி.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •