Page 15 of 401 FirstFirst ... 513141516172565115 ... LastLast
Results 141 to 150 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #141
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like


    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #142
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    கர்ணன் 100 -வது நாள் குறித்து சன் டிவியில் வந்த செய்தியை சிரமேற்கொண்டு பதிவு செய்ததற்கு நன்றி.

    அன்புள்ள அப்பா, வசந்தத்தில் ஓர் நாள் புகைப்படம், பாடல் காட்சிகள் அருமை.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  4. #143
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    1-9-2001 சென்னை காமராஜர் அரங்கில் அகில இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சிவாஜி புகழ் அஞ்சலி விழாவில் திரு.வைகோ அவர்கள் நம் தலைவர் கர்ணன், கட்டபொம்மனாக வாழ்ந்து காட்டியதை பாராட்டி ஆற்றிய உரை (திரு வைகோ அவர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்புகள் அடங்கிய 'முத்தமிழ் கனிகள்' நூலிலிருந்து)

    இந்நூலை வெளியிட்டோர் கடலூர் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க.











    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 19th June 2012 at 12:05 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #144
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    வைகோ அவர்களின் பேச்சு உண்மையிலேயே சிறப்பு வாய்ந்ததாகும். தங்கள் பதிவிற்கு நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. #145
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்,
    அற்புதமான பதிவு. என்னால் மிக மிக மதிக்க படும் கண்ணியமான ஒரு தலைவரின் மிக அழகான எழுத்துக்கள். நடிகர் திலகத்திற்கு பாரத ரத்னா கொடுக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த மாமனிதர் வை.கோ. மிக்க நன்றி.

  7. #146
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    அன்பு பம்மலார் சார்,

    புண்ணியபூமி ஈன்ற நேர்மையான சரித்திர நாயகன்... நம் மோட்டார் சுந்தரம் பிள்ளை என்ற அன்புள்ள அப்பாவின் அசத்தல் விளம்பரப் பதிவுகளை எமனுக்கு எமனாய் பதிவிட்டு பதிவுகளின் எமனாய் திரிக்கு எப்போதும் உயிர் தந்து, (பொதுவாக எமன் உயிரை எடுப்பவன்... ஆனால் எங்கள் எமனோ உயிர் கொடுப்பவர்) சொர்க்கத்தை எங்களுக்கு எப்போதும் காட்டிக் கொண்டிருக்கும் பாசமலரான தங்களுக்கு வசந்தத்தில் ஒரு நாள் வானளாவிய புகழ் கிடைக்கப் போவது உறுதி.
    டியர் வாசுதேவன் சார்,

    சாதாரணமாக, ஒரு மாமியார் தன் நாவினால் வீட்டுக்கு வந்த "(சின்ன) மருமகளை" பாராட்டுவதென்பது அபூர்வம்..! ["சின்ன மருமகள்" காவியப்பெயரும் இடம்பெற்றுவிட்டது..]

    ஆனால், எப்பொழுதும் இந்த எளியவனை அபூர்வ பாராட்டுதல்களுக்கு சொந்தக்காரனாக இருக்கச் செய்கின்ற தங்களுக்கும் மற்றும் இங்குள்ள அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

    திரு. சங்கரா1970 அவர்கள், "ராஜா ராணி"யைக் கண்டு களித்து ஒரு நல்ல பதிவை இட, அதற்கு தங்களின் Visual Reply ரம்யம்..!

    2010-ல் நடைபெற்ற 'பாசததலைவனுக்கு பாராட்டு விழா'வினை உணர்ச்சிப்பிழம்பாக்கிய "சேரன் செங்குட்டுவன்" ஓரங்க நாடகக் காட்சி வீடியோ பதிவு வீரியமான பதிவு..!

    "புண்ணிய பூமி", "அன்புள்ள அப்பா" ஆல்பங்கள் வழக்கம்போல் வெகு அசத்தல்..!

    "வசந்தத்தில் ஓர் நாள்", "அன்புள்ள அப்பா" பாடல் வீடியோக்கள் அருமை..!

    "வசந்தத்தில் ஓர் நாள்" இசைத்தட்டு முகப்பு அரிய இமேஜ்..!

    எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல், "கர்ணன்" 100வது நாள் 'சன் நியூல்' செய்தியை இங்கே வீடியோவாக இடுகை செய்ய தாங்கள் பட்ட அரும்பெரும்பாட்டிற்கு எனது Evergreen Salute..!

    பாசத்துடன்,
    பம்மலார்.
    pammalar

  8. #147
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    Pammalar Sir,
    It is appropriate that you honoured the most deserving father in the world. A figure head who assumed the role of the provider for a Hindu undevided family and set a role model for other artists how to have a desciplined approach to profession and family. Nadigar Thilagam is the best Role Model for the world.
    Motor Sundaram Pillai(Engish to Hindi to Tamil) is one of the best movies of NT and his acting attained a new gloss ,Poise and patina by then. I admired his guts to accept the father role for then upcoming heroines like Jayalalitha and Kanchana and paired with them at later stages. He was never fettered by False Image.
    Your overall clarity and concepts are great and your Postings are interesting ang nippy.(You avoid staleness by your intelligent placings)
    Raja celebrated 100 Days in Devi Paradise,Roxy,Madurai Central,Trichy Palace. Who can doubt the obvious??!!
    பாசத்திற்குரிய 'லிங்க்'கேஸ்வர அடிகளாரே,

    தொடர்ந்து தாங்கள் அளித்து வரும் இதயபூர்வமான பாராட்டுக்கள், எனக்கு மிகப் பெரிய உந்துசக்தியாகவும், ஊக்கசக்தியாகவும் விளங்குகிறது. பதிவுப்பிரசாதங்களை சிறந்த முறையில் வழங்குவதற்கு இவை நல்ல துணையாக இருக்கின்றது. தங்களுக்கு எனது வானளாவிய நன்றிகள்..!

    ['லிங்க்'கேஸ்வரர் பட்டத்துக்கு ஏற்றாற்போல் தொடர்ந்து 'லிங்க்'குகளை அளித்து அசத்த வேண்டாமோ..??!!]

    பாசத்துடன்,
    பம்மலார்.
    pammalar

  9. #148
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    சுவாமிகளே,
    பிரம்மாஸ்திரம் கொடுக்க இவ்வளவு தாமதமா? நிராயுதபாணியிடம் கருணை காட்டாமல் ஷத்ரியரா,பிராமணரா என்ற ஆராய்ச்சி எல்லாம் எதற்கு?
    தயவு செய்து போரில் நம் அணிக்கு உதவவும்.
    அடிகளாரே,

    அடியேனை 'பரசுராமர்' அளவுக்கு உயர்த்திய தங்களுக்கும், mr_karthik அவர்களுக்கும் உயர்வான நன்றிகள்..!

    அது சரி, அசாதாரண பிரம்மாஸ்திரத்தை அவ்வளவு சாதாரணமாக கொடுத்துவிட முடியுமா..?!

    பொறுங்கள், அளிக்கிறேன்..!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  10. #149
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    டியர் பம்மலார்,

    தந்தையர் தின சிறப்புப் பதிவு, மோட்டார் சுந்தரம் பிள்ளை வெளியீட்டுத் தகவலுடன் அளித்தது மிகவும் அருமை.
    டியர் சந்திரசேகரன் சார்,

    பாராட்டுக்கு நன்றி..!

    'சமூக நலப் பேரவை' என்றாலே 'சமுதாயத்துக்கு நலம் பயக்கும் பேரவை' என்றே பொருள் என்கின்ற விதத்தில், பாரத சமுதாயத்திற்கு அரும்பெரும் தொண்டாற்றியுள்ள தேசிய திலகம் 'சிவாஜி' அவர்களின் திருப்பெயரால், தொடர்ந்து நலத்திட்டங்களையும், நற்பணிகளையும் செய்துவரும் தங்களுக்கும், தங்களது அமைப்பிற்கும் இதயபூர்வமான பாராட்டுக்கள்..!

    இன்று 20.6.2012 புதனன்று, சுவாமி விவேகானந்தர் வாசகர் வட்டத்துடன் இணைந்து வடசென்னை மாவட்ட சிவாஜி பேரவை மிக விமரிசையாக நடத்தும், மாணவ-மாணவியருக்கு விலையில்லா நோட்டுப் புத்தகம் மற்றும் சீருடை வழங்கும் பெருவிழா, சீரும், சிறப்புமாக இனிதே நடைபெற இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்..!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  11. #150
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    Thanks a lot Pammalar Sir for the timely display of Motor Sundaram Pillai, a milestone movie in the career of NT for having played the Father of around 12 children without any image conscience. Wonderful to see him act as the father of Jayalalitha and Kanchana! NT did not have songs and he was in his Karnan brand generosity gave away the songs to the youngsters Ravichandran and Jayalalitha. At his age at that time of this movie, no other actor would have opted to play a father role to his future heroines like JJ or Kanchana. NTs underplay of the role futher had magnified his image as the Superb Star of this world.Nice coincidence with World Father's day to remember NT, the father of acting!
    Thank You, sivajisenthil Sir..!
    pammalar

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •