Page 1 of 5 123 ... LastLast
Results 1 to 10 of 41

Thread: New faces in TFM

  1. #1
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

    New faces in TFM

    This thread discussed new singers/MD's/lyricists in TFM.. Go to last post for latest ones.

    -----
    இசையமைப்பாளர் ஆகிறார் நடிகர் கருணாஸ்

    லாரன்ஸ் ராகவேந்திரா நடிக்கும் ‘ராஜாதிராஜா' படத்தின் மூலம் நடிகர் கருணாஸ் இசையமைப்பாளர் ஆகிறார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் பால்ஜேயுடன் இணைந்து இசையமைக்கிறார் கருணாஸ்.

    இதுகுறித்து கருணாஸிடம் கேட்டபோது...

    ‘‘இசையமைப்பாளராக வேண்டும் என்ற லட்சியத்தோடுதான் நான் சென்னைக்கு வந்தேன். 1987-ம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான இன்னிசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். ரீமீக்ஸ் பாடல்கள், இசை ஆல்பங்கள், கானா பாடல்கள் போன்றவற்றை சொந்தமாகத் தயாரித்து கேசட்டுகளாகவும் சி.டி.க்களாகவும் வெளியிட்டுள்ளேன். ஆனால் இயக்குநர் பாலா மூலம் ‘நந்தா' படத்தில் திடீரென நடிகனாக அறிமுகமானேன். அதன்பிறகு 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தற்போது பிஸியாகவுள்ளேன். இருந்தாலும் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் மாறவில்லை. ‘ராஜாதிராஜா' படத்திற்கு ஆரம்பத்தில் தினாதான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் அவர் பல படங்களில் தொடர்ந்து பிஸியாக இருந்தார். இதற்கிடையில் படப்பிடிப்பின்போது நான் பாடிக் காட்டுவதைப் பார்த்த நடிகர் லாரன்ஸும் இயக்குநர் ஷக்தி சிதம்பரமும் என்னையே இசையமைக்கக் கூறினர். அதனால் தினாவின் ஒப்புதலோடு இந்தப் படத்தில் நானும் இசையமைப்பாளர் பால்ஜேவும் இணைந்து இசையமைக்கிறோம்.

    பால்ஜே ஏற்கெனவே பல இசை ஆல்பங்களை வெளியிட்டவர்; ‘தலைமகன்', ‘கிழக்கு கடற்கரை சாலை' போன்ற படங்களுக்கு இசையமைத்தவர். எங்கள் இருவருக்கும் நீண்ட கால இசை அனுபவம் இருப்பதால் இசையமைப்பதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை. இந்தப் படத்தில் இயக்குநர் பேரரசு எழுதிய அனைத்துப் பாடல்களும் எங்களுடைய இசையில் சூப்பர் ஹிட் ஆகும்'' என்றார் கருணாஸ்.

    http://www.dinamani.com/Cinema/CineI...n%A7Ls&Topic=0[/tscii]
    Last edited by RR; 21st November 2011 at 09:38 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    'Rajadhi Raja' Press Meet
    [Tuesday, January 20, 2009]

    Karunaas is one busy man in the Tamil film industry now. He started off as a comedian in films and then graduated to playing hero in the film ‘Dindugal Sarathy’. The actor is all set to exhibit yet another talent of his now. Karunaas has been appointed the music director of the film ‘Rajadhi Raja’ starring Ragava Larencce.

    Karunaas is no stranger to the world of music. He had been an avid stage singer before his cinema debut. This multi-faceted personality is teaming up with Paul J for ‘Rajathi Raja’.

    Sakthi Chidambaram (producer and director of ‘Rajathiraja’), Ragava Larencce and Karunaas met the press recently. Check out the stills.


    http://www.indiaglitz.com/channels/t...nts/17281.html

  4. #3
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    Grill mill
    Karunas

    You were basically a musician. How come you ended up as a comedian?

    Correct. I can play the harmonium, piano, tavil and other percussion instruments. I’ve composed music for 22 albums. My aim is to become a music director. But when I got a chance to act as ‘lodukku Pandi’ I was happy. Now after a gap of nearly 22 years, I’ve got a chance to do music direction for Rajathiraja along with my friend Paul J, who is a master of many instruments. I just want to prove that I’m capable of scoring good numbers.

    Does that mean acting will take a backseat?

    No. I am acting in two shifts in more than a dozen films, including Endiran and Rajathiraja. I’ve joined hands with Paul J as I don’t want my producers to suffer. Both of us will certainly deliver the music tracks on time.
    Following Dindugal Sarathi, does acting mean playing hero alone?

    Look, I’m donning comic roles as usual. When the chance to play hero under an able director comes my way, I will surely make use of it.
    After being musician, comedian, hero, music director and distributor (for some films), do you plan to take up direction or production next?

    I’m doing whatever comes my way. I don’t intend directing films as it’s complicated and I wouldn’t be able to pull it off. Neither am I interested in producing films. As of now, I want to continue to act and do a bit of music direction.
    Will your wife Grace object if you dance with a female star in films as hero?

    My wife knows about cinema and even, in my first film, as hero in Dindugal Sarathi my performance was controlled. So it won’t be a problem for me.


    http://www.hindu.com/cp/2009/01/30/s...3050391600.htm

  5. #4
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    இசையமைப்பாளர் ஸ்ருதி



    இந்தியின் ‘எ வெட்னஸ் டே' படம் தமிழில் ‘தலைவன் இருக்கின்றான்' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

    சக்ரி இயக்குகிறார். கமல்ஹாசன், மோகன்லால் இணைந்து நடிக்கின்றனர். இதில் கமலின் மூத்த மகள் ஸ்ருதி இசையமைப்பாளராக அறிமுகம் ஆகலாம் என தெரிகிறது. இந்தியில் ஹீரோயினாக நடிக்கும் ஸ்ருதி ஏற்கனவே ‘வாரணம் ஆயிரம்' படத்தில் பாடகியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    http://www.dinamani.com/Cinema/CineI...n%A7Ls&Topic=0

  6. #5
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

    மனுஷ்யபுத்திரன் பாடலுக்கு..
    ஸ்ருதி மீட்டிய இசை!
    "ஒரு தலைவன் இருக்கி
    றான்' பட வேலையில் படு தீவி
    ரமாக இருக்கிறார் கமல்.
    படத்தை இயக்குவது கமல்,
    அதற்கு இசையமைப்பது
    ஸ்ருதி கமல்ஹாசன், காஸ்ட்
    யூம் டிசைனிங் கெüதமி...
    படத்தில் ஒரு பாடலுக்குப் பின்
    னணி பாடியிருப்பது கமலும்
    ஸ்ருதியும். ஒரு குடும்பப் பட
    மாகத் தயாராகும் இப் படத்துக்கு "ஒரு குடும்பத்தலைவன்
    இருக்கிறான்' என்றே சொல்லலாம் போல தோன்றுகிறதா?
    கமலும் ஸ்ருதியும் சேர்ந்து பாடியிருக்கும் இப்
    பாடலை எழுதியிருப்பது யார் தெரியுமா? கவிஞர்
    மனுஷ்யபுத்திரன்.


  7. #6
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ச மீபத்தில் வெளியான "பெருமாள்' படத்தில் இடம் பெற்றுள்ள,
    "காதல் வைபோகமே...' என்ற பாடலை பாடியிருப்பவர் டாக்டர்
    மு.க.மு. அறிவுநிதி. இவர் கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து
    வின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
    மருத்துவத்துறையில் பட்டம் பெற்றுள்ள அறிவுநிதி தன் தந்தையைப்
    போலவே இனிய குரலுக்கு சொந்தக்காரர். அவர் பாடியுள்ள இந்தப்
    பாட்டு இப்போது பட்டித் தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கி
    றது. இதனால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் அறிவுநிதி.
    அறிவுநிதி பொது வாழ்க்கையில் அன்பு, அடக்கம், ஆன்மீகம், அறிவு,
    அரவணைப்பு, பொறுமை என எல்லாவற்றிலும் நல்லொழுக்கத்துடன்
    திகழ்ந்து வருபவர். இப்போது பின்னணி பாடகராகவும் திரையுலகில்
    வலம் வர ஆரம்பித்திருக்கிறார்.
    இவர் பாடியுள்ள, "காதல் வைபோகமே...' பாடலைக் கேட்டு வியந்து
    போன தமிழக முதல்வர் கருணாநிதி, தானே முன் வந்து இப்படத்தின்
    ஒலிநாடாவை வெளியிட்டு சிறப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    அறிவுநிதியின் தந்தை மு.க.முத்து, "பிள்ளையோ பிள்ளை', "பூக்காரி',
    "சமையல்காரன்' போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்களி
    டையே புகழ் பெற்றவர். இப்போது அவரது மகன் பாடகராகியிருக்கி
    றார்.

  8. #7
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    கல்லூரியே சாட்சி'

    ‘பந்தயம்' படத்தின் சுராங்கனி..., சின்ன மாமியே... பாடல்களை பாடி தமிழ் இசை உலகத்துக்கு அறிமுகமாகியுள்ளார் பாடகர் பாலாஜி.

    அவரின் இசையுலகம் பற்றி கேட்டபோது:

    ‘‘எல்லோருடைய வாழ்க்கையிலும் கல்லூரி வாழ்க்கை முக்கியமான பகுதி என நினைக்கிறேன். அந்த வாழ்க்கையில் வரக் கூடிய மாற்றங்கள், வாழ்வு முழுவதும் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. என்னில் உருவான அனைத்து மாற்றங்களுக்கும் அந்த கல்லூரியே சாட்சி.

    இசையறிவு கொஞ்சம் கூட இல்லாதவனை அந்தக் கல்லூரி எப்படித்தான் மாற்றி அமைத்தது என்பது வியப்பாக இருக்கிறது. சென்னை எஸ்.எஸ்.என். கல்லூரியில் என்ஜினீயரிங் படித்துக் கொண்டிருந்தபோது தான் இசை உலகம் என்னை இழுத்துக் கொண்டது.

    எங்கு பார்த்தாலும் வயலின், பியானோ என தலைமுடிகளை விரித்து பாடிக் கொண்டிருந்த மாணவர்களை பார்த்து நானும் அது மாதிரியே ஆகிவிட்டேன். முறையாக வகுப்புகளுக்கு போகாமல் கேள்வி ஞானத்தாலேயே பாடக் கற்றுக் கொண்டேன்.

    பின்பு எந்த நேரம் பார்த்தாலும் கல்லூரி ஆடிட்டோரியம்தான். ‘ராகமாலிகா', ‘சூப்பர் சிங்கர்' உள்ளிட்ட பல டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடி வந்தேன். அப்போது என்னை பார்த்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிதான் ‘பந்தயம்' படத்தில் பாட வாய்ப்பு தந்தார்.

    சுராங்கனி..., சின்ன மாமியே... என பாடிய இரு பாடல்களும் ஹிட் ஆகிவிட்டது. தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது வெளியாக உள்ள ‘ரசிக்கும் சீமானே', ‘இந்திர விழா', ‘நினைத்தாலே இனிக்கும்', ‘அங்காடி தெரு' உள்ளிட்ட படங்களிலும் பாடியுள்ளேன்.

    தமிழ் திரையுலகில் சிறந்த பாடகராக வர வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காக நிறைய பயிற்சிகள் செய்து வருகிறேன்'' என்றார்.

    http://www.dinamani.com/Cinema/CineI...n%A7Ls&Topic=0

  9. #8
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    Shruthi Haasan’s foray with Kamal Haasan
    IndiaGlitz [Monday, March 16, 2009]

    With his esteemed ‘Dasavatharam’ fetching him laurels across far-flung corners of the globe, Universal Hero Kamal Haasan has commenced his remake version of ‘A Wednesday’. Titled ‘Thalaivan Irukiran’ in Tamil, the Telugu version has been named as ‘Ee Nadu’. The shooting had hit the floors before couple of days in Hyderabad and would be simultaneously filmed in Telugu and Tamil.

    When fathers are treading elatedly launching their heirs into tinsel town on respective panoramas,Kamal Haasan is introducing his daughter Shruthi Haasan with this magnum opus. Don’t expect the young lass making her onscreen appearance in lead role. Uh-huh! Shruthi who has been churning out many musical albums makes her debut as music director with ‘Thalaivan Irukiran’. Though her part goes inclusive of scoring signature song, she’s involved in deep discussions with her crew in spelling the best.

    Once Shruthi had represented her dad for collecting Filmfare Awards where she uttered, ‘Hope, One day I would erase my father’s records and bag them on my own records’.

    Of course, the girl is on for the hotfooted task.

    http://www.indiaglitz.com/channels/t...cle/45607.html

  10. #9
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    கரண் ‘காத்தவராயன்' படத்தை இயக்கிய சலங்கைதுரை அடுத்து இயக்கும் புதிய படம் ‘காந்தர்வன்'.

    மலையாள நடிகரும் இயக்குநருமான லால் சகோதரர் அலெக்ஸ் பால் இந்தப் படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்'

  11. #10
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஆர்யா கதாநாயகனாகவும் ஸ்ரேயா கதாநாயகியாகவும் நடிக்கும் படம் சிக்கு புக்கு

    இசை அமைப்பாளர் கலோனியல் கஸின்ஸ்' லூயிஸ், ஹரிஹரன்.

Page 1 of 5 123 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •