Results 1 to 1 of 1

Thread: Funny Things Happening in Tamil Literature

  1. #1
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jan 2005
    Posts
    3,894
    Post Thanks / Like

    Funny Things Happening in Tamil Literature

    இங்க மட்டும் ஏன் 'Funny Things'-ஐ விட்டுவைப்பானேன்

    Lets start with Charu :P

    http://charuonline.com/blog/?p=1434

    தங்கள் விழாவுக்கு ஒரு ரசிகையாக மட்டுமல்ல; உங்களை ரசிக்கவும் வந்திருந்தேன் … அமைதியாக இருக்கும் என்றுதான் எதிர்பார்த்தேன்…. அடடா, உண்மையிலேயே ரஜினி படம் ரிலீஸ் போல என்ன ஒரு விசில், கரகோஷம்… கனிமொழி to ur left and தமிழச்சி தங்கபாண்டியன் on ur right… மிகவும் பொறாமையாக இருந்தது. பொறுக்க முடியாமல் நிகழ்ச்சி முடியும்போது எழுந்துவிட்டேன் … என் தந்தை, ”என்னம்மா எழுந்துவிட்டாய்?” என்று கேட்க, ”ஒன்றுமில்லை தலைவலி” என்று கூறினேன். ”சாருவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாயே?” என்றார். ”இல்லை; கிளம்புவோம்” என்று சொல்லி விட்டு உங்கள் புத்தகங்களை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டேன் … Sorry I’m not only your reader.. I love you so much. not able to bear… so again sorry.


    ultimate one is

    (பி.கு.:எண்ணி 10 அல்லது 15 பெண்களை மட்டுமே பார்க்கமுடிந்தது.. ஏன்? இலக்கிய கூட்டம் என்றால் பெண்கள் வர கூடாதா என்ன?


    Nadu Kurippu : இப்படி எண்ணி எண்ணி தான் மிஸ்கின் என்ன சொன்னார்னு சரியாய் விளங்கிக்கிடல போல இருக்கு. இன்னொருத்தர் கடிதம் எழுதி சிங்கத்தை சீண்டி விட்டுட்டார்

    finally a final bunch

    (என் பதில் தொடர்கிறது… சாரு)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. Funny Things Happening In Cricket
    By Sourav in forum Sports
    Replies: 140
    Last Post: 12th August 2013, 08:54 PM
  2. Funny Things Happening in Bollywood
    By Plum in forum Indian Films
    Replies: 2
    Last Post: 23rd January 2010, 01:23 PM
  3. Funny things happening in Tamil Satellite Channels
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 18
    Last Post: 21st February 2009, 10:32 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •