-
22nd July 2011, 09:27 PM
#11
Senior Member
Seasoned Hubber
//venkkiram - who is in profile pic? Asking for General Knowledge.//
நெலயா நில்லாது நினைவில் வரும் நெறங்களே
-
22nd July 2011 09:27 PM
# ADS
Circuit advertisement
-
22nd July 2011, 09:47 PM
#12
Senior Member
Diamond Hubber
அரவிந்த்,
அவர் நமது குற்றாலீஸ்வரன்.. பி.டி.உஷாவை தொடர்ந்து இவரது சாதனைகளும் கொஞ்ச நாளைக்கு முன்பு நினைவில் வந்து போனது. எதோ நம்மால் முடிந்த ஒரு பாராட்டு, வெகுமதி, அங்கீகாரம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
22nd July 2011, 10:36 PM
#13
Senior Member
Seasoned Hubber
ஓ! ஓகே! சினிமா ஹீரோ மாதிரி இருக்கார். நடிக்க வந்தாலும் ஆச்சரியமில்ல.
நெலயா நில்லாது நினைவில் வரும் நெறங்களே
-
22nd July 2011, 10:40 PM
#14
Senior Member
Diamond Hubber
I read somewhere he works at Intel Sacramento.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
22nd July 2011, 11:51 PM
#15
Senior Member
Platinum Hubber
The simmakkuralOn & dharumi interactions is the bench mark for voice acting
dharumi's "nAn, nAnE thAn ezhudhinEn"
Unforgettable!
-
23rd July 2011, 12:08 AM
#16
Senior Member
Diamond Hubber
best ellam thread title irukka koodadhu.. appuram sandai varum..
ur fav'nu vechukkalam
Bookmarks