Page 285 of 401 FirstFirst ... 185235275283284285286287295335385 ... LastLast
Results 2,841 to 2,850 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2841
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    கையைக் கொடுங்கள். என்ன மாதிரி நிழற்படங்கள்!. திருஷ்டி பட்டுப் போவதைப் போல தலைவர் அவ்வளவு ஸ்டைலாகப் போஸ் கொடுத்துள்ளார். முதலில் உங்களுக்கு திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். அருமையான நிழற்படங்களுக்கும், செய்திகளுக்கும் கோடானுகோடி நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2842
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like

    எல்லோரும் ஒருவரே!!!

    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post
    திரு பாலா சார்

    மற்றவர்களை பாதிக்க வரையில் திரியில் பங்கு பெறுபவர் எந்த பெயரில் வந்தாலும் கவலையில்லை ..ஆனால் சமீப காலமாக நான் கூறிய இந்த திருவாளர்கள் எந்த அளவிற்கு மறைமுக தாக்குதலும் கிண்டலும் ,செய்தார்கள் என்பதை பார்வையாளர்களும் , பதிவாளர்களும் நன்கு அறிவார்கள் .
    என்னுடைய பதிவு கண்டவுடன் திரு கல்நாயக் - திரு ஆதிராம் - செல்வி வனஜா மாறி மாறி நகைச்சுவை பதிவுகளை தந்து தப்பிக்க நினைக்கிறார்கள் .
    ஆமாண்ணே!!! என்னுடைய கீழ்கொடுக்கப்பட்டிருக்கும் பதிவைப் பார்த்து நகைச்சுவையால் பலருக்கும் வயிற்று வலி வந்ததாக எனக்கும் தகவல் வந்தது.
    dear kaliaperumal vinayagam,

    due to my work pressure, i reduced my visits to forumhub sites. Even if i visit, i was not giving my comments. As my name has been dragged into this thread, i thought of giving some response. I am not in a mood to comment badly about any body and also i had given some comments (as you mentioned 'keli, kindal') about only one person who was giving irrelevant information. The reasons are obvious. (you can check). I can say he was giving opportunities to do that. Otherwise, i feel a lot of good things are happening now-a-days in these sites. A large number of new mt fans contributing a lot of information on mt and the other thread giving mt's filmography is also going well (i have seen few pages - but i will definitely go through all) as in the case of nt fans contributing. Not only that nt fans are also often contributing to mt thread and vice-versa. I enjoy reading both mt and nt threads whenever i get time.

    I don't know what our friend ganpath said. You started to talk about the senior hubbers. There may be reasons for not visiting these sites by them. Do you want all of them to come and contribute all the time? Where were you at that time? How do you know that all of them (including me) as one and the same person? How do you know that saradha madam has lost her id? I think you know every thing. But i am not in a need to write using several names.

    You reply just to the person involved. Don't pull others.
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post
    மக்கள் திலகத்தின் ''கண்ணை நம்பாதே '' பாடல் -மூலம் தான் பல உண்மைகள் தெரிய வந்தது .
    மௌனம் -
    சமாளிப்பு -
    ஆத்திரம்
    வெறுப்பு
    கிண்டல்
    மிரட்சி
    இவை அனைத்தும் ஒன்று சேர முறையே வனஜா - ஆதி -கல்நாயக்
    பதிவுகளில் தெரிகிறது..தங்களின் முரண்பட்ட பதிவுக்கு உதாரணம்..தெய்வமகன் 100 நாட்கள் ஓட்டப்பட்டதாக தந்த வாக்குமூலம்..முரண்பட்ட உங்களின் பதிவுகளுக்கு யாரும் பதில் தரமாட்டார்கள்.
    ஆமாம். உங்கள் கூற்றுப்படி கல்நாயக், ஆதி, கண்பத், வனஜா பெயரில் மட்டுமல்ல, வேறு பெயர்களிலும் nt திரியில் பதிவது எல்லாம் ஒருவரே!!!. அவ்வப்போது இங்கு உபயோகிக்கும் பெயர்களில் mt திரியிலும் பதிவிடுகிறார்கள். ஏன் நீங்கள் கூட இங்கு வந்து nt திரியில் பதிவிடுகிறீர்கள். அப்படியென்றால் nt மற்றும் mt திரிகள் மட்டுமல்ல, மற்ற எல்லா திரிகளிலும் பல்வேறு பெயர்களில் பதிவிடுவது ஒருவரே. அதாவது கலியபெருமாள் விநாயகம் என்ற பெயரில் பதிவிடுவது.... இல்லை. இல்லை. இப்படி வைத்துகொள்ளலாம். கல்நாயக் பெயரில் பதிவிடுவது கலியபெருமாள் விநாயகமே.(கலியபெருமாளில் இருந்து கல் எடுத்தோம், வினாயகத்திலிருந்து நாயக் எடுத்தோம் என்ற உண்மையையும் எடுத்து விடுங்களேன்). அதுமட்டுமல்ல. வனஜா என்ற பெயரில் பெண் வேடமிட்டு பல பதிவுகளிட்டீர்கள். ஆதி பெயரில் தெய்வ மகன் 100 நாட்கள் ஓட்டப்பட்ட வாக்குமூல முரணை பதிவிட்டீர்கள் . ஏன் சாரதா மேடம் ID தொலைந்ததும் அதனால்தான் தெரிந்தது. (மேற்படி பல்வேறு பெயர்களை எப்படி எடுத்து கொண்டீர்கள் என்ற விளக்கத்தையும் நீங்களே சொல்லுங்கள்.). மேற்சொன்ன உண்மைகளும் (அதாங்க மௌனம் -சமாளிப்பு -ஆத்திரம்-வெறுப்பு-கிண்டல்-மிரட்சி) இதனால்தான் தெரிந்தது. ஏனென்றல் நேருக்கு நேராய் வரட்டும் என்று கண்ணாடி முன் நேருக்கு நேராய் வந்து இந்த பதிவுகளிட்டதால் எல்லாம் தெளிவாகத் தெரிந்தது என்ற உண்மையையும் எடுத்துச் சொல்லுங்கள். எல்லாமே நீங்களாய் இருக்கும்போது எப்படி கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லமுடியும்?
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post
    நானும்தான்..
    கேள்வியை கேட்ட நீங்களே பதில் சொல்லமுடியாத போது நீங்களே(!) எப்படி பதில் சொல்லமுடியும்(?!@#*&)

    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post
    ஆனால் ஒன்றை மட்டும் இறுதியாக சொல்லிகொள்கிறேன்.
    இந்த பெயரில் இதுதான் கடைசி பதிவு என்று முடிவு எடுத்து விட்டீர்களா?

    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post
    எங்கள் தெய்வத்திற்கு எத்தனை புத்தகங்கள் வெளியிடபட்டிருக்கிறது..இன்றளவிற்கும் எத்தனை மாத இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன..புதிய தலைமுறை நடிகர்களின் புத்தகங்களையும் மிஞ்சும் அளவிற்கு..ஒரு வருடத்திற்கு எத்தனை அமைப்புகள் மக்கள் திலகத்தின் நினைவு மற்றும் பிறந்த நாளின் விழாக்களை நடத்துகின்றன.அவரின் பெயரில் எத்தனை பொது நல அமைப்புகள் இயங்குகின்றன..அவர்கள் வெளியிடும் புத்தகங்கள் மற்றும் சிறு ஏடுகள் எத்தனை.அதற்கும் மேலாக உலக அளவில் மலேசியா சிங்கப்பூர், பிரான்ஸ், பினாங் இன்னும் பல நாடுகளில் தலைவரின் பெயரில் உள்ள பொது நல அமைப்புகள் எத்தனை..அவர்கள் வருடம் முழுவதும் நடத்தும் விழாக்கள் எத்தனை..அவர்கள் வெளியிடும் புத்தகங்கள் புத்தகங்கள் எத்தனை..சாதி, மதம், மொழி, மாநிலம், கடல் கடந்து அனைவரும் மக்கள் திலகத்தை போற்றுகின்றார்கள்..ஏன் நேற்றைய, இன்றைய தலைமுறை ரசிகர்கள் கூட எம்ஜிஆரை போற்றுகின்றார்கள்..அதற்கு நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மட்டும் விதி விலக்கல்ல...ஒரே ஒரு உதாரணத்தை சொல்லி முடிக்கிறேன்..ஒரு முறை நடிகர் திலகத்தின் படப்பிடிப்பை காண அவருடைய ரசிகர்கள் நின்றிருந்தார்கள்..மக்கள் திலகம் அந்த வழியே காரில் போகிறார்..பார்க்கிறார்..காலையில்..மதியம்..மற் றும் மாலை திரும்பும்போதும் அதே ரசிகர்கள் அங்கே..நின்று விசாரிக்கிறார்..அவர்கள் சிவாஜியை காண வந்தவர்கள் என்று அறிகிறார்...அவர்களால் நடிகர் திலகத்தை காண முடியவில்லை..அதனால் மாலை வரை அங்கே நிற்கிறார்கள் என அறிகிறார்..உடனே.காரை நிறுத்த சொல்லி .அவர்களை நடிகர் திலகத்திடம் அழைத்துக்கொண்டு சென்று பார்க்க வைத்து பின்பு அனுப்புகிறார்..அப்போது நடிகர் திலகம் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா..அண்ணன் செய்வது சரியில்லை..இந்நேரம் இதில் பாதி ரசிகர்கள் எம்ஜிஆர் ரசிகராக மாறி விட்டிருப்பார்கள் என்று அங்கிருந்தவர்களிடம் அன்பாகவும் பெருமையாக சொன்னாராம்..அதே போல எம்ஜிஆர் அவர்களிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் திலகத்தை பற்றி யாராவது சொன்னால் அவர்களை அந்த இடத்தில் இருந்து விரட்டுவதோடு அவர்களை கடிந்து கொள்வாராம்..அவருடைய நடிப்பை வெளிப்படையாக பல இடங்களில் புகழ்ந்து பேசியது அனைவரும் அறிந்ததே..அப்படிப்பட்ட அண்ணன் தம்பி உறவு கொண்ட நடிகர் திலகத்தையும் மக்கள் திலகத்தையும் அவரவர்கள் புகழ்ந்து கொள்ளலாம்..ஆனால்..தாக்கி பேசாமல் இருப்பது அனைவருக்கும் நலம்தானே...
    இதையேதான் பல பெயர்களிலும், பல பதிவுகளில் சொல்லியிருக்கிறீர்கள். இதுவே நாம் எல்லோரும் ஒருவர் என்பதற்கான என்னவொரு ஆதாரம்!!!
    Last edited by kalnayak; 20th April 2013 at 02:05 AM.

  4. #2843
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    அண்ணாகாரு
    என்ன அண்ணாகாருவா,
    ஓஹோஹோ! காரு வந்து விட்டதா? சொந்த ஊரு எதுவென்று புரிந்து விட்டது அய்யாமார்களுக்கு.

  5. #2844
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ராகவேந்திரன் சார்,

    கையைக் கொடுங்கள். என்ன மாதிரி நிழற்படங்கள்!. திருஷ்டி பட்டுப் போவதைப் போல தலைவர் அவ்வளவு ஸ்டைலாகப் போஸ் கொடுத்துள்ளார். முதலில் உங்களுக்கு திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். அருமையான நிழற்படங்களுக்கும், செய்திகளுக்கும் கோடானுகோடி நன்றிகள்.
    வயசு பதினெட்டு- என் தற்போதைய பதினெட்டை ,அதை விட குறைத்து விட்டது.
    K .r .விஜயாவை நான் ரசித்த நான்கே படங்கள் கற்பகம்,செல்வம்,பட்டணத்தில் பூதம், ஊட்டி வரை உறவு.

    ஐயோடா- இரண்டே படங்களில் கழட்டி விட வேண்டிய -----------, நாற்பத்தொரு படங்களில் சகிக்க வேண்டியதாயிற்று.

  6. #2845
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திரிசூலம்,ஜஸ்டிஸ் கோபிநாத் கே.ஆர்.விஜயா ரசிகர்கள் சார்பாக தங்களுக்கு இந்தப் பாடல் அர்ப்பணம்



    [ஹப்பாடா ... கோபால் மேல் உள்ள கோபத்தைத் தீர்த்துக் கொள்ள இது தான் சரியான வழியாக இருக்குமோ...]
    Last edited by RAGHAVENDRA; 20th April 2013 at 08:44 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #2846
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    திரையுலக 'ஜோடி no 1' சிவாஜி-பத்மினியை beat பண்ண வேறு எந்த ஜோடியாலும் முடியாது. சிவாஜி கணேசனே பத்மினி தான் தனக்கு எல்லா வகையிலும் பொருத்தமான திரையுலக ஜோடி என்று ஒத்துக்கொண்டார். வயது, இளமை அழகு எல்லாவற்றிலும். சிவாஜியை விடவும் நான்கு வயது குறைந்த பத்மினியை பாட்டி என்றால், அப்போ........? தம்மையொத்த வயது என்பதால் இங்கே பலர் வாணிஸ்ரீக்கு வக்காலத்து வாங்குவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்! சும்மா வசந்தமாளிகை 'hangover' (?!) இல் logicality ஐ மறக்கக்கூடாது. உத்தம புத்திரன் சிவாஜி - பத்மினி vs வசந்தமாளிகை சிவாஜி -வாணிஸ்ரீ என்றால் அதிக marks எடுப்பது சிவாஜி -பத்மினி தான் (after considering all factors)

  8. #2847
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    திரையுலக 'ஜோடி no 1' சிவாஜி-பத்மினியை beat பண்ண வேறு எந்த ஜோடியாலும் முடியாது. சிவாஜி கணேசனே பத்மினி தான் தனக்கு எல்லா வகையிலும் பொருத்தமான திரையுலக ஜோடி என்று ஒத்துக்கொண்டார். வயது, இளமை அழகு எல்லாவற்றிலும். சிவாஜியை விடவும் நான்கு வயது குறைந்த பத்மினியை பாட்டி என்றால், அப்போ........? தம்மையொத்த வயது என்பதால் இங்கே பலர் வாணிஸ்ரீக்கு வக்காலத்து வாங்குவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்! சும்மா வசந்தமாளிகை 'hangover' (?!) இல் logicality ஐ மறக்கக்கூடாது. உத்தம புத்திரன் சிவாஜி - பத்மினி vs வசந்தமாளிகை சிவாஜி -வாணிஸ்ரீ என்றால் அதிக marks எடுப்பது சிவாஜி -பத்மினி தான் (after considering all factors)
    நான் ஒப்பும் கொள்வேன், மறுக்கவும் செய்வேன்.(என்ன செய்வது தங்கையாயிற்றே.எனக்கு இது வரை சந்தேகம் இல்லை)

    சிவாஜி-பத்மினி- புதையல், ராஜாராணி, உத்தம புத்திரன்,தெய்வ பிறவி, பேசும் தெய்வம்,தில்லானா மோகனம்பாள், வியட்நாம் வீடு, தாய்க்கு ஒரு தாலாட்டு என்று 1952- 1987 வரை கூட நடித்து ,எல்லா வயதிலும் கூட வந்த கிட்ட தட்ட மனைவியை ஒத்த All Time Pair . எனக்கும் பிடித்த ஜோடி.நல்ல chemistry ,ஒப்பு கொள்கிறேன்.

    ஆனால் தேவிகா 1961- 1965, வாணிஸ்ரீ 1968- 1978 காலங்களில், அவருடன் சிறிது erotic ,sensational என்று சொல்ல படும் காட்சிகளில், பத்மினியை விடவே சிறப்பாக நடித்தனர்.

    இதில் என் ஓட்டு வாணிஸ்ரீக்கு கூடுதலாக காரணம் இளைத்து ,இளமை மீண்ட திராவிட மன்மதனுக்கு, அந்த கால கட்டத்தில் சிறப்பாக துணை நின்ற ஜோடி.

    என் பார்வையில் பெஸ்ட் pair என்றால் சிவாஜி-வாணிஸ்ரீ . All time pair என்றால் சிவாஜி-பத்மினி. இரண்டாவது ,மூன்றாவது நிலைகளில் தேவிகா, சரோஜாதேவி .
    Last edited by Gopal.s; 20th April 2013 at 09:47 AM.

  9. #2848
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-17


    1) What is the Chekhov Technique?

    For Chekhov, actors are not here to imitate life but to interpret it, to bring out its hidden meaning to the audience. For this, they must be able to act with ease, bring form and beauty to their creative expressions, and see the big picture so they can convey it in their performance.

    Sensitivity of the Body

    The actor's body must be trained to be receptive so it can convey creative impulses to the audiences. Through psychological exercises, the actor's body can be developed from the inside. The actor must learn to radiate the inner life of its characters and to create an imaginary center within his body that will allow him to connect to the various energies of many different characters.

    Rich Psychology

    The actor must penetrate the psychology of its characters. He can train by observing others and figuring out why they act or feel a certain way. Unlike method actors, Michael Chekhov firmly believed that drawing from real feelings from one's life kills inspiration and should be avoided. Creative feelings on the stage come from the actor's ability for compassion.

    Creative Imagination

    Our creative imagination constantly draws pictures in our mind. We can learn to collaborate with these images by asking questions from them and sometimes ordering them to show us what we are looking for. For example, you can ask your character, "show me how you would approach this part of the scene" and keep asking questions until the answer you get stirs you up emotionally and helps you start to enter the inner life of the character. Once you have a very clear inner vision, you can start incorporating it by copying one aspect of your vision at a time.

    Similarly, the actor can use his imagination to create an imaginary body for his character. This allows the actor to really feel like another person and to start exploring his character's reality, movement and speech from the inside.

    Atmosphere, quality and sensations

    The atmosphere - whether it is happy, sad, calm, hectic, nervous, etc. - has a tremendous impact on the way we act. An actor can create an atmosphere, imagine it "in the air" and submit to it. He can imagine at outer atmosphere for a scene and an inner atmosphere for his character, contrasting them. These atmospheres will permeate his body and psychology when he acts.

    Similarly, he can choose to give a quality to his movements. For example, if he chooses to move calmly, the physical sensation that results from his movements will attract similar emotions without any effort at all. This could be called working "from the outside in", except in this acting technique, the actor doesn't fake anything, he just lets atmospheres and sensations inspire his performance.

    The Psychological Gesture

    Just like we can access our emotions through atmospheres and sensations, we can access the will to pursue objectives through a gesture that encompasses all the needs and wants of the character. The actors starts with his first guess of what the character's main desire may be and from there, develops a gesture with his hand and arm that encompasses this desire. He gradually expands this gesture to the entire body, changing it until he feels satisfied as an artist. The psychological gesture should be strong but not tense, simple but definite, and archetypal in nature.

    நான் எந்த பள்ளியை தொட்டாலும், நடிகர் திலகத்துக்குதான் எவ்வளவு பொருந்துகிறது? எந்த படத்தை தொட்டாலும், எல்லா பள்ளிகளிலும் உள்ள salient features என்பது அவரறியாமல் அவர் ரத்தத்திலேயே ஊறிய திறன், எல்லா பாத்திரங்களிலும் அவர் மிக மிக நுண்மையான உளவியல் விஷயங்களை புகுத்தி ,அந்த பாத்திரத்தின், mood ,tone ,body language ,hand -eye coordination , subtle changes in tempo and body position என்று தன் உள் வாங்கிய கதாபாத்திரத்தின் தன்மையை , பார்வையாளர்களுக்கு உணர்வு பூர்வமாக மட்டுமின்றி, அறிவு பூர்வமாகவும் பதிய வைத்தார்.

    அவர் உளவியல் பாணியில் அமைந்த உத்தம புத்திரன், புதிய பறவை போன்ற படங்களை விரிவாக அலசுவோம். தயவு செய்து நடிகர்திலகத்துக்காக ஒரு முறை மேற்கண்ட ஆங்கில original chekhov விளக்கங்களை படித்து விட்டு என்னை தொடர்ந்தால் ,உங்களுக்கும் எனக்கும் வேலை சுலபம்.

    ----To be continued .
    Last edited by Gopal.s; 20th April 2013 at 04:43 PM.

  10. #2849
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    VEERA PANDIYA KATTABOMMAN Vs MARUTHANAYAGAM

    Dear Friends,
    While lot of discussions happening over constructing the memorial for Veera Pandiya Kattabomman enacted by our own Nadigar Thilagam, I happened to watch the NVOK (Neengalum Vellalam Oru Koadi) of Mr.Kamalahassan. Mr.Kamalahassan said few things about his Film venture of MaruthaNayagam. He said, MaruthaNayagam Akka Khan Saheb was one of the greatest freedom Fighter and fought very fiercely with the Britishers for the freedom of our country. Any views (or) awareness on Marthanayagam? Does he belong to the Veera Pandiya Kattabomman Period?
    SRS

  11. #2850
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sowrirajan Sree View Post
    VEERA PANDIYA KATTABOMMAN Vs MARUTHANAYAGAM

    Dear Friends,
    While lot of discussions happening over constructing the memorial for Veera Pandiya Kattabomman enacted by our own Nadigar Thilagam, I happened to watch the NVOK (Neengalum Vellalam Oru Koadi) of Mr.Kamalahassan. Mr.Kamalahassan said few things about his Film venture of MaruthaNayagam. He said, MaruthaNayagam Akka Khan Saheb was one of the greatest freedom Fighter and fought very fiercely with the Britishers for the freedom of our country. Any views (or) awareness on Marthanayagam? Does he belong to the Veera Pandiya Kattabomman Period?
    SRS
    மருதநாயகம் என்ற யூசுப் கான் 1725- 1764 ,வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு முந்தியவன்.(வீரபாண்டிய கட்டபொம்மன் 1761-1799).,மருதநாயகம் செத்த போது நமது கட்டபொம்மனுக்கு மூணு வயசுதான்.மருத நாயகம் பெரிய வீரனாகவே இருப்பினும், பிரச்சினைக்குரியவன். வெள்ளையர்களின் கூலி படையாகவே செயல் பட்டு பாளைய காரர்களை ஒடுக்கியவன். இறுதியில் சில காலம் ஆற்காட்டு நவாப்,britisher முதலியவர்களுடன் பிரச்சினை ஏற்பட்டதால் ,வேறு வழியின்றி எதிர்த்து தூக்கிலிட பட்டவன்.

    வீர பாண்டிய கட்ட பொ ம்மனின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் ,நடிகர்திலகத்தை வைத்து ,இதை படமாக்க எல்லா ஏற்பாடும் நடந்து முடிந்து விட்ட நிலையில் (1960-1961) ,பலரின் யோசனைகளை கேட்டு, கட்டபொம்மனில் அடைந்த நற்பெயரை ,இந்த பிரச்சினைக்குரிய படம் கேள்வி குறியாக்கி விடும் என்பதால் கை விட பட்டது.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •