Page 32 of 42 FirstFirst ... 223031323334 ... LastLast
Results 311 to 320 of 419

Thread: UNBEATABLE 70s - the rare gems

  1. #311
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    வீட்டுக்கு ஒரு பிள்ளையில் SJ SPB பாடிய கேள்வி கேட்கும் நேரமல்ல இது...
    தேவை இன்பக் காதல் என்னும்..http://www.raaga.com/play/?id=205394
    மது !
    திரைப்படத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லையா ? பார்த்த ஞாபகம் உண்டா ..?
    ( சேர்த்துக் கொள்ளவில்லையாயினும் பரவாயில்லை உஷார் நந்திநி பாட்டைக் கெடுத்து இருப்பார் )
    பின்நாளில் வெளிவந்த ஜெய்ஷங்கரின் குலக்கொழுந்து திரைப்படத்தில்
    வந்தததாகக் கேள்வி

    Regards

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #312
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by tfmlover View Post
    வீட்டுக்கு ஒரு பிள்ளையில் SJ SPB பாடிய கேள்வி கேட்கும் நேரமல்ல இது...
    தேவை இன்பக் காதல் என்னும்..http://www.raaga.com/play/?id=205394
    மது !
    திரைப்படத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லையா ? பார்த்த ஞாபகம் உண்டா ..?
    ( சேர்த்துக் கொள்ளவில்லையாயினும் பரவாயில்லை உஷார் நந்திநி பாட்டைக் கெடுத்து இருப்பார் )
    பின்நாளில் வெளிவந்த ஜெய்ஷங்கரின் குலக்கொழுந்து திரைப்படத்தில்
    வந்தததாகக் கேள்வி
    Regards
    தெரியலையே ! ஆனால் அது படம் ரிலீஸ் ஆனபோதே இல்லை என்று தெரியும். ( எங்க சொந்தக்காரங்க ஒருத்தர் அப்போ எல்லாம் எல்லாப் படத்தையும் ரிலீஸ் ஆன முதல் / ரெண்டாம் நாளே பார்த்து விட்டு வந்து முழு விமரிசனம் ( பாடல்களுடன் ) கொடுப்பார். )

  4. #313
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ராமண்ணா படங்களில் இது அடிக்கடி நிகழக் கூடியது. சொர்க்கம் படத்திற்காக பதிவான இன்று முதல் செல்வமிது பாடல் (ஒரு பக்கம் பொன்மகள் வந்தாள், இன்னொரு பக்கம் இன்று முதல் - என 78 இசைத்தட்டு ஒன்று வெளியிடப் பட்டது. நடிகர் திலகத்திற்கு எஸ்.பி.பி. பாடிய முதல் பாடல் இது தான்) வீட்டுக்கு ஒரு பிள்ளையில் சேர்க்கப் பட்டது இதே போல் வீட்டுக்கு ஒரு பிள்ளை படத்திற்காக பதியப் பட்ட எஸ்.பி.பி. பாடல், பின்னர் குலக்கொழுந்து படத்தில் சேர்க்கப் பட்டது. இப்போது கூட குலக்கொழுந்து வீடியோ கிடைத்தால் இப்பாடலைப் பார்க்கலாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #314
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    என்றும் மனதில் தங்கி ரீங்காரமிடும் சில பாடல்களில் ஒன்றானது.
    வி.குமாரின் இசையில் பியானோவின் கருப்பு வெள்ளைக் கட்டைகளை
    இசையால் நனைத்து ஜேசுதாசின் குரலில் வழிந்தோடி வந்து
    நம்மை குளிரிவிக்கும் "தேன் சிந்துதே வானம்" படப் பாடல்

    "உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்"

  6. #315
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    என்றும் மனதில் தங்கி ரீங்காரமிடும் சில பாடல்களில் ஒன்றானது.
    வி.குமாரின் இசையில் பியானோவின் கருப்பு வெள்ளைக் கட்டைகளை
    இசையால் நனைத்து ஜேசுதாசின் குரலில் வழிந்தோடி வந்து
    நம்மை குளிரிவிக்கும் "தேன் சிந்துதே வானம்" படப் பாடல்

    "உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்"

    மது !

    உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
    தங்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை
    அன்றாடம் வரும் மடல்களில் யூ டியூப்பில் அப்லோட் செய்யக் கேட்டு
    பலரும் என்னிடம் தரும் பட்டியலில் இந்தப் பாடலும் நிச்சயமாக இருக்கும்

    அவ்வளளவு பிரபலமான பாடலாக இருக்கிறது
    K J யேசுதாஸுக்கு பெரும் புகழ் தேடித்தந்த பாடல்
    (இன்னும் ..ஷங்கர் கணேஷ் இசையில் KJY பாடிய
    மலைச்சாரலில் ..ஒரு பூங்குயில் அதன் மார்பிலே ஒரு ஆண்குயில் ...
    பாடலும் ரசிகர்களின் பட்டியலில் நிச்சயம் இருக்கும் )

    ரம்மியமான பியானோ பாடல்கள்
    மென்மையான இசையில் ரொமான்டிக்காக தருவதில்
    வி குமாருக்கு இணை அவரே தான்
    எளிய நடையில் வாலியின் வரிகளும் கூடவே
    சிவகுமாருக்கு கரும்பு தின்னக் கைக்கூலி கிடைத்திருந்தாலும்
    இது போன்ற காட்சிகளில் அல்வா சாப்பிடுவது போல
    வெழுத்துக் கட்டுவது அவர் வழக்கமும் கூட

    thanks

    Regards

  7. #316
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    உண்மை உண்மை TFML... இன்னும் அதே படத்திலிருந்து "எழுதாத பாடல் ஒன்று" மற்றும் "இயற்கை.. எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை" ஆகிய பாடல்களும் இனிமையானவையே !

    ஹி ஹி.. அதை அப்லோடு செய்வீங்களோன்னு நானும் ஒரு அப்ளிகேஷன் போட்டு வைக்கிறேன்

  8. #317
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    என்றும் மனதில் தங்கி ரீங்காரமிடும் சில பாடல்களில் ஒன்றானது.
    வி.குமாரின் இசையில் பியானோவின் கருப்பு வெள்ளைக் கட்டைகளை
    இசையால் நனைத்து ஜேசுதாசின் குரலில் வழிந்தோடி வந்து
    நம்மை குளிரிவிக்கும் "தேன் சிந்துதே வானம்" படப் பாடல்

    "உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்"

    One of my old time fav KJY song! thanks for sharing
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  9. #318
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Quote Originally Posted by tfmlover View Post
    வீட்டுக்கு ஒரு பிள்ளையில் SJ SPB பாடிய கேள்வி கேட்கும் நேரமல்ல இது...
    தேவை இன்பக் காதல் என்னும்..http://www.raaga.com/play/?id=205394
    மது !
    திரைப்படத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லையா ? பார்த்த ஞாபகம் உண்டா ..?
    ( சேர்த்துக் கொள்ளவில்லையாயினும் பரவாயில்லை உஷார் நந்திநி பாட்டைக் கெடுத்து இருப்பார் )
    பின்நாளில் வெளிவந்த ஜெய்ஷங்கரின் குலக்கொழுந்து திரைப்படத்தில்
    வந்தததாகக் கேள்வி

    Regards
    nalla padal .. keatathundo aana parthathilai
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  10. #319
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Quote Originally Posted by Isai Rasigan View Post
    பாடியவர்: லதா
    இசை: A T உம்மர்
    வருடம்: 1979
    Latha Rajnikanth ??
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  11. #320
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by PARAMASHIVAN View Post
    Latha Rajnikanth ??
    Don't think so.

Page 32 of 42 FirstFirst ... 223031323334 ... LastLast

Similar Threads

  1. Raja's Gems - the latest one you heard...Part 3
    By Plum in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 3467
    Last Post: 28th April 2020, 01:20 AM
  2. Gems of raja under various genres of music
    By vel in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 143
    Last Post: 4th April 2012, 10:03 AM
  3. Underrated Gems of AR Rahman
    By littlemaster1982 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 40
    Last Post: 6th October 2010, 02:01 PM
  4. The Magic of Gems | Magic Gems
    By raman3377 in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 22nd October 2009, 04:18 PM
  5. Bharathy's gems translated in to english
    By Ramachander in forum Tamil Literature
    Replies: 1
    Last Post: 30th November 2006, 11:25 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •