Page 15 of 37 FirstFirst ... 5131415161725 ... LastLast
Results 141 to 150 of 365

Thread: Enchanging eighties - 1980s

  1. #141
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    அட... அட.. நதியைத் தேடிவந்த கடல் மட்டுமா ? இன்னும் மாலைமதி, ராணிமுத்து என்று வெளிவந்த நாவல்கள் பல படமாக்கப்பட்டன. பத்ரகாளி, வணக்கத்துக்குரிய காதலியே, சாயந்தாடமா சாயந்தாடு இன்னும் நிறைய..

    ஆனாலும் படம் எடுக்க நினைத்து முடியாமல் போனவை ஜாவர் சீதாராமனின் மின்னல் மழை மோகினி, ரா.கி.ரங்கராஜனின் படகு வீடு, அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் இதெல்லாம்...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #142
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    அட... அட.. நதியைத் தேடிவந்த கடல் மட்டுமா ? இன்னும் மாலைமதி, ராணிமுத்து என்று வெளிவந்த நாவல்கள் பல படமாக்கப்பட்டன. பத்ரகாளி, வணக்கத்துக்குரிய காதலியே, சாயந்தாடமா சாயந்தாடு இன்னும் நிறைய..




    ஆனாலும் படம் எடுக்க நினைத்து முடியாமல் போனவை ஜாவர் சீதாராமனின் மின்னல் மழை மோகினி, ரா.கி.ரங்கராஜனின் படகு வீடு, அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் இதெல்லாம்...
    ALSO :


    Regards

  4. #143
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    அட.. நன்றி tfml

    புவனா ஒரு கேள்விக்குறி கூட மாலைமதி வெளியீடுதான். வட்டத்துக்குள் சதுரம் மட்டும் குமுதத்தில் குறுந்தொடராக வந்தது. பனிமலை ? எந்த படம் அது ?

    சிவகாமியின் சபதம் எல்லாம் படமாக எடுப்பது ரொம்ப கஷ்டம். படித்த ஒவ்வொருவர் மனதிலும் ஒரு படம் ஓடியிருக்கும். அதை விஷுவலாக காட்டினால் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ( இப்ப இருக்குறவங்க ஹன்சிகா மோட்டுவாணியை சிவகாமியாக போட்டு விஜயை மாமல்லனாக்கி ஹீரோவை டான்ஸ் ஆட விட்டுடுவாங்க )

  5. #144
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    அட.. நன்றி tfml

    புவனா ஒரு கேள்விக்குறி கூட மாலைமதி வெளியீடுதான். வட்டத்துக்குள் சதுரம் மட்டும் குமுதத்தில் குறுந்தொடராக வந்தது. பனிமலை ? எந்த படம் அது ?

    டி எஸ் பாலையா எ வி எம் ராஜன் நடித்த 'என்னதான் முடிவு



    சிவகாமியின் சபதம் எல்லாம் படமாக எடுப்பது ரொம்ப கஷ்டம். படித்த ஒவ்வொருவர் மனதிலும் ஒரு படம் ஓடியிருக்கும். அதை விஷுவலாக காட்டினால் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது.

    60 களின் ஆரம்பத்தில் எடுக்கப்பட்டு இருந்தால் நல்ல பாடல்களை கேட்டு ரசிக்கும் வாய்ப்பு
    நம்மைப் போன்றவர்களுக்கு கிடைத்திருக்கும்

    (திரைப்படங்களை பார்க்கும் ஆர்வம் இல்லையெனினும் )

    ( இப்ப இருக்குறவங்க ஹன்சிகா மோட்டுவாணியை சிவகாமியாக போட்டு விஜயை மாமல்லனாக்கி ஹீரோவை டான்ஸ் ஆட விட்டுடுவாங்க ) நினைத்தாலே
    கர்ம வினை என்பார்
    நிச்சயமாக ப்ரம்ஹன் எழுத்தாக இருக்காது


    Regards

  6. #145
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Sivappukal Mookuthi [1979] Kannadasan - MSV


  7. #146
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சுப்பாப் TFML !!

    அடுத்தது கண்ணதாசனின் "அதை விட ரகசியமா ?"

    அப்படியே இது போல படமாக்கப்பட்ட புத்தகங்களைப் பற்றி எழுதுங்க.. வித் படப்பாடல்கள்

  8. #147
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    madhu

    Regards

  9. #148
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Adhaivida Ragasiyam -Kannadasan

    தொடர்கதைகளோ அல்லது நாவலோ எதுவாயினும் திரைப்படமாக்கப்படும் போது
    வாசித்தபோது ஏற்றப்பட்ட உணர்வுகளைப் போன்ற முழுமையான திருப்தியை
    அதே விறுவிறுப்போடு தருவதில்லை

    பொதுவாக எல்லா மொழிகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து
    ஏதோ ஓரிரு விதிஇலக்கு
    அதுவும் கூட ரஸிக வாசகர்கள் தாட்சண்ய மனது வைத்தால்
    அதைவிட ரகசியமும் அப்படித்தானாம்


    http://www.inbaminge.com/t/a/Athaivida%20Ragasiyam/

    ************************************************** ***************

    கண்ணதாஸனின் ஊமையன் கோட்டை நாவல்


    படமாக்கப்பட்ட போது
    மக்கள் திலகம் எம் ஜி ஆருக்கும் பைனான்சியருக்கும் திரு வாசனுக்கும் ஏற்பட்ட தகராரில்
    பாதியில் பாடல் காட்சிகளோடு மட்டும் நின்று போனாதாம்

    பின்னர் சாந்து போட்டு தள தளக்க பாடலை தனது சிவகங்கை சீமையில் கண்ணதாஸன் பயன்படுத்தியிருக்கிறார்
    அதுபோல படபிடிப்பு நின்ற காரணத்தாலே பயன்படுத்தப் படாமல் போன பல பாடல்கள் இருக்கலாம்

    கண்ணதாஸனின் சேரமான் காதலிக்காக அவரை அணுகியபோது ஆரம்பத்திலேயே மறுத்து விட்டாராம்


    Regards

  10. #149
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    இது பற்றிய பல தகவல்கள் இந்த வலைப்பதிவில்:

    http://siliconshelf.wordpress.com/20...E%BE%E0%AE%B5/

  11. #150
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    பாடல்: மார்கழி பூக்களே
    திரைப்படம்: அவன் அவள் அது
    பாடியவர்கள்: வாணி ஜெயராம், T L மகாராஜன்
    நடித்தவர்கள்: சிவகுமார், ஸ்ரீப்ரியா
    இசை: MSV
    வருடம்: 1980

    ஒலி வடிவம்:

    http://www.inbaminge.com/t/a/Avan%20...oovil.vid.html


    திரைவடிவம்:



    நன்றி: TFM Lover

Page 15 of 37 FirstFirst ... 5131415161725 ... LastLast

Similar Threads

  1. Popular lyrics - eighties
    By Crab in forum Tamil Films
    Replies: 13
    Last Post: 21st August 2008, 01:28 PM
  2. Those were the days... ( The Lost Eighties!!!)
    By trigit in forum Miscellaneous Topics
    Replies: 67
    Last Post: 21st February 2007, 12:01 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •