Results 1 to 10 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Threaded View

  1. #11
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    "இயற்கையான நடிப்பு" Vs "செயற்கையான நடிப்பு"

    நடிப்பு என்பதே செயற்கைதான். இதில் "இயற்கையும்" " செயற்கையும்" எங்கே வந்தது ?

    ஒரு வாதத்திற்காக இருக்கிறது என்று வைத்துகொண்டாலும் நம் தமிழக மக்கள் எந்த விஷயத்திலும் இயற்கையை விட செயற்கையை தான் அதிகம் எல்லாவற்றிலும் விரும்பினார்கள்..!

    உதாரணமாக நாம் ஒரு சண்டைகாட்சியை எடுத்துகொண்டோமேயானால் வில்லன் மட்டுமே அடிவாங்கும் "செயற்கையான" சண்டைகாட்சியை தான் அதிகம் விரும்பினார்கள் !

    வில்லன் சமபலம் வாய்ந்தவனாக வந்து கதாநாயகனுடன் சரிக்கு சமமாக சண்டை போடும் சண்டைகாட்சியயா விரும்பினார்கள் ? இல்லையே !

    அதுபோல தான் நடிப்பும் என்று வைத்துகொள்வோம் ! உலகத்தில் நடிகர் திலகத்தை அறிந்தவர்கள் யாரிடம் கேட்டாலும் that includes people who do not like him as well ...இவ்வளவு ஏன்...ஒரு குழந்தையை கேட்டாலும் "சிவாஜி மாதிரி நடிக்க ஒருத்தன் பொறக்கணும் என்றோ அல்லது "சிவாஜி மாதிரி எவனாலயும் நடிக்க முடியாது பா ! என்று தான் கூறுவார்களே அல்லாமல் வேறு ஒரு நடிகர் பெயரை சொல்லி அவரு செம்மையா நடிப்பாரு! என்று கூறும் சரித்திரம் இதுவரை கேட்டதும் இல்லை இனி கேட்க போவதும் இல்லை.

    இதுதான் உண்மை !

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •