ஒரு பார்வை பார்க்கும் போது..எஸ் பி பி + கே ஸ்வர்ணா


V குமார் + கீமதாஸ இசையில் கண்ணதாசனின் வரிகள் .
லங்கள் பிலிம்ஸ் நங்கூரம் 1979 திரைப்படத்திற்காக ..
இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பில் கண்டிய சிங்களப் பெண் போல தோன்றும்
அழகான லக்ஷ்மி +விஜே ( குமாரதுங்க ) convincing ஜோடி
இதுபோல் இனி வருமா என்பார்கள் அதற்கு நல்லதொரு உதாரணமாக .
.
செவிக்குமட்டுமல்ல கண்ணுக்கும் ரம்மியமான இலங்கை படக்காட்சி ..

இன்னும் ஆலயம் நாயகன் கோபுரம்.. S ஜானகி எஸ் பி பி
அதே லக்ஷ்மி ஆனால் முத்துராமனோடு



Regards
.