Page 13 of 37 FirstFirst ... 3111213141523 ... LastLast
Results 121 to 130 of 365

Thread: Enchanging eighties - 1980s

  1. #121
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    அடுத்த பாடல்..பட்டி தொட்டி எங்கும் கலக்கிய மெல்லிய சோகம் இழைந்த பாடல்.

    படம்: கோபுரங்கள் சாய்வதில்லை
    பாடல்: என் புருசன்தான்..எனக்கு மட்டும்தான்
    பாடியவர்கள்: எஸ்.பி.சைலஜா & பி எஸ்.சசிரேகா
    இசை: இளையராஜா

    http://www.mediafire.com/?1x726f3mu8b5v9w


    இனிய இசைகளில் நனைவோம்,
    ஜாக்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #122
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  4. #123
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    முதலில் நாம் சொல்ல வேண்டியது : Thanks to TFMLover

    படம் : ஆணிவேர்
    குரல் : வாணி ஜெயராம்
    பாடல் : புலமைப்பித்தன்
    இசை : சங்கர் கணேஷ்



    என்ன அருமையான இசை ? ரெண்டு இண்டர்லூடிலும் வரும் வயலின் இசையின் சின்ன சின்ன சங்கதிகள் மெல்ல மனசுக்குள் ஈரக்காற்றை உலவ விட, "இன்னும் ஏனிந்த......மௌனம்" என்று கொஞ்சம் இடைவெளி விட்டு வார்த்தையை பாடுவதிலும்...பின்னணியில் தேவையில்லாத ஒலிகளை கட்டுப்படுத்தி இரு்ப்பதிலும் டீம் வொர்க் என்ன அருமையாக அமைந்திருக்கிறது ?

    கேட்டு ரசியுங்கள்.

  5. #124
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    முதலில் நாம் சொல்ல வேண்டியது : Thanks to TFMLover

    படம் : ஆணிவேர்
    குரல் : வாணி ஜெயராம்
    பாடல் : புலமைப்பித்தன்
    இசை : சங்கர் கணேஷ்



    என்ன அருமையான இசை ? ரெண்டு இண்டர்லூடிலும் வரும் வயலின் இசையின் சின்ன சின்ன சங்கதிகள் மெல்ல மனசுக்குள் ஈரக்காற்றை உலவ விட, "இன்னும் ஏனிந்த......மௌனம்" என்று கொஞ்சம் இடைவெளி விட்டு வார்த்தையை பாடுவதிலும்...பின்னணியில் தேவையில்லாத ஒலிகளை கட்டுப்படுத்தி இரு்ப்பதிலும் டீம் வொர்க் என்ன அருமையாக அமைந்திருக்கிறது ?

    கேட்டு ரசியுங்கள்.
    இப்பாடலின் திரை வடிவத்துக்கு நன்றி. நீங்கள் சொன்னது போலவே ஒரு இனிமையான பாடல் இது.

  6. #125
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    The rise of Ilaiyaraaja dominated the 80s. There were occasionally other music directors who gave memorable songs in this decade, like Salil Choudhry, Johnson, K.J.Joy, etc. who composed for Tamil films too.

    No doubt, the eighties were enchanting.

    To start with a great song from the film, ANDHARANGAM OOMAIYAANADHU.


    thanks for devalokam azhaithaalum, TR godown of talent... all gone waste sigh....

    and thai pongal songs

    isaikkavo.... nam kalyaana ... very very nostalgic.
    gowri manohari, oru kai osai....eighties never fails to enchant.

    "kadalil alaigaL pongum"...just now having listened to dwijawanthi...i think it has a flavour of that raaga. I aint an expert in raaga, may be someone else would know better.

    80s had rare music treasures, however sometimes burried inside depressing movies.

    vaaname mazhai mehame... "madhu malar" - KODI nandri...
    If I am getting it right, madhu-malar is the movie where the lady in lead role dies young due to cancer, I remember seeing a suhasini pratap movie, in one of the jaya or k or sun list of tvs ... 80s directors were all saddistic.
    Last edited by Shakthiprabha; 22nd March 2012 at 04:04 PM.

  7. #126
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    விழிகள் மேடையாம்
    இமைகள் திரைகளாம்
    (விழிகள்..)
    பார்வை நாடகம்
    அரங்கில் ஏறுதாம்

    டி.ராஜேந்தர்-இன் இசை & பாடல் என்று நினைக்கிறேன் (கிளிஞ்சல்கள், 1980)

    http://thenkinnam.blogspot.in/2008/02/239.html

    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  8. #127
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    படம் : நெல்லிக்கனி ( 1981 )
    குரல் : எஸ்.பி.பாலசுப்ரமணியன், மலேஷியா வாசுதேவன்
    இசை : சங்கர் கணேஷ்
    நடிப்பு : சிவகுமார், சிவச்சந்திரன்

    நட்பு சம்பந்தப்பட்ட பாடல்கள் என்றதும் கண்டிப்பாக நினைவுக்கு வர வேண்டிய பாடல். கேட்கும்போதே உங்கள் உயிர் நண்பனின் நினைவு வரவில்லை என்றால் மருத்துவரை நாடுங்கள்..


  9. #128
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    பாடல்: தேன் சுமந்த முல்லைதானா
    திரைப்படம்: கைராசிக்காரன்
    பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியம்
    நடித்தவர்கள்: பிரபு, ராதா
    வருடம்: 1984
    இசை: இளையராஜா


    http://music.cooltoad.com/music/song.php?id=541225

    தேன் சுமந்த முல்லைதானா
    வானவில்லின் பிள்ளைதானா
    வண்ண வண்ண வைரம் எல்லாம்
    கண்ணில் கொண்டு வைத்தாளே
    கண்கள் என்னும் அம்பைக்கொண்டு
    நெஞ்சில் இன்று தைத்தாளே

    தேன் சுமந்த முல்லைதானா
    வானவில்லின் பிள்ளைதானா

    பூக்கள் மொத்தமாய் வீழ்ந்ததால் பூமியும் நொந்தது
    பாவை பாதமே பட்டதால் ஆறுதல் கண்டது
    தீண்ட வந்த தென்றல் இன்று
    தாண்டவில்லை பெண்ணைக்கண்டு (2)
    அந்த சொர்க்கம் பெண்ணின் கண்ணில் வாழ வந்தது
    இந்த பெண்மை என்னை மட்டும் ஆள வந்தது
    தப்பிச் செல்ல எண்ணம் ஏது

    தேன் சுமந்த முல்லைதானா
    வானவில்லின் பிள்ளைதானா
    வண்ண வண்ண வைரம் எல்லாம்
    கண்ணில் கொண்டு வைத்தாளே
    கண்கள் என்னும் அம்பைக்கொண்டு
    நெஞ்சில் இன்று தைத்தாளே

    தேன் சுமந்த முல்லைதானா
    வானவில்லின் பிள்ளைதானா

    உந்தன் கண்களில் சூரியன் சந்திரன் உள்ளது
    அந்த கண்களை மூடினால் என்னதான் செய்வது
    கூந்தல் என்னும் கூரைக்குள்ளே
    சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே (2)
    காதலெனும் கங்கை என்றும் வற்றக்கூடுமா
    நம்மை விட்டு பூமி இங்கே சுற்றக்கூடுமா
    சுற்றம் என்ன ஒன்றே தானா

    தேன் சுமந்த முல்லைதானா
    வானவில்லின் பிள்ளைதானா
    வண்ண வண்ண வைரம் எல்லாம்
    கண்ணில் கொண்டு வைத்தாளே
    கண்கள் என்னும் அம்பைக்கொண்டு
    நெஞ்சில் இன்று தைத்தாளே

    தேன் சுமந்த முல்லைதானா
    வானவில்லின் பிள்ளைதானா
    Last edited by Isai Rasigan; 7th May 2012 at 10:56 PM. Reason: To correct typos

  10. #129
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    பாடல்: கை வீசும் தாமரை
    திரைப்படம்: கைராசிக்காரன்

    திரை வடிவம்:



    ஒலி வடிவம்:

    http://music.cooltoad.com/music/song.php?id=518704

  11. #130
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    பாடல்: நிலவொன்று கண்டேன்
    திரைப்படம்: கைராசிக்காரன்

    திரை வடிவம்:



    ஒலி வடிவம்:

    http://music3.cooltoad.com/music/song.php?id=463352

Page 13 of 37 FirstFirst ... 3111213141523 ... LastLast

Similar Threads

  1. Popular lyrics - eighties
    By Crab in forum Tamil Films
    Replies: 13
    Last Post: 21st August 2008, 01:28 PM
  2. Those were the days... ( The Lost Eighties!!!)
    By trigit in forum Miscellaneous Topics
    Replies: 67
    Last Post: 21st February 2007, 12:01 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •