Page 10 of 28 FirstFirst ... 8910111220 ... LastLast
Results 91 to 100 of 274

Thread: வாலு - சிலம்பரசன் - சந்தானம் - s தமன் - நிக் ஆர்

  1. #91
    Senior Member Senior Hubber mareen's Avatar
    Join Date
    Dec 2006
    Location
    London
    Posts
    1,043
    Post Thanks / Like
    What a mokka trailer. Flop on the way.
    Supports VJ's new beginning

    Oru Nal - http://www.youtube.com/watch?v=dEZLrR9jfUc

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #92
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'வாலு' பாடலைப் பாராட்டிய ரவி தேஜா!

    ரவி தேஜா தனது 'பவர்' படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் சென்னையில் தமன் ஸ்டுடியோவில் தனது பட வேலைகளை மேற்பார்வையிட வந்திருந்தார்.அப்போது ரவி தேஜாவை வாலு பட இயக்குநர் விஜய் சந்தர் சந்தித்தார்.
    ''சார். நான் உங்க ரசிகன் '' என்று கூறிய விஜய் சந்தர் தனது வாலு படத்தின் நயன்தாரா வேணாம் ஆண்ட்ரியா வேணாம் பாடலை ரவி தேஜாவுக்கு போட்டுக் காண்பித்தார்.

    பாடல் வரிகளில் இருக்கும் சுவாரஸ்ய பெப்பை ரசித்த ரவி தேஜா ''இந்தப் பாடல் கண்டிப்பாக வெற்றி பெறும்.படம் வெளியானதும் கண்டிப்பாக இந்தப் பாடல் மாஸ் ஹிட்டாகும்'' என கூறிவிட்டு பாடலை மீண்டும் போடச்சொல்லி கேட்டிருக்கிறார்.
    இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் விஜய் சந்தர், ட்விட்டர் தளத்தில் ரவி தேஜாவுடன் எடுத்த புகைப்படத்தை ட்வீட் செய்து மாஸ் மகாராஜா என ரவி தேஜாவை குறிப்பிட்டுள்ளார்..

  4. #93
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    வாலு, இது நம்ம ஆளு எப்போ ரிலீஸ்? - சிம்பு பதில்

    2012ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு சிம்பு நடித்த 'போடா போடி' படம் ரிலீஸ் ஆனது. அதற்குப் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக சிம்புவின் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.

    'வாலு' படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தன்னுடைய படங்கள் குறித்து சிம்பு சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

    '' வாலு மற்றும் வேட்டை மன்னன் ஆகிய இரண்டும் படங்களுக்கும் ஒரே தயாரிப்பாளர்தான். தற்போது 'வாலு' படம் ரிலீஸ் ஆக உள்ளது. நவம்பரில் 'வாலு' ரிலீஸ் ஆகும்.இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்புகள் முடியும் நிலையில் உள்ளன. டிசம்பரில் 'இது நம்ம ஆளு' ரிலீஸ் ஆகும்.

    என் ரசிகர்களைப் போலவே நானும் என் படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன் '' என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

    'வேட்டை மன்னன்' படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. 30 நாட்கள் ஷூட்டிங் நடக்க வேண்டி இருப்பதால். 'வேட்டை மன்னன்' குறித்து சிம்பு எதுவும் சொல்லவில்லை.

  5. #94
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Str ippa than unga teaser parthan nalla varuvenga...this views gonna break I views for sure

  6. #95
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by praboo View Post
    Str ippa than unga teaser parthan nalla varuvenga...this views gonna break I views for sure
    SIIMA awards la he got special security cam award

  7. #96
    Senior Member Seasoned Hubber Anban's Avatar
    Join Date
    Aug 2008
    Location
    Calcutta, India, India
    Posts
    1,440
    Post Thanks / Like
    avaru thaane ?? avanga athe costume-la irukkura photo vera onnu irukku ..
    Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..

  8. #97
    Senior Member Seasoned Hubber Anban's Avatar
    Join Date
    Aug 2008
    Location
    Calcutta, India, India
    Posts
    1,440
    Post Thanks / Like
    i think that he is living off Ajith and his fans in recent years .. ivanayum nambi support panraanga ..
    Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..

  9. #98
    Senior Member Seasoned Hubber Anban's Avatar
    Join Date
    Aug 2008
    Location
    Calcutta, India, India
    Posts
    1,440
    Post Thanks / Like
    btw, when the majority of tamil cinema fans were seeing I teaser and vijay fans going gaga over Kaththi teaser, Simbu rendayum ippidi orey video-la kavuthuttaare ..
    Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..

  10. #99
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by Anban View Post
    avaru thaane ?? avanga athe costume-la irukkura photo vera onnu irukku ..
    it looks like Simbhu but that wasn't Trisha. That mouth looks like Lakshi menonodai.

  11. #100
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ratheesh4709 View Post
    I liked Ganesh's appearance at the end saying "why so late -da?". Though people find his performance irritating, I liked his performance in VTV..
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Page 10 of 28 FirstFirst ... 8910111220 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •