Results 1 to 10 of 10

Thread: வெங் 'காயம்' - ராஜ்குமார் ,26 வயது

Threaded View

  1. #1
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like

    வெங் 'காயம்' - ராஜ்குமார் ,26 வயது

    விஜய் தொலைக்காட்சியில் சேரனால் மறுவெளியீடு காணும் இந்த படத்தை பற்றிய நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது . மிஷ்கின் , பிரபு சாலமன் , ஜனநாதன் மிகவும் சிலாகித்து பேசிய இந்த படத்தின் இயக்குநர் 26 வயதே ஆன இளைஞன் ..மட்டுமல்ல பொருளாதார காரணத்தால் அவரின் சொந்த அப்பா , பாட்டி , சொந்தக்காரர்கள் மற்றும் ஊர்க்காரர்களே இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் .

    மூட நம்பிக்கைக்கு எதிரான உணர்வை ஊட்டும் இப்படம் , ஒரு சாதாரண நடுத்தர வர்க்க குடும்பத்தினர் சேர்ந்து எடுத்த இந்த படம் நிச்சயமாக வரவேற்க்கப்பட வேண்டியது என நினைக்கிறேன்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •