Page 6 of 6 FirstFirst ... 456
Results 51 to 57 of 57

Thread: Hariharan - A melody satellite in musical space

  1. #51
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    வித்தகன், உங்களது பட்டியல் தேர்வு அருமை. இன்னும் சில பாடல்களை சேர்த்துக்கொள்ளுங்கள். ரஹ்மான், ராஜா தவிர்த்து மற்ற இசையமைப்பாளர்கள் யுவன், கார்த்திக் ராஜா, ஹாரிஸ், தேவா, வித்யாசாகர், பரத்வாஜ், எஸ்.ஏ.ராஜ்குமார் போன்றவர்களது படங்களிலும் வந்த பெரும்பாலான ஹரியின் பாடல்கள் புகழ் பெற்றவை.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #52
    Senior Member Senior Hubber vithagan's Avatar
    Join Date
    May 2009
    Location
    US
    Posts
    701
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    வித்தகன், உங்களது பட்டியல் தேர்வு அருமை. இன்னும் சில பாடல்களை சேர்த்துக்கொள்ளுங்கள். ரஹ்மான், ராஜா தவிர்த்து மற்ற இசையமைப்பாளர்கள் யுவன், கார்த்திக் ராஜா, ஹாரிஸ், தேவா, வித்யாசாகர், பரத்வாஜ், எஸ்.ஏ.ராஜ்குமார் போன்றவர்களது படங்களிலும் வந்த பெரும்பாலான ஹரியின் பாடல்கள் புகழ் பெற்றவை.
    Thanks, I think i added few from other music directors you mentioned. I'm sure I must have missed many, will add it.
    வாழு! வாழ விடு!

  4. #53
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    Deva's ANANDHA BHAIRAVI in KONJA NAAL PORU THALAIVAA......Hari's fine composition for Ajith.



    en manadhai........Deva's HAMSADHWANI in KALLOORI VAASAL.


    A.R.Rahman's ragamalika in abheri, aanandha bhairavi
    TELEPHONE MANIPPOL.......INDIAN for Kamal is a fine composition



    ennai thaalaatta varuvaalo......SHRI.ILAYARAJA.....for Vijay




    thendralaik kandukolla.......Hariharan for Ilayaraja....Nilave mugam kaattu....Karthik
    With IR's slogam



    en kanavinai kel nanba......Ilayaraja masterpiece for Cheran movie.... puratchi composition
    WOW! Orchestration is amazing!


    Around 2003, I got only tapes, did not find any CDs for the following films like Devan, Kannukkul nilavu etc.. during my India trip.
    Strange....
    Frustrating man...

    anyway... POONTHOTTAM'S Vaanaththu thaaragaiyo....

    http://www.thiraipaadal.com/tpplayer...834%27&lang=en

    edho oru pattu en kaadhil ketkkum.....I love this song.
    Karthik is my favorite.
    Roja is homely in her sarees.
    Very nice movie.




    chandiranai thottadhu yaar.......ARR composition.
    What a Vairamuthu Masterpiece!
    Kavingar rocks in RATCHAGAN, remember KANAVAA ILLAI KAATRAA....!

    Nee paartha....HEY RAM. Piano masterpiece of Ilayaraja.
    strings, chorus, flute ellame nalladhan erukku
    Asha sings 'aganadha'. அகலாத ... appadinnu paadanum.
    ஸ்பஷ்டமா she elongates & தப்பா பாடற, ஸ்ரீ. இளையராஜா missed it?
    http://www.oosai.com/oosai_plyr/playerWin.cfm?list=126


    un per solla aasai dhaan...



    thulladha manamum thullum...Early Vijay movie.


    My husband's favorite Simran..


    90s tamil cinema obsessed with Hari...

    remember all those songs , he sang for Vijay, Ajith etc... for Deva etc..

    90s revisited with Hariharan
    Vinatha.
    Last edited by baroque; 8th August 2011 at 08:32 AM.

  5. #54
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    7
    Post Thanks / Like

    Saravana Samayal

    Hey guys,

    Who sings Saravana Samayal in the movie?? Any idea?? It is not Padmashri Hariharan for sure!

  6. #55
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Looking forward to the evening concert with my dearest brother HARIHARAN !!! In chennai.. An honor
    - The current FB status of Shankar Mahadevan
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #56
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    கொஞ்ச நாள் பொறு தலைவா
    ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா
    கண்ணிரண்டில் போர்த் தொடுப்பா
    அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா

    தேவாவுக்கு திருப்புமுனை தந்த திரைப்படங்களில் முக்கியமான ஒன்று "ஆசை"! தேவாதானா இது! என ஆச்சர்யப்படும் வகையில் எல்லாப் பாடல்களும் இளைஞர்கள், ரேடியோ பண்பலைகள், தனியார் பேருந்துகள், ஒளிப்பதிவு கடைகள், மெல்லிசைக் கச்சேரிகள், கல்லூரி விழாக்கள் என ஒரு இடம் விடாமல் வியாபித்திருந்தது. பிடித்தப் பாடல் என்றால் ஒவ்வொரு வரியையும் மனப்பாடம் ஆகிவிடும். அதுபோன்ற பாடல்களில் இதுவும். சந்தத்தில் திறம்பட இடம்பிடித்த வாலியின் எளிமையான வரிகள். ஹரிஹரனின் "சொப்பனத்தில் இப்படித்தான் எப்பவுமே வந்து நிப்பா!" இடம் நான் மிகவும் ரசிக்கும் இடம்! ரொம்ப அழகா ஒரு கரகரப்பை திணித்து ஏக்கத்தை வெளிக்காட்டிச் செல்வார்!

    பாடல் காட்சிகளும் கண்களுக்கு இனிமை. பிசிஸ்ரீயின் அணுகுமுறையிலிருந்து உள்வாங்கியதாக தோற்றமளித்த ஜீவாவின் ஒளிப்பதிவில் துள்ளியது இளமை. இயக்குனர் வசந்த் அமைத்துக்கொடுத்த தளத்தில் ராஜு சுந்தரத்தின் குழு வெளிப்படித்தியிருந்த நடன அசைவுகள் தமிழ்த்திரையுலகில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது. டி ஷர்ட் அஜித்! சொல்லவே வேணாம்! கொள்ளை அழகு! அறிமுக நாயகி சுவலட்சுமி..இரண்டாம் இடையிசையில் இடை தெரிய ஒரு உடையில் வர மறுத்துவிட்டதாகவும், உடனே வசந்த் ஒரு மாற்றின் மூலம் அதை நிரப்பியதாகவும் இதழில் படித்த ஞாபகம்!

    Last edited by venkkiram; 12th February 2012 at 06:52 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #57
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Ghazal: Aaj Bhi Hai Mere


    நிலாக் காய்கிறது.. காதல் ரோஜாவே (ஹிந்தி )


    உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு..நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை..
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Page 6 of 6 FirstFirst ... 456

Similar Threads

  1. Posts length and space
    By VinodKumar's in forum Hub Questions, Problems and Troubleshooting
    Replies: 1
    Last Post: 2nd February 2011, 10:05 PM
  2. Funny things happening in Tamil Satellite Channels
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 18
    Last Post: 21st February 2009, 10:32 AM
  3. World Space signature Tune by ARR
    By sureshmehcnit in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 13
    Last Post: 30th July 2006, 08:55 PM
  4. World Space Radio
    By Alan in forum Miscellaneous Topics
    Replies: 17
    Last Post: 29th November 2005, 09:30 PM
  5. Asianet Satellite direction? USA
    By pmohanan in forum TV,TV Serials and Radio
    Replies: 0
    Last Post: 2nd January 2005, 11:50 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •