Page 79 of 401 FirstFirst ... 2969777879808189129179 ... LastLast
Results 781 to 790 of 4002

Thread: Maestro ilaiyaraaja news & titbits

  1. #781
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    craigslist'a
    Sach is Life..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #782
    Senior Member Senior Hubber
    Join Date
    Dec 2005
    Posts
    402
    Post Thanks / Like
    All ilayaraaja fans meeting in chennai

    We invite you officially to our meeting on the 8th of April 2012 at the following venue

    Sunday, April 8, 2012
    10:00am until 1:00pm
    Antara, Rehearsal Hall, Ashok Nagar, 3rd Avenue (Opp. JFA and AXIS BANK) Exactly behind Jahawar Vidyalaya ( Main )

    We will try to release the mudalvar mahatma audio cd that day. Each cd will cost around 60 INR per cd

  4. #783
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Voice of Ilayaraja - Android app

    https://play.google.com/store/apps/d...gers.ilayaraja

    Songs sung by Thalaiver. Decent Selection! Superb Intro when u run the App

    Listening to a song called "Vennilavuku aasaippatten" Superb song! never heard before

    The App Developer Desi Droi has released few apps which are about North Singers and Musicians. IR is the first South musician. Wondering howcome he found this rare song "Vennilavuku aasaippatten"
    https://play.google.com/store/apps/d...r?id=Desi+Droi

    ஆக, இன்று காலை எனக்கு அருமையான துவக்கம்
    Last edited by sakaLAKALAKAlaa Vallavar; 5th April 2012 at 08:15 AM.
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  5. #784
    Junior Member Junior Hubber
    Join Date
    Feb 2011
    Location
    Canada
    Posts
    0
    Post Thanks / Like
    I had a similar experience with pianos. I went from electronic keyboard to attachments to an apartment size piano. Most piano teachers in NA teach with regular or apartment size pianos and avoid electronics. This makes the kids long for the 'real' one.

    For the apartment/grand piano, you need to regularly tune it to keep it in order. (Remember the famous Fermi approx problem of the number of piano tuners in NY City?). It is also very climate dependent. However, most kids who learn with the real piano can easily play the keyboard.

    Moving pianos and caring for them is also another overhead. However, the tonal quality is different between a regular and even a digital piano.

    We recently sold our apartment piano (smaller size real piano that will keep your neighbors from complaining) and craigslist does help.

  6. #785
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Apartment piano means? You mean Upright Piano?!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  7. #786
    Junior Member Junior Hubber
    Join Date
    Feb 2011
    Location
    Canada
    Posts
    0
    Post Thanks / Like
    Yes, upright is also called apartment size piano as the grand one does not fit in an apartment. It is a popular term in NA.

  8. #787
    Senior Member Platinum Hubber ajithfederer's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    PhiladelphiaN !!
    Posts
    12,226
    Post Thanks / Like
    அக்னி நக்ஷத்திரம் படத்தின் ‘தூங்காத விழிகள் ரெண்டு’ பாடல் பதிவு ஒரு கோடைப் பொழுதின் பிற்பகலில் நிகழ்ந்தது. அமிர்தவர்ஷினி என்ற ராகத்தை அடிப்படையாக கொண்டது அந்த பாடல். அந்த ராகத்தை முறையாக பாடினால் மழையையே வரவழைக்கலாம்.



    மாதிரிப்பதிவை (Track) கேட்டவுடனேயே, ஜேசுதாசும் ஜானகியும் அமிர்தவர்ஷினியை கண்டு சிரித்துக்கொண்டு ராஜாவை கேலிசெய்தனராம். "மழை வரலன்னா, எங்களைத் திட்டாதீங்க" என்று கூட சொன்னார்களாம். பாடல் பதிவும் முடிந்தது. Studio-வை விட்டு வெளியே வருகையில் எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சி.

    யாரும் வீட்டுக்கு கிளம்ப முடியாத வகையில் கனத்த மழை, அந்த மதியத்தில். யாருமே எதிர்பார்த்திருக்காத மே மாதத்தின் ஒரு நாளில். இது, எஸ்.ஜானகி ஒரு நேர்காணலில் சொன்னது

  9. #788
    Senior Member Senior Hubber K's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai48
    Posts
    405
    Post Thanks / Like
    http://www.karundhel.com/2012/04/blog-post.html

    இதை ஏன் சொன்னேன் என்றால், படத்தில் கதாநாயகன், பாங் அடித்துவிட்டு என்னென்ன மனப்பிறழ்வுகளை அனுபவிக்கிறானோ, அவற்றை, அந்தப் பாடலைக் கேட்பதன் மூலம், நாமும் அனுபவிக்கமுடியும். அதுதான் அப்பாடலின் விசேஷம். இளையராஜா இசையமைத்ததில், நாடி நரம்புகளை ஒரு ஆட்டு ஆட்டி, கேட்பவர்களை உன்மத்தம் கொள்ளவைக்கும் (வெகுசில) பாடல்களில், இப்பாடலும் ஒன்று.

    'கர்ப்பக்கெரகம் விட்டு சாமி வெளியேறுது... இது நியாயத் தீர்ப்பு கூறும் நாளுடா.. தர்மம் பூட்டுப்போட்டா உள்ள அடங்காதுடா.. அத்த தடுக்குறவன் இப்ப ஆருடா' என்று தொடங்கும் இப்பாடல், படத்தின் சிச்சுவேஷனோடு சேர்த்து, பார்ப்பவர்களை உடனடியாக வெறிகொள்ளவைப்பதில் பெருவெற்றி அடைகிறது. யோசித்துப் பாருங்கள். எங்கு பார்த்தாலும் கைதிகளின் வெறியாட்டம். திடீரென்று, பெரிய கம்பிக்கதவை தலைக்குமேல் தூக்கிக்கொண்டு* விருமாண்டியும் பிற கைதிகளும் ஓடிவருகின்றனர். எல்லோருக்கும் முன்னால், அலறிக்கொண்டு ஓடிவருகிறான் விருமாண்டி. அவன் தோற்றமே பழைய விருமாண்டி சாமி போலவே இருக்கிறது. மிகச்சரியாக அந்த சூழ்நிலையை ஒரே கணத்தில் மனதில் பதியவைக்கக்கூடிய பாடலாக இது இருக்கிறது.
    Last edited by K; 6th April 2012 at 06:10 PM.

  10. #789
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ஆனந்த விகடனின் அன்னக்கிளி திரைப்பட விமர்சனம்!

    http://www.hellotamilcinema.com/imag...eview-main.jpg

    எல்லோரும் வரிசையா வந்து விகடனின் பரந்த மனப்பான்மையை, நடுநிலைத்தன்மையை பாராட்டிட்டு போங்க!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #790
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    அதிபுத்திசாலி விகடன், நாயகன் மூன்றாம் பிறை பட இசைகளுக்கும் இதுபோலத்தான் விமர்சனம் செய்தது. அந்த இரன்டிலுமாவது குறிப்பிடுவார்கள். இதில் ஒரு புதிய இசையமைப்பாளர் அறிமுகமாகி இருக்கிறார் என்பதையே மறைக்கப்பார்க்கிறார்கள். கர்நாடக வித்வான் லாபி
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

Similar Threads

  1. Replies: 140
    Last Post: 10th December 2010, 10:17 AM
  2. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  3. IR News and Other Titbits Ver.2009
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1539
    Last Post: 30th January 2010, 10:14 PM
  4. P || Chennaiyil Oru Mazhaikaalam | Gautam Menon | Trisha ||
    By dinesh2002 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 252
    Last Post: 1st October 2009, 12:54 PM
  5. IR News and Other Titbits
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1493
    Last Post: 2nd January 2009, 01:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •