Page 12 of 17 FirstFirst ... 21011121314 ... LastLast
Results 111 to 120 of 163

Thread: Enchanging eighties - 1980s

  1. #111
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,496
    நன்றி ஜாக்

    ( கடைசியில் நான் சொன்னபடியே ஆயிடிச்சு.. உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லிச் சொல்லி மற்ற திரிகளிலும் நன்றி ஜாக் அப்படின்னு பதிவு செஞ்சு குத்து வாங்கிகிட்டு இருக்கேன் )

    இது டைட்டில் சாங். முப்பாத்தம்மன் கோவிலுக்கு எதிர் தெருவில் ஷூட்டிங் நடந்துச்சாம். என் ஃப்ரெண்டோட அப்பாவை குறுக்கால நடந்துபோக சொன்னாங்களாம். அவருக்கு ஏக குஷி. எங்களை எல்லாம் அழைச்சுகிட்டு தியேட்டர் போய் பாப்கார்ன், ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கி கொடுத்து படம் பார்க்கவவச்சார். ( ஹி ஹி... அவர் முதுகுதான் தெரிஞ்சது )

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #112
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,496
    யாராவது முதல் பக்கத்தில் இந்த திரியில் பதியப்பட்ட பாடல்களின் இண்டெக்ஸ் உருவாக்கித் தர முடியுமா ? ப்ளீஸ் !

  4. #113
    Senior Member Devoted Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    Somewhere on the earth
    Posts
    305
    அன்பு நண்பர் மது,

    ஹஹஹஹஹா...செம காமெடி போங்க. ஐயோ..பாவம், நீங்களும் உங்கள் நண்பரின் அப்பாவும். மனுஷன் நொந்துபோய் இருப்பாரே...?

    அப்புறம்...பாவம்ங்க...இது, உங்கள் உங்களுக்கு மட்டும்...பின்னே, என் பெயரை போட்டு நன்றி சொல்லி எல்லோரிடமும் வாங்கி கட்டிகொண்டதாக சொன்னீங்களே...அப்போ நீங்க பாவம்தானே?

    நட்பின் நண்பன்,
    ஜாக்

  5. #114
    Senior Member Devoted Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    Somewhere on the earth
    Posts
    305
    அன்பின் நண்பர்களே,

    அடுத்து இந்த இழையில் நான் வழங்க இருக்கும் பாடல்...இனிமையான, அபூர்வரக பாடலே...

    படம்: காஷ்மீர் காதலி
    பாடல்: இது சுகம் ஜதி தரும்
    பாடியவர்: எஸ்.ஜானகி
    இசை: ஜி.கே.வெங்கடேஷ்

    http://www.mediafire.com/?zxgqjddihdm


    இனிய இசைகளில் நனைவோம்,
    ஜாக்

  6. #115
    Senior Member Regular Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    123
    பாடல்: அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா
    திரைப்படம்: நண்டு
    பாடியவர்: மலேசியா வாசுதேவன்
    நடித்தவர்கள்: அஸ்வினி, சுரேஷ், அர்ச்சனா
    வருடம்: 1981
    இசை: இளையராஜா




    ஒலி வடிவம்:

    music.cooltoad.com/music/song.php?id=518171

  7. #116
    Senior Member Devoted Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    Somewhere on the earth
    Posts
    305
    தொடரும் பாடல்....

    படம்: இணைந்த துருவங்கள்
    பாடல்: கண்ணா காதல் நதி ஒன்று
    பாடியவர்கள்: எஸ்.பி.பி & பி.சுசீலா
    இசை: வி.குமார்

    http://www.mediafire.com/?wlt6ztwdx066y4x


    இனிய இசைகளில் நனைவோம்,
    ஜாக்

  8. #117
    Senior Member Devoted Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    Somewhere on the earth
    Posts
    305
    தொடரும் பாடல்....

    படம்: ராமன் ஸ்ரீராமன்
    பாடல்: கன்னி தென்றல் வீசும்
    பாடியவர்கள்: எஸ்.பி.பி & பி.சுசீலா
    இசை: சிவாஜி ராஜா

    http://www.mediafire.com/?qn72farsi2uxh3n


    இனிய இசைகளில் நனைவோம்,
    ஜாக்

  9. #118
    Senior Member Devoted Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    Somewhere on the earth
    Posts
    305
    அடுத்த பாடல்......

    படம்: ஸ்ரீதேவி
    பாடல்: வாசமுள்ள சந்தனமே
    பாடியவர்கள்: எஸ்.பி.பி & பி.சுசீலா
    இசை: ஷ்யாம்

    http://www.mediafire.com/?06rxc8m3fasxki2


    இனிய இசைகளில் நனைவோம்,
    ஜாக்

  10. #119
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,401
    thanks for the video of "alli thantha"
    blissful 80z.... i need to keep in touch with this thraed. thanks.
    Kuzhanthaiyum deivamum guNathaal ondru; KutrangaLai maranthu vidum manathaal ondru

  11. #120
    Senior Member Devoted Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    Somewhere on the earth
    Posts
    305
    தொடரும் பாடல்..

    படம்: எங்க ஊர் ராசாத்தி
    பாடல்: ஒரு மூடன் கதை சொன்னான்
    பாடியவர்: மலேசியா வாசுதேவன்
    இசை: கங்கை அமரன்

    http://www.mediafire.com/?tkewjywcnqv


    இனிய இசைகளில் நனைவோம்,
    ஜாக்

Similar Threads

  1. Popular lyrics - eighties
    By Crab in forum Tamil Films
    Replies: 13
    Last Post: 21st August 2008, 01:28 PM
  2. Those were the days... ( The Lost Eighties!!!)
    By trigit in forum Miscellaneous Topics
    Replies: 67
    Last Post: 21st February 2007, 11:01 AM

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •