-
28th January 2012, 04:15 PM
#91
Junior Member
Junior Hubber
Can somebody please let me know how I can contribute in Tamil? There used to be a system where you wrote Tamil words in English and it transformed into Tamil words. Is that system still available? I have been out of touch for sometime now and I should be grateful for some help. Thanks.
-
28th January 2012 04:15 PM
# ADS
Circuit advertisement
-
28th January 2012, 06:30 PM
#92
Junior Member
Devoted Hubber
Originally Posted by
Ravi Krishnan
Can somebody please let me know how I can contribute in Tamil? There used to be a system where you wrote Tamil words in English and it transformed into Tamil words. Is that system still available? I have been out of touch for sometime now and I should be grateful for some help. Thanks.
Why don't you use Google's transliteration tool? Type in English and then just copy and paste. I do that all the time. Of course you can always find Tamil typing software which is more complicated.
http://www.google.com/transliterate/indic/TAMIL
-
29th January 2012, 01:58 AM
#93
Senior Member
Senior Hubber
அன்பின் நண்பர்களே,
தொடரும் பாடல்....மெல்லிசைமன்னரின் மயக்கும் இசையில் அவரின் கந்தர்வக்குரலில் அழகான ஒரு பாடல்.
படம்: குடும்பம் ஒரு கதம்பம்
பாடல்: குடும்பம் ஒரு கதம்பம்
பின்னணி & இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
http://www.mediafire.com/?qijcbaudk0zj4k5
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
29th January 2012, 01:59 AM
#94
Senior Member
Senior Hubber
அன்பு நண்பர் ரவி கிருஷ்ணன்,
நண்பர் "இசை ரசிகன்" சுட்டிக்காட்டிய வலைபதிவு மூலம்தான் நானும் தமிழில் எழுதுகிறேன். அந்த பகுதிக்கு சென்று, மொழியை "tamil ' தேர்வுசெய்து கொண்டு, தமிழை ஆங்கிலத்தில் எழுதினால் தமிழுக்கு மாறும். அதனை copy அல்லது cut செய்து, ஒட்டவேண்டிய பக்கத்திற்கு வந்து paste செய்தால் போதும்.
நட்புடன்,
ஜாக்
-
29th January 2012, 10:09 AM
#95
Junior Member
Devoted Hubber
பாடல்: இளம் பனித்துளி விழும் நேரம்
திரைப்படம்: ஆராதனை
பாடியவர்: ராதிகா திலக்
நடித்தவர்கள்: சுமலதா, சுமன்
வருடம்: 1981
இசை: இளையராஜா
ஒலி வடிவம்:
music.cooltoad.com/music/song.php?id=516819
-
30th January 2012, 08:19 AM
#96
Senior Member
Diamond Hubber
தமிழில் பதிவு செய்ய அதை விட சுலபமான வழி. "அழகி" என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டாலே போதும். F10 Key can be used to toggle between தமிழ் and English fonts. Tranlisterate செய்ய முடியும் என்பதால் English-ல் தட்டச்சு செய்தாலே தமிழ் எழுத்துக்களாக மாறிவிடும். Cut and Paste செய்யத் தேவையே இல்லை.
http://www.azhagi.com/
-
30th January 2012, 09:36 PM
#97
Junior Member
Devoted Hubber
-
30th January 2012, 09:44 PM
#98
Junior Member
Devoted Hubber
பாடல்: ஜெர்மெனியின் செந்தேன்
திரைப்படம்: உல்லாசப்பறவைகள்
பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
நடித்தவர்கள்: கமல் ஹாசன் , ரதி அக்னிஹோத்ரி
வருடம்: 1980
இசை: இளையராஜா
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=521725
-
30th January 2012, 11:59 PM
#99
Senior Member
Senior Hubber
அன்பின் நண்பர்களே,
இந்த இழைக்கு தவறாது தொடர்ந்து வந்து செல்லும் உங்கள் அனைவர்களுக்கும் என் இதய நன்றிகள்.
இன்று உங்களை மகிழ்விக்க அசத்தலான வேகநடை பாடல் ஒன்று "பலகுரல்" பாடலாக வருகிறது.
படம்: அண்ணி
பாடல்: ஆலமரம் போல எங்க குடும்பம்
பின்னணி: மலேசியா வாசுதேவன்,டி.எல்.மகாராஜன் & எஸ்.என்.சுரேந்தர்
இசை: கங்கை அமரன்
http://www.mediafire.com/?1u7pci83o29m9zj
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
31st January 2012, 12:15 AM
#100
Senior Member
Senior Hubber
இசை ரசிகன், அற்புதம்...."உல்லாச பறவைகள்" பாடல்கள் இரண்டுமே இனிமை. நன்றிகள் கோடி . இந்த பாடல்களை நான் கொடுக்க எண்ணி இருந்தேன். முந்தி விட்டீர்கள். யார் கொடுத்தால் என்ன? இழைக்குள் வரும் ரசிகர்களுக்கு பாடல்கள் போய் சேர்ந்தால் சரிதான்.
என்றும் நட்புடன்,
ஜாக்
Bookmarks