Page 147 of 197 FirstFirst ... 4797137145146147148149157 ... LastLast
Results 1,461 to 1,470 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

  1. #1461
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    வாசுதேவன் சார்,

    'சந்திப்பு' படத்தில் தான் ஒரு காட்சியில் தோன்றியது பற்றி ஏற்கெனவே ராகவேந்தர் சார் நமது திரியில் விவரமாகச் சொல்லியிருந்தார். அதை எல்லோரும் படித்துள்ளோம். நீங்கள் கவனிக்கவில்லையென்று நினைக்கிறேன்.

    சந்திர சேகர் சார்,

    தங்களின் த.மு.முன்னணி கால நினைவலைகள் சுவையாக உள்ளன. வாசு சொன்னதுபோல இன்னும் விலாவரியாகச் சொன்னால் மகிழ்வோம் நாங்கள். த.மு.மு. அலுவலகத்தில் என்ன பொறுப்பில் தாங்கள் இருந்தீர்கள்?. அப்போது கட்சிப்பணிகள் எல்லாம் எப்படி நடந்தன?. மேஜரும் சௌகாரும் கூட கட்சியில் இருந்தார்களே, அவர்களின் செயல்பாடுகள் எப்படியிருந்தன? போன்றவற்றை அறிய அதிக ஆவலாக உள்ளோம். த.மு.மு.கட்சி ஜனதாதளத்துடன் 'மெர்ஜ்' ஆனதா, அல்லது கலைக்கப்பட்டதா என்பதையும் தெரிவிக்கவும். (அப்போது நான் "நிறைய" சம்பாதிக்க வேண்டும் என்ற நப்பாசையில் குவைத் நாட்டில் இருந்ததால், நாட்டு நடப்புகள்பற்றிய விவரங்களில் சிறிது தொய்வு விழுந்து விட்டது).

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1462
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    நன்றி திரு. கார்த்திக் அவர்களே.

    நான் முதலில் தட்டச்சராக வேலைக்கு சேர்ந்து பின்னர் த.மு.மு. அலுவலகத்திலும் பின்னர் ஜனதாதள அலுவலகத்திலும், தலைமை அலுவலகப் பொறுப்பாளராகப் பணியாற்றினேன். த.மு.மு கட்சி ஜனதாதள கட்சியுடன் இணைக்கப்பட்டு, நடிகர்திலகம் அவர்கள் தமிழக ஜனதாதள தலைவராக நியமிக்கப்பட்டார்.

    நான் அப்போது திருவல்லிக்கேணியில் வசித்து வந்தேன். அப்போது அங்கு வசித்து வந்த திரு.ராகவேந்திரன் அவர்கள் சென்னை பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். நான் அலுவலகம் முடிந்து வந்தபின் வெகுநேரம் - இரவு 11 - 12 வரை பேசிக்கொண்டிருப்போம். இன்றும் அந்த நினைவுகள் மிகவும் பசுமையாக நெஞ்சில் நிற்கிறது.

    அவ்வப்போது, நேரம் கிடைக்கும்போது தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறேன். நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  4. #1463
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி கார்த்திக் சார்.. நீங்கள் குறிப்பிட்டது போல சில பாகங்கள் இன்னும் திரியில் படிக்கவில்லை.கண்டிப்பாக படித்து தகவலைத் தெரிந்து கொள்கிறேன். சுட்டி காட்டியமைக்கு நன்றிகள் சார்..

    வாசுதேவன்.

  5. #1464
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    அன்புள்ள வாசுதேவரே,

    'அன்புள்ள நண்பரே' அசத்தல் என்றால் "தெய்வமகன்" மெகா ஆல்பம் மகாஜோர் !

    பாராட்டுக்கு நன்றி !

    ரசிகவேந்தருக்காக சிறந்த விஷயமாக என்ன செய்யச் சொன்னாலும் எப்பொழுதுமே நான் ரெடிதான் !

    டியர் சந்திரசேகரன் சார்,

    பாராட்டுக்கு நன்றி !

    "என் தமிழ் என் மக்கள்" சிறப்புப் பதிவு சிறந்த தகவல்களை உள்ளடக்கிய அருமையான பதிவு.

    வாசுதேவன் சார் மற்றும் mr_karthik ஆகியோரின் கூற்றை வழிமொழிகிறேன், தங்களது நிறைவான அனுபவங்களை நிறைய இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  6. #1465
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

    தெய்வமகன்

    [5.9.1969 - 5.9.2011] : 43வது ஜெயந்தி

    பொக்கிஷப் புதையல்

    அரிய நிழற்படம்


    வருவார்.....

    அன்புடன்,
    பம்மலார்.
    Last edited by pammalar; 5th September 2011 at 05:56 PM.
    pammalar

  7. #1466
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

    தெய்வமகன்

    [5.9.1969 - 5.9.2011] : 43வது ஜெயந்தி

    பொக்கிஷப் புதையல்

    அரிய நிழற்படம்


    வருவார்.....

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  8. #1467
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    திரு. வாசுதேவன் மற்றும் திரு. பம்மலாரின் தெய்வமகன் புகைப்பட / பொக்கிஷப் புதையல்கள் அருமை. தொடரட்டும் உங்கள் திருத்தொண்டு.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #1468
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    ஆனாலும் எனக்கு ஒரு குறை. நடிகர்திலகத்தை, அவருடைய திறமையை, இறுதிக் காலத்தில் பயன்படுத்தக்கூடிய இயக்குனர்கள் இல்லாமல் போய்விட்டார்களே என்பதுதான். இன்று அமிதாப்பைப் பாருங்கள், இன்றளவும் அவருடைய வயது, தோற்றத்திற்கேற்ப படங்கள் வெளிவருகின்றன. இல்லையெனில் முதல் மரியாதை, தேவர் மகன் மாதிரி நடிகர்திலகத்தின் பலவிதமான வயதான தோற்றங்களை நாம் கண்டு களித்திருப்போம்.
    pachanOda ellAm compare paNNAdhInga pls. avaru jatti veLambarathula kooda nadippAr 5 latcham kuduthA.

    But unga kumuRal enakku puriyudhu. Me also pala varushamA kumuRingyA. appOnnu illai - 70sla kUda (although many of you fans had full paisa vasool from his movie sin 70s) innum betterA payan paduththi irukkalAm.

    Actually, 60s la kooda betterA use paNNi irukkalAm. But net-net, 60s was a satisfying decade for me from NT.

    If you ask me, the utilisation of NT was
    50s - 40%
    60s - 50%
    70s - 20%
    80s - 10%
    appuRam only AngAngE so no need to comment. So
    90s - 0%, save for Thevar Magan.


    yArainga kuRai solRadhu?

  10. #1469
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

    தெய்வமகன்

    [5.9.1969 - 5.9.2011] : 43வது ஜெயந்தி

    பொக்கிஷப் புதையல்

    முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 5.9.1969



    100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 13.12.1969


    [சற்றேறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்னர் நமது ஹப்பர் mr_karthik கேட்டுக்கொண்டதற்கிணங்க "தெய்வமகன்" விளம்பரப் பொக்கிஷங்கள் இங்கே எம்மால் இடுகை செய்யப்பட்டன. இன்று ரிலீஸ் மேளாவை முன்னிட்டு மீண்டும் இந்த சாதனைப் பொக்கிஷங்கள் இங்கே பதிவிடப்பட்டிருக்கின்றன.]

    வருவார்.....

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  11. #1470
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

    தெய்வமகன்

    [5.9.1969 - 5.9.2011] : 43வது ஜெயந்தி

    பொக்கிஷப் புதையல்

    இக்காவியத்தின் மற்றொரு விளம்பரம் : பொம்மை : செப்டம்பர் 1969


    வருவார்.....

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •