Page 3 of 15 FirstFirst 1234513 ... LastLast
Results 21 to 30 of 150

Thread: vEtti, sherwani, loongi, kaili, sarong, saaram, etc

  1. #21
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Those rajas and even warriors wear the Veshti differently. They won't even wear shirt. Its a different type of pyjama similar to what we call today half-kurtha!

    Actually Illayaraja too wears this, and Veshti!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #22
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    வேட்டி கட்டுவதை வைத்து தமிழ் பண்பை கணக்கிடுவதென்றால் மலையாளிகள் தான் அதிக தமிழர்கள்.

  4. #23
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    வெள்ளைக்காரன் கண்டுபுடிச்ச கோட்டு சூட்டு கூட போட்டுக்கோங்க ஆனா வடநாட்டு பழக்கங்களை தப்பித்தவறி கூட உபயோகிக்காதீங்க. இதான் இங்க பேசிட்ருக்கோம். அதுவும் கல்யாணத்துல வடநாட்டான் போல மாப்பிள்ளை குர்த்தா ஷெர்வாணி அணிவது கட்டாயம் தவிர்க்கணும். வேட்டி கட்டலைன்னா கோட் சூட் போட்டுக்கலாம். அதான் இங்கே பேசப்படும் மேட்டர்!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  5. #24
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    சீதோஷ்ண நிலைக்கேற்ற உடைகளை அணிதல் நல்லது என்பதைத் தாண்டி மொழியையும் உடையையும் சம்பந்தப்படுத்துவது எந்த விதத்தில் சரியென தெரியவில்லை .

  6. #25
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    அப்படி பார்த்தா கூட நம்ம ஊருக்கு பைஜாமா குர்த்தா, ஷெர்வானி எல்லாம் சரி இல்லையே!

    தமிழ்லயே வடமொழி கலப்பு தவிர்க்கிறாங்க சிலர்! இரசினி, கமலகாசன், இளையராசா, சேடாத்திரி இப்படி! கேள்விப்பட்ருபீங்களே?!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  7. #26
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
    அப்படி பார்த்தா கூட நம்ம ஊருக்கு பைஜாமா குர்த்தா, ஷெர்வானி எல்லாம் சரி இல்லையே!
    யாரு சரிண்ணது ..ஆனா ஒண்ணு ..ஏ.சி -ல இருந்தா எந்த ஊரா இருந்தாலும் ஒரே சீதோஷ்ணம் தான் ..அப்போ குர்தாவும் அணியலாம் ..கோமணமும் அணியலாம் ..அவரவர் வசதிப்படி.

  8. #27
    Senior Member Diamond Hubber selvakumar's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Bay Area
    Posts
    5,450
    Post Thanks / Like
    I think Vairamuthu and ilayaraja wear cotton dresses. It must be comfortable. So, no point in whether it is pyajama or Sherwani as long as it is comfortable for them. I haven't seen annan Thirumalavanan wearning a dhoti. We cannot rule out his tamil patru. So, dress doesn't have any relation with that.

  9. #28
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    கல்யாணத்துல கூடவா வட இந்திய கலாச்சார உடை, என்பதே இங்கு கேள்வி!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  10. #29
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    koat soot yes yes!! seruvaani no no!!
    bharathiyaare koat pottukittu dhana thamizh valartthaar!!
    Sach is Life..

  11. #30
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
    கல்யாணத்துல கூடவா வட இந்திய கலாச்சார உடை, என்பதே இங்கு கேள்வி!
    பலரும் கல்யாணத்தின் போது பாரம்பரிய உடையும் , வரவேற்பின் போது வேறு உடையும் அணிவதாக தெரிகிறது

Page 3 of 15 FirstFirst 1234513 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •