Page 2 of 3 FirstFirst 123 LastLast
Results 11 to 20 of 27

Thread: அன்றும் இன்றும் என்றும் -கவிஞர் வாலி

  1. #11
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    ஆணிப்பொன் தேர்கொண்டு மாணிக்கச் சிலையென்றுவந்தாய் நின்றாய் இங்கே காணிக்கைப் பொருளாகும் காதல் என் உயிராகும் நெஞ்சை தந்தேன் அங்கே...

    விஸ்வநாதன்'s சாருகேசி.

    அழகிய தமிழ்மகள் இவள் இருவிழிகளில் எழுதிய மடல் மெல்லமொழிவது உறவெனும் குறள் படித்தால் ரசிக்கும் கனிபோல இனிக்கும்

    அழகிய தமிழ்மகள் இவள் இருவிழிகளில் எழுதிய மடல் மெல்லமொழிவது உறவெனும் குறள் படித்தால் ரசிக்கும் கனிபோல இனிக்கும்

    வானுலகம் என்னும் மாளிகையில் மின்னும் பூமகளின் கன்னம் தேனிலவின் வண்ணம்
    வானுலகம் என்னும் மாளிகையில் மின்னும் பூமகளின் கன்னம் தேனிலவின் வண்ணம் நீலவிழிப் பந்தல் நீயிருக்கும் மேடை கோலமிடும் ஆசை தூதுவிடும் ஜாடை
    இளமையில் இனியது சுகம் இதைப்பெறுவதில் பலவித ரகம் இந்தஅனுபவம் தனியரு விதம் மலரும் வளரும் பல நாள் தொடரும் அழகிய தமிழ்மகள் இவள் இருவிழிகளில் எழுதிய மடல் மெல்லமொழிவது உறவெனும் குறள் படித்தால் ரசிக்கும் கனிபோல இனிக்கும்

    பெபெபெபெபே... விஸ்வநாதா, cut it out

    பாலில் விழும் பழம் எனும் போதை பெறும் இளம் மனம் அள்ளத்தான் அள்ளிக்கொள்ளத்தான்.
    காதல் நிலா முகம் முகம் கண்ணில் உலா வரும் வரும்
    காதல் நிலா முகம் முகம் கண்ணில் உலா வரும் வரும் மெல்லத்தான் நெஞ்சைக் கிள்ளத்தான் கொடியிடை விளைவது கனி இந்த கனியிடை விளைவது சுவை அந்தசுவை பெற நமக்கென்ன குறை நெருக்கம் கொடுக்கும் நிலைதான் மயக்கம்

    அழகிய தமிழ்மகள் இவள் இருவிழிகளில் எழுதிய மடல் மெல்லமொழிவது உறவெனும் குறள் படித்தால் ரசிக்கும் கனிபோல இனிக்கும்

    பாவை உனை நினக்கையில். பாடல் பெறும் கவிக்குயில் பக்கம் வா..... இன்னும் பக்கம் வா கோவை இதழ் இதோ இதோ கொஞ்சும் கிளி அதோ அதோ.....
    கோவை இதழ் இதோ இதோ கொஞ்சும் கிளி அதோ அதோ..... இன்னும் நான் சொல்ல இன்னும் நான் சொல்ல வெட்கம்தான் மழை தரும் முகிலென குழல் நல்லஇசை தரும் குழலென குரல் உயிர்ச்சிலையென உலவிடும் உடல் நினைத்தேன் அணைத்தேன் மலர் போல பறித்தேன்

    vinatha

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    beautiful number by Raaja-Vaali team

    தென்றல் வந்து தீண்டும் போது
    என்ன வண்ணமோ மனசில
    திங்கள் வந்து காயும் போது
    என்ன வண்ணமோ நினைப்பில

    வந்து வந்து போகுதம்மா
    எண்ணமெல்லாம் வண்ணமம்மா
    எண்ணங்களுக்கேற்றபடி
    வண்ணமெல்லாம் மாறுமம்மா
    உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
    பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

    ( தென்றல் வந்து )

    விவரம் இல்லாமலே
    பூக்களும் வாசம் வீசுது
    உறவும் இல்லாமலே
    இருமனம் ஏதோ பேசுது
    எவரும் சொல்லாமலே
    குயிலெல்லாம் தேனா பாடுது
    எதுவும் இல்லாமலே
    மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

    ஓடை நீரோடை
    இந்த உலகம் அது போல
    ஓடும் அது ஓடும்
    இந்தக் காலம் அது போல

    நிலையா நில்லாது
    நினைவில் வரும் நிறங்களே

    ( தென்றல் வந்து )

    ஈரம் விழுந்தாலே
    நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
    நேசம் பிறந்தாலே
    உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
    ஆலம் விழுதாக
    ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
    அலையும் அலை போலே
    அழகெல்லாம் கோலம் போடுது

    குயிலே குயிலினமே
    அந்த இசையால் கூவுதம்மா
    கிளியே கிளியினமே
    அதைக் கதையாப் பேசுதம்மா
    கதையாய் விடுகதையாய்
    ஆவதில்லையே அன்புதான்

    ( தென்றல் வந்து )

    ( வந்து வந்து போகுதம்மா )


  4. #13
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    "ராம நாமமொரு வேதமே ராக தாளமொடு கீதமே"

    படம்: ஸ்ரீராகவேந்திரர்
    இசை: இளையராஜா
    வரிகள்:வாலி
    குரல்கள்:வாணிஜெயராம்,யேசுதாஸ்

    பாலசந்தர் தயாரிப்பில் ரஜினியின் 100'வது படமாக வெளிவந்தது ஸ்ரீ ராகவேந்திரர்.
    ரஜினியின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய படம் இது.

    இளையராஜாவும் வாலியும் சேர்ந்து பல அருமையான மெட்டுக்களை உருவாக்கினர்

    அதில் மிகவும் குறிப்பிடத்தக்க பாடல்கள் இரண்டு

    1. ராமநாமமொரு வேதமே

    2. ஆடல் கலையே தேவன் தந்தது


    அம்மனோ அம்மானோ, நரனோ நாராயணனோ யாரைப்பற்றியும் எல்லோருக்கும் புரியும் விதமாக சொல்ல வாலியை தவிர வேறு ஆள் உண்டா??

    வாணிஜெயராமும், யேசுதாஸும் அழகாக பாடல் இதோ ராமமாலை

    ராம நாமமொரு வேதமே
    ராக தாளமொடு கீதமே
    மனமெனும் வீணை மீட்டிடுவோம்
    இசையெனும் மாலை சூட்டிடுவோம்
    அருள் மிகு
    ராம நாமமொரு வேதமே
    ராக தாளமொடு கீதமே

    அவன் தான் நாரணன் அவதாரம்
    அருள்சேர் ஜானகி அவன் தாரம்
    கெளசிக மாமுனி யாகம் காத்தான்
    கெளதமன் நாயகி சாபம் தீர்த்தான்
    ஆஆ..
    ஓர் நவமியதில் நிலமெல்லாம் புலர
    நினைவெல்லாம் மலரவே
    உலகு புகழ்
    தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க
    மறையெல்லாம் துதிக்கவே
    தயரதனின் வம்சத்தின் பேர் சொல்ல
    வாழ்த்துக்கள் ஊர் சொல்ல
    விளங்கிய திருமகனாம்
    ஜனகன் மகள் வைதேகி பூச்சூட
    வைபோகம் கொண்டாட
    திருமணம் புரிந்தவனாம்
    மணிமுடி இழக்கவும்
    மரவுறி தரிக்கவும்
    அரண்மனை அரியணை துறந்தவனாம்
    இனியவள் உடன் வர
    இளையவன் தொடர்ந்திட
    வனங்களில் உலவிட துணிந்தவனாம்
    ஸ்ரீ ராம சங்கீர்த்தனம்
    நலங்கள் தரும்
    நெஞ்சே மனம் இனிக்க
    தினம் இசைக்க குலம் செழிக்க
    நிதம் நீ சூட்டிடு பாமாலை
    இதுதான் வாசணை பூமாலை
    இதைவிட ஆனந்தம் வாழ்வில் ஏது
    இசை சேர் மனமே நாளும் ஓது


    ராம நாமமொரு வேதமே
    ராக தாளமொடு கீதமே
    மனமெனும் வீணை மீட்டிடுவோம்
    இசையெனும் மாலை சூட்டிடுவோம்
    அருள் மிகு
    ராம நாமமொரு வேதமே
    ராக தாளமொடு கீதமே

    ராமாயணத்தை முழுவதும் ஒரு பாடலிலேயே சொல்லிய வாலியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்


  5. #14
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    தகதகதினதத ததம்தோம்....
    உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா(2)
    உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
    உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
    தாய் மடியில் பிறந்தோம் தமிழ்மடியில் வளர்ந்தோம்
    நடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
    தகினதத ததம்தோம்

    ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை(2)
    சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
    கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை (2)
    உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா

    யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு (2)
    பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று
    பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று (2)
    நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா (உனக்கென்ன மேலே )


  6. #15
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    soft romance & Vaali

    ennai thodarndadhu kayil kidaithadhu from Maamiyar Veedu (KJY,SJ)



    Kannale kadhal kavithai sonnale from Aathma

    ஆண் : கண்ணாலே காதல் கவிதை
    சொன்னாலே எனக்காக

    பெண் : கண்ணாளன் ஆசை மனதை
    தந்தானே அதற்காக

    ஆண் : கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
    அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

    பெண் : கண்ணாளன் ஆசை மனதை
    தந்தானே அதற்காக

    ஆண் : கண்ணாலே காதல் கவிதை
    சொன்னாலே எனக்காக

    (இசை) சரணம் - 1

    பெண் : கடற்கரை தனில் நீயும் நானும்
    உலவும் பொழுது

    ஆண் : பறவையை போல் கானம் பாடி
    பறக்கும் மனது

    பெண் : இங்கு பாய்வது புது வெள்ளமே
    இணை சேர்ந்தது இரு உள்ளமே

    ஆண் : குளிர் வாடை தான் செந்தளிரிலே
    இந்த வாலிபம் தன துணையிலே

    பெண் : இளம் மேனி உன் வசமோ

    ஆண் : கண்ணாலே காதல் கவிதை
    சொன்னாலே எனக்காக

    பெண் : கண்ணாளன் ஆசை மனதை
    தந்தானே அதற்காக

    (இசை) சரணம் - 2

    பெண் : உனக்கென மணி வாசல் போலே
    மனதை திறந்தேன்

    ஆண் : மனதுக்குள் ஒரு ஊஞ்சல் ஆடி
    உலகை மறந்தேன்

    பெண் : வலையோசைகள் உன் வரவை கண்டு
    இசை கூட்டிடும் என் தலைவன் என்று

    ஆண் : நெடுங்காலங்கள் நம் உறவை கண்டு
    நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு

    பெண் : இன்ப ஊர்வலம் இதுவோ ?

    ஆண் : கண்ணாலே காதல் கவிதை
    சொன்னாலே எனக்காக

    பெண் : கண்ணாளன் ஆசை மனதை
    தந்தானே அதற்காக

    ஆண் : கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
    அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

    பெண் : கண்ணாளன் ஆசை மனதை
    தந்தானே அதற்காக

    ஆண் : கண்ணாலே காதல் கவிதை
    சொன்னாலே எனக்காக


    3. sundari kannal oru sethi from Thalapathi.. what a lyric by the veteran


  7. #16
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    2 stunners of vaali for Raja

    Matha un kovilil from Achani



    Thaalattu pillai undu from Achani

  8. #17
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    another beautiful letter song by Vaali. How many letter songs starting from Anbulla maan vizhiye . all by vaali


  9. #18
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Recent Best by Vaali

    thaakuthe kan thaakuthe ..for yuvan


  10. #19
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Some more Vaali beauties under IR's baton

    Kalyana Malai kondadum penne from pudhu pudhu arthangal




    Nee padhi naan paadhi kanne from Keladi kanmani



    Thoongatha vizhigal rendu from Agni nakshatram


  11. #20
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    I hope Rajesh doesn't mind if I repeat the divine composition on this auspicious Navarathri Friday.


    நீர் வானம் நிலம் காற்று
    நெருப்பான ஐம்பூதம்
    உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே!
    பார் போற்றும் தேவாரம்
    ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே!
    திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே!
    கருமாரி மகமாயி காப்பாற்று எனையே!

    பாவம் விலகும் வினையகலும்
    உனைத்துதித்திட
    ஞானம் விளையும் நலம் பெருகும்
    இருள் விலகிடும்
    சோதியென ஆதியென அடியவர் தொழும்

    -Ilayaraja's divine composition in rag maayamalawagowlai.

    Green gram sundal, Neiyappam and Paal Payasam for my family this auspicious Friday,

    I enjoy the ultimate pleasure..... Ilayaraja's sangeetham!





    மாசறு பொன்னே வருக!
    திரிபுரம் அதை எரித்த
    ஈசனின் பங்கே வருக!!

    Navaratri wishes from,

    ஸ்ரீ.இளையராஜா & ஸ்ரீ.வாலி.

    Vinatha.

Page 2 of 3 FirstFirst 123 LastLast

Similar Threads

  1. Replies: 4
    Last Post: 16th May 2011, 05:30 PM
  2. Replies: 0
    Last Post: 27th April 2011, 03:04 AM
  3. Replies: 24
    Last Post: 16th February 2011, 11:08 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •