Page 292 of 400 FirstFirst ... 192242282290291292293294302342392 ... LastLast
Results 2,911 to 2,920 of 3992

Thread: Film / Documentary - Recently watched & worthy of some discussion

  1. #2911
    Senior Member Seasoned Hubber hattori_hanzo's Avatar
    Join Date
    Nov 2007
    Posts
    640
    Post Thanks / Like
    Quote Originally Posted by HonestRaj View Post
    for a change mundasupatti they show FDFS of kamal film (sakalakala vallavan).. usually it will be murattukalai or some other Rajini film
    நன்றி. இந்த ஒரு வரிக்காகவே படத்தை பாத்தேன். கமலஹாசன் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய காட்சி.
    - அது மட்டும் இல்லாமல் Hollywood photo studio வில் ஒவ்வொரு முறை முனிஸ்காந்த் வரும்பொழுதும் அவருக்கு பின் தெரிவது கமலின் பெரிய size சிகப்பு ரோஜாக்கள் still.

    - ஆரம்ப காட்சியில் கமல் படம் வெளியீடு என்று சொல்லாமல் "தலைவர்" படம் என்று சொல்வது அற்புதம்.

    - தியேட்டரில் "இளமை இதோ இதோ" பாடலின் பொழுது விசில், அலப்பரை

    மற்றபடி படம் ஓரளவுக்கு நன்றாக இருந்தது. ஒரு ஹீரோ, அவருடன் வலுக்கட்டாயமாக வந்து மாட்டிகொள்ளும் நண்பன், காதல், முறை மாமன் என்று பல முறை பார்த்த கதை தான். காதல் கட்சிகள், பாடல்கள் அனாவசியம். குறும்படத்தை முழு நீள படம் ஆக்குவதற்காக இவை அனைத்தையும் சேர்த்திருக்கிறார்கள். ஒரு அரை மணி நேரம் சுருக்கி இருக்கலாம்.
    முனிஸ்காந்த் - ஆரம்பத்தில் மொக்கை போடுவாரோ என்று பயந்தேன் ஆனால் படத்தில் Highlight இவர்தான். இரண்டு வேடங்களில் கலக்கியிருக்கிறார்.

    படத்தை 1982 கதையாக படமாகியிருக்கிரார்கள். சகல கலா வல்லவன் ரிலீஸ், Bell bottoms pant, அடர்த்தியான முடி, மீசை போன்ற வழக்கமானவற்றை தவிர 1980 களில் நடந்த வேறு எந்த சம்பவமும் சொல்லப்படுவதோ காட்டப்படுவதோ இல்லை. ரொம்பவும் Safe ஆகா தான் படம் எடுத்திருக்கிறார்கள்.

    ஆனந்தராஜிற்கு பெருசாக காமெடி வராது என்றாலும் பூனை ஜாமீன் காட்சிகள் நன்றாக அமைந்துள்ளது.

    ஆனால் சாமியார்-மீசைக்காரர் sequences ultimate!
    ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானோ..

  2. Likes mappi liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2912
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Salim [2014 : Tamil : 2Hh20m : Social (Drama, Thriller)]
    Written & Directed by N. V. Nirmal Kumar starring Vijay Antony

    "The Concerned Common Man" (from A Wednesday) gets his name, and the movie takes the larger shades from "D-Fens" Foster (Falling Down). Well, to be precise, Salim, a dutiful doctor, when pushed brutally in the day-to-day social life and its philosophies, including his broken relationship, takes a night's stand to set atleast one thing right, very well knowing that his doom will be the price he would pay to give a neat answer to this off limits society.

    Nevertheless, the film is very enjoyable. The crisp dialogues of Salim and their calm utterance by Vijay Anthony are key elements. Few scenes/suituations are very good and the linear changeover between the negociator & Salim is worth mentioning. Vijay Anthony continues from where he left in Naan. In Salim, during few scenes he just gets upgraded with his electrifying calmness. He is well aided by the music (BGM minus Songs). Felt that Nirmal Kumar did a very good job in jumbling the scenes to tighten our viewership, largely suceeding in giving a decent third act with an awesome climax.

    A sure Weekend After-noon Movie watch.

    Salim - Sadhu mirandal Society kollathu

    Spoiler: 
    And bring in the sequel, I say
    Last edited by mappi; 30th August 2014 at 07:06 PM.
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  5. #2913
    Senior Member Seasoned Hubber Anban's Avatar
    Join Date
    Aug 2008
    Location
    Calcutta, India, India
    Posts
    1,440
    Post Thanks / Like
    yes brilliant time-pass movie .. i have always thought that this Vijay Anthony is a sensible guy.. he has proved it yet again ..
    Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..

  6. #2914
    Senior Member Seasoned Hubber hattori_hanzo's Avatar
    Join Date
    Nov 2007
    Posts
    640
    Post Thanks / Like
    Quote Originally Posted by mappi View Post
    Sarabham [2014 : Tamil : Thriller]
    Written & Directed by Arun Mohan

    Music : Naveen Chandra, Salony Luthra, Aadukalam Naren

    Banner : Thirukumaran Entertainment

    Sarabham : Twist o Twist

    Sarabham

    Another movie which starts with a reference to Kamal Haasan. We hear the booming voice of Kamal with Raja's memorable music as the ringtone of the protagonist more than twice in the movie.

    Interesting, twisted storyline, good BGM and decent performances are let down by unimpressive dialogues & dialogue delivery, especially in the first half and spoon-feeding and illogical scenes, as mentioned by mappi. Every dialogue, spoken by every character has an uncommon mix of English and Tamil, sounding a bit weird.

    Some serious scenes have unbelievably stupid dialogues like :
    1) என்ன மொட்டைமாடிக்கு போறியா? போ. மொட்டைமாடியில போயி யோசிக்கிற விஷயம் எப்பவுமே கரெக்டா தான் இருக்கும். (இது தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கவேண்டிய வரி)

    2) நம்ம மனசுக்கு எது நல்லதுன்னு தோணுதோ அது தான் பா Ethics.(!!!)

    3) நம்ம ரெண்டு பெரும் ஒரே Boat-ல தானா? (Sailing in the same boat. இதுக்கு தமிழ்ல எந்த பழமொழியும் கிடைக்கலையா?)

    Though at times Naveen Chandra over-acts and over-reacts, I found his acting better than that of the heroine. Salony looks very good in both the characters but does nothing other than looking stylish and talking inane lines. I found Aadukalam Naren better in other movies. With such a thick moustache covering his lips and a low bass voice, I could barely understand what he speaks in some scenes. When he gets shot he acts as if he is bitten by a mosquito. இப்பெல்லாம் சாவும்போது கூட அலட்டிக்காம சாவது தான் நல்ல நடிப்பா?

    Director Arun Mohan, son of Anu Mohan should certainly be appreciated for making a movie without 'Lavvu', comedy, Tasmac saangs, item numbers and flying cars.
    Watchable!
    ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானோ..

  7. #2915
    Senior Member Diamond Hubber A.ANAND's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    K.L MALAYSIA
    Posts
    4,661
    Post Thanks / Like
    Saturanga vettai and jigarthanda chanse illa!!!pinni pedaleduthufying...

  8. #2916
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Irumbu Kuthirai
    Written & Directed by Yuvaraj Bose starring Atharvaa & Priya Anand

    Pondichery Super. Many visuals were spell bounding, reminds a lot of cinematographic works like Meera, Dhaam Dhoom, Ullaasam etc. The moment we all been waiting for, bike stunts or race, comes for less than 10 minutes, but its quite good, interestingly shot. The movie is more in the lines of Pollathanvan where Johnny Tri Nguyen plays a Danush. Nothing much happens in the movie, and from what happens its actually about Prithvi, an youngster from Pondi romancing Samyuktha and drinking heartedly with his friend Christina (lovely name). When Samyuktha asks him to buy a bike, he gets a Ducati (if you had your mouth opened automatically after reading that line, close it to continue). So, this is where the trouble starts, a Bike gang kidnaps Samyuktha during a Bike ride with Prithvi, then, he goes with his Bike to rescue his love from the Bike gang (atleast the above line has a lot of usage of 'Bike' than the film). There, another thing happens, turning the events onto Irumbu Kuthirai.

    Priya Anand is quickly becoming the Baazar Doll of TFI. Johnny kicks are far better than his presence. Devadarshini gets upgraded to a Mom. A glad welcome Mom without grey hair. She is quickly becoming a threat to the undisputed TFI Mom, the owner of the prestigious throne, Saranya. As there is a major part of Romance in the movie, it did not pull me in, maybe it can work with you, and its the later half that made me sit straight, but it was already time to leave the hall. Where the movie tumbles, well, there are so many resaons that you cannot miss while watching the film, I don't think I got to mention them too.

    But parkallam, esp. for Atharva, atleast I did for him, and him alone.

    Irumbu Kuthirai - Raceless Jockey

    Spoiler: 
    Actually towards the end the Ducati revelation explains a lot how could a local guy get such a bike just because he is asked to. Plus, the end justifies the title : Jhonny races for the Irumbu (the bike) and Atharava races for the Kuthirai (Priya Anand), getting the race and the movie a name "Irumbu Kuthirai" (LoL). But IMO, Laxmi Rai is a beast of a Kuthirai.
    Last edited by mappi; 31st August 2014 at 03:01 PM.
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  9. #2917
    Senior Member Veteran Hubber 19thmay's Avatar
    Join Date
    Sep 2009
    Location
    South Chennai
    Posts
    2,039
    Post Thanks / Like
    Salim - First half is good and second half is slight mokka as you know what is coming in your way and those lengthy hotel scenes spoils the fun. Vijay Antony
    Duet and that item song slows down the pace.
    Unnaipol oruvan + Evano oruvan kind of movie, oru dhaba paakalaam.

  10. #2918
    Member Junior Hubber
    Join Date
    Feb 2011
    Posts
    74
    Post Thanks / Like
    Quote Originally Posted by 19thmay View Post
    Salim - First half is good and second half is slight mokka as you know what is coming in your way and those lengthy hotel scenes spoils the fun. Vijay Antony
    Duet and that item song slows down the pace.
    Unnaipol oruvan + Evano oruvan kind of movie, oru dhaba paakalaam.
    I liked Naan as a movie. Lookin forward to Salim which carries the best reports among the new released movies. However the reviews all are highlighting the 2nd half as first half is slightly slow. Will catch up the movie in the next weeks.

  11. #2919
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    அறம் சார்ந்து எடுக்கப்பட்ட படம் சலீம்.... இயக்குநர் ராம் வாழ்த்து!

    பொறந்ததல இருந்து போஸ்ட் மார்ட்டம் வரைக்கும் பணம் பணம்னு ஏண்டா..." என்று தனியார் மருத்துவமனையைக் கேள்விக் கேட்கும் மருத்துவர் சலீம்.எந்த தீவிரவாத இயக்கம் எனக் கேட்கும் காவல்துறையிடம் 'என் பேருதான் பிரச்சனைன்னா என்ன விஜய்ன்னு கூப்பிடுங்க இல்ல ஆண்டனின்னு கூப்பிடுங்க', என்று, சிறுபான்மை இனத்தின் குரலாய் ஒலிக்கிறது சலீமின் குரல்.இஸ்லாமியர்களை எதிர் நிலையில் சித்தரிக்கும் தமிழ் திரைப்படச் சூழலில் இஸ்லாமியரை கதையின் நாயகனாக உருவாக்கியும் படத்தின் தலைப்பாக அக்கதை நாயகனின் பெயரையே சூட்டியும் ஒரு படம் வெளி வருவது என்பது மிக நல்ல தொரு செயல்பாடு.

    நல்லவனை, பிழைக்கத் தெரியாதவனை கதாநாயகனாக முன் வைத்து அறம் சார்ந்து படம் எடுப்பது என்பது 'ஓல்டு வேவ்' சினிமாவாகப் பார்க்கப் படக்கூடிய இந்தக் காலத்தில் 'சலீம்' எந்த 'வேவ்' வைப் பற்றியும் கவலைப்படாமல் அறம் சார்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் அது அலுப்பில்லாமல் பார்வையாளர்களால் ரசித்து கொண்டாடப்படுகிறது என்பதும் (நான் பார்த்தது சாலிகிராமத்து எஸ்எஸ்ஆர் பங்கஜத்தில்) மகிழ்ச்சித் தரக்கூடிய ஒன்று."என் வி நிர்மல் குமார்" இயக்குநர் பாரதிராஜாவிடம் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்தவர். இவரின் முதல் படம் இது. இரண்டாம் பகுதியில் வெகு சொற்ப கதாபாத்திரங்கள், ஒரே இடம் என்று ஏகப்பட்ட சிக்கல்களை ரொம்ப அழகாகக் கையாண்டு இருக்கிறார். வாழ்த்துக்கள் தோட்டாத்திரி.'சலீம்' திரையரங்கில் பார்க்க வேண்டிய திரைப்படம்.

    -பிரியங்களுடன்ராம்.

    -விஜய் ஆன்டனியின் இரண்டாவது படம் சலீமை திரையரங்கில் பார்த்த பிறகு, இயக்குநர் ராம் வெளியிட்டுள்ள பாராட்டுக் கடிதம் இது.

  12. #2920
    Senior Member Veteran Hubber 19thmay's Avatar
    Join Date
    Sep 2009
    Location
    South Chennai
    Posts
    2,039
    Post Thanks / Like
    Forgot to mention, dialogues are crisp and good

    My pick ...

    Home minister picks the phone : Anga ennaya pudungitu irukeengala
    Cop : Yen nee vandhu konjam pudungen
    Home minister : Yov! naan home minister pesuren.
    Cop : Sorry sir! adikadi wrong calls varudhu

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •