-
16th April 2012, 11:25 AM
#911
Senior Member
Diamond Hubber
16 நாட்களில் எட்டுப் பாடல்கள் - கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
நடுநிசி நாய்களுக்குப் பிறகு சிதைந்துபோன கவுதம் மேனன் இமேஜ், நீதானே என் பொன்வசந்தம் பட அறிவிப்பு, இளையராஜா இசை என்றெல்லாம் அறிவிப்புகள் வந்த பிறகு, கம்பீரத்துக்கு திரும்பியிருக்கிறது. சமீபத்தில் எந்தப் படப் பாடல்களுக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்பு நீதானே என் பொன்வசந்தம் படத்துக்கு உருவாகியுள்ளது.
‘‘ஒவ்வொரு படம் தொடங்கும்போதும் ‘இதுக்கு ராஜா சார்தான் மியூஸிக்’னு யோசிப்பேன். ஆனா, அமையாது. இந்தப் படத்துக்கு கண்டிப்பா அவர்கிட்ட கேட்கலாம்னு தைரியம் வந்துச்சு. அவரைச் சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கும்போதுகூட என்ன விஷயம் பேசப்போறேன்னு சொல்லவே இல்லை.
‘நான் ஒரு படம் பண்றேன். ஏற்கெனவே 50 சதவிகிதம் ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. இதுதான் கதை. இந்த மாதிரி மியூஸிக் வேணும்’னு சொல்லி, ஷூட் பண்ணின போர்ஷனைப் போட்டுக் காட்டினேன். எல்லாத்தையும் உள்வாங்கிட்டு பிரமாதமான டியூன்கள் தந்தார். ஒரே நாள்தான்... எனக்குத் திக்குமுக்காடிடுச்சு! ‘சார்... என்னால இவ்வளவு விஷயங்களையும் மனசுல ஏத்திக்க முடியலை. மீதியை நாளைக்கு வெச்சுக்கலாம்’னு சொன்னேன்.
‘ஒரு விஷயம் நல்லா நடக்கும்போது பிரேக் பண்ணாதீங்க’ன்னார்.
‘சார்... நீங்க கொட்றீங்க. என்னால முடியலை’னு சொல்லிச் சமாளிச்சேன். ‘இளையராஜா ஒரு பாடலை உருவாக்கும்போது, நாம கூட இருக்கிறதே பெரிய கொடுப்பினை’னு என்கிட்ட ஒரு ஸ்டார் நடிகர் சொன்னார். அது நூத்துக்கு நூறு உண்மை!
‘உங்க மெலடி எனக்கு வேணும். புது சவுண்ட், புது ட்ரீட்மென்ட்ல தரணும்’னு போய் நின்னேன். எல்லா பாட்டுக்கும் ஹார்மோனியத்தில் டியூன் போட்டு அதுக்கு நா.முத்துக்குமாரை வரிகள் எழுத வைச்சு, எந்த இசைக் கருவிகளின் ஒலிக்கோர்ப்பும் இல்லாம பாடவெச்சு பதிவு பண்ணோம். அந்தக் குரலை மட்டும் லண்டன் எடுத்துட்டுப் போய் ஹங்கேரியில் இருந்து வரவைச்ச சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா மூலம் பதிவு பண்ணோம். படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள். ஒரு பாட்டுக்கு இரண்டு நாள்னு கிட்டத்தட்ட 16 நாள்ல மொத்த ஒலிப்பதிவும் முடிஞ்சிருச்சு. மூணு வாரத்துல எல்லா பாடல்களும் ஷூட்டிங்கிற்கு ரெடி. இதுவும் ஒரு புது அனுபவம்தான்!’’
எட்டுப் பாட்டும் சூப்பர் ஹிட்டாகட்டும்!
-
16th April 2012 11:25 AM
# ADS
Circuit advertisement
-
16th April 2012, 11:52 AM
#912
Senior Member
Senior Hubber
thanks sakala. for the link, will check in the evening (cannot access youtube from office )
so after long time,, IR movie got 8 songs. ensoi thangamani.
-
16th April 2012, 01:01 PM
#913
Senior Member
Platinum Hubber
-
16th April 2012, 04:12 PM
#914
Senior Member
Seasoned Hubber
http://timesofindia.indiatimes.com/e...w/12688799.cms
"...Director Ram Gopal Varma said that that it is true that Rajinikanth's Aasai Nooruvagai inspired the Dan Dan song. He added that it is his way of paying tribute to a song that has remained an ever-green favorite even after all these years."
thanks,
Krishnan
-
16th April 2012, 04:47 PM
#915
Junior Member
Devoted Hubber
Agimusic's Agilan wrote on facebook that they licensed the rights to RGV. That should settle the matter i think!
-
16th April 2012, 06:30 PM
#916
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
dochu
Ofcourse, but they are using IR's talent to do so. And I am sure IR will have a say on it as well because higher the price, he is bound to get a better 'cut' from the profit too. I don't think he will agree to a token (thengai moodi) profit just for the sake of getting something. It sounds more 'business' like and not done out of passion. well in the current economical circumstances, people likes to make money out of everything they can.
Bhava had run an opinion poll, right? Chances are that this could've been the most voted range.
Yeah, on the higher side, but definitely not uncommon or baffling (many katcheris, rockshows, stage plays, etc get priced in this range).
-
16th April 2012, 06:42 PM
#917
Senior Member
Platinum Hubber
Yuvan concetukku ticket evlo aththai sollungO? Adhukku kuduthadhai vida 10 times amt dhArALamA kodukkalAmgaREn! Indha muRai I want to come - yaaravadhu teknikal enakkum sErththu book paNNinInganna money transfer paNNidaREn. Naane website pOi paNNanumna, lazyyA epdiyum paNNAma vittuduvEn. ennaiya nambi yArAchum ticket book chEsthArA?
-
16th April 2012, 07:25 PM
#918
Senior Member
Veteran Hubber
Originally Posted by
KV
Bhava had run an opinion poll, right? Chances are that this could've been the most voted range.
Yeah, on the higher side, but definitely not uncommon or baffling (many katcheris, rockshows, stage plays, etc get priced in this range).
correct thaen but we are talking about mean Chennai Nothing but Wind concert had tickets from 500rs..taking in inflation tickets prices could have started from 750rs for this concert.also who are the fiddlers for this concert? heard Ganesh/Kumaresh are giving this a miss.
Gaana Kalaadhara Gandharva Gaana Lola Kaliyuga Gaana Thilaga
Nadha Brahma Kochchappa Brother Seshappa
-
16th April 2012, 10:05 PM
#919
Senior Member
Senior Hubber
Yes i too believe we can definitely afford INR 1000 for Our Maestro ..even 2000/3000 is fine ..its not always we get to witness a How to Name it show ..
Wizzy ,
You're right ..Ganesh-Kumaresh are no more involved in the show , it is being performed by Ambi Subramanian and 40 musicians from Raaja's troupe..
Plum ,
Raajasaranam just got 13 tickets , you should contact him ..
Do get yours fast , Anna Centenary is a pretty small hall , tickets can be sold out fast ..
-
16th April 2012, 10:57 PM
#920
Senior Member
Regular Hubber
Ambi is none other than the great L Subramaniam's young son. He has definitely got it in his genes (Grandfather Late Lakshmi Nayarana, uncles L Shankar and L Vaidyanathan and of course dad L Subramanian).
That makes me wonder, will we ever get to listen to L Sub's original composition for Hey Ram, which was replaced by IR's new score, due to Kamal's fallout with the former?
It would definitely make for a fascinating comparison.
Bookmarks