Page 42 of 401 FirstFirst ... 3240414243445292142 ... LastLast
Results 411 to 420 of 4002

Thread: Maestro ilaiyaraaja news & titbits

  1. #411
    Senior Member Seasoned Hubber raajarasigan's Avatar
    Join Date
    Feb 2007
    Location
    Chennai
    Posts
    1,860
    Post Thanks / Like
    Quote Originally Posted by K View Post
    http://www.facebook.com/photo.php?fb...5426476&type=1
    ‘சிரிப்பு, அழுகை, பிறப்பு, இறப்பு எனப் பாடல்களாலேயே ஆகிவிட்டது இந்த வாழ்க்கை. அதுவும் நாலு தலைமுறைக் கண்ணீரையும், புன்னகையையும் இந்தப் படுபாவி இளையராஜா எடுத்துக்கொண்டார்
    from who's page? Facebook blocked here..
    IR / KH / Sujatha / Bala / BC Lara / Curtly Ambrose

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #412
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    Aakarsh, I suspect the Telugu dubbings of Tamil hits and such hindi dubbings happened without Raja's involvement. Basically, as App keeps alluding even w.r.t Raja's original recordings, a fixed cost contract sort of. In this case, possibly contracted to someone who is not Raja and he hired cost effective singers possibly. App alleges that during late 80s even Raja might have resorted to cost-effective singers like Mano for the cost factorm

  4. #413
    Senior Member Senior Hubber K's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai48
    Posts
    405
    Post Thanks / Like
    Quote Originally Posted by raajarasigan View Post
    from who's page? Facebook blocked here..
    http://www.facebook.com/raagadevan
    ஆனந்த விகடனில் திரு. ராஜூ முருகன் எழுதிய, ’வட்டியும் முதலும்’ கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

    நினைக்கும்போதே பட்டென்று திறந்த சாயங்கால ஜன்னலில் இளங்கோ அண்ணனின் முகம் தோன்றுகிறது. கூடவே, மணிமொழி அக்காவின் முகம் பரவி, ‘மயங்கினேன்.. சொல்லத் தயங்கினேன்’ பாடல் ஒலிக்கத் துவங்குகிறது. 20 வருடங்கள் இருக்கும். ஒரு ‘டி 90’ கேசட் முழுக்க ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ பாடலைப் பதிந்து வைத்து, சாயங்காலம் ஆனால் பாட்டைப் போட்டுவிடுவான் இளங்கோ அண்ணன். அந்த நேரத்தில் அம்சாத்தா வீட்டுக் கொல்லையில் ஆட்டுக்கல்லில் மாவாட்ட வந்திருக்கும் அக்கா. ‘கம்முனாட்டி.. அத அமுத்துறா’ என் ஆத்தா திட்ட.., அதே பாட்டு மறுபடி மறுபடி ஒலித்துக்கொண்டிருக்கும். கைலி, முண்டா பனியனோடு துண்டால் முதுகை முறுக்கிக்கொண்டு பாடல் பின்னணியில் வேலிப்படலோரம் அவன் நிற்கிற காட்சி புகைப்படம்போல் இருக்கிறது இப்போதும். நெடுந்தூர ஊர் ஒன்றில் அக்கா வாக்கப்பட்டுப் போன நாளில் இருந்துதான் அந்தப் பாட்டுச் சத்தம் நின்றிருக்கக்கூடும்.

    அதன் பிறகு, பூண்டி காலேஜில் சேர்ந்திருந்த ரவி மாமா, வீட்டில் நேஷனல் டேப் ரிக்கார்டர் வாங்கி வைத்து, பாட்டுப் போட ஆரம்பித்தார். ‘கண்மணி நீ வரக் காத்திருந்தேன், ஜன்னலில் பார்த்திருந்தேன்’, அவரது ஃபேவரைட். கொல்லையில் எறும்புகள் ஊறும் செம்பருத்திச் செடியின் அடியில், சீயக்காய் மணக்க ஈருளியில் பேன் பார்த்தபடி கிசுகிசுத்துக்கொண்டிருக்கும் அத்தைகளின் மேல் அந்தப் பாடல் ஒலிக்கும். கோகுல் சாண்டல் பவுடர், ரோஸ் கலர் ரிப்பன், மருதாணி காயும் விரல்கள், காற்றில் உருளும் கொத்து முடி, பித்த வெடிப்புப் பாதம், ஆதுரம் ததும்பும் ஸ்பரிசங்கள்.. இவ்வளவும் எழுகிறது இந்தப் பாட்டுக்குப் பின்னால். ‘ஈரமான ரோஜாவே, என்னைப் பார்த்து மூடாதே’ பாடலைப் பிரபலப்படுத்தியது கட்டாரி மாமா. ‘உன் வாசலில் என்னைக் கோலம் இடு, இல்லை என்றால் ஒரு சாபம் இடு’ என்ற வரிகள் ஒலிக்கும்போது ‘மாலைமதி’க்குள் லெட்டர் வைத்துக்கொண்டு அத்தைகளின், அக்காக்களின் வீடுகளுக்குப் போன தேவதூதர்களில் நானும் ஒருவன். யாரும் அறியாத் தனிமைகளில், இதயத்தில் இருந்து மெல்லிய குரலில், அக்காக்கள் பாடுவதைக் கேட்டிருக்கிறீர்களா? அது.. ஏக்கமும் பிரியமும் ததும்பும் எல்லை இல்லா ஆத்மார்த்தம்.

    முதுகில் வரி எழுதிக் கண்டுபிடிக்கும் பால்யத்தின் விளையாட்டை மறுபடி காதலில் ஆடிப்பார்க்கும்போது பாடல்கள் எவ்வளவு பெரிய காவியங்களாக மாறி விடுகின்றன? பாடல்கள் வெறும் பாடல்கள் மட்டும் இல்லை. ராமநாதபுரத்தில் அப்பாவோடு முதல்முறையாகத் தியேட்டருக்குப் போய் ‘கடலோரக் கவிதைகள்’ படம் பார்த்துவிட்டு வந்து பஸ் ஸ்டாண்டில் படுத்திருந்த போது, ‘கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே’ பாடலை மாமாவும் ஒரு போலீஸ்காரரும் பிசிறு இல்லாமல் மாறி மாறிப் பாடிக்கொண்டு இருந்தது, இந்த நொடி வரை பிசிறு இல்லாமல் நினைவிருக்கிறதே எப்படி?

    நண்பன் குணா மனைவி கர்ப்பமாக இருந்தபோது எப்போதும் வயிற்றுக்குப் பக்கத்தில் இளையராஜாவின் ‘ஹவ் டு நேம் இட்’ஐயும், ‘நத்திங் பட் விண்ட்’ஐயும், ‘ரமண மாலையையும்’ வைத்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான். பெண் குழந்தை பிறந்து, குடும்பமே கூடி அங்கலாய்த்தபோதும், ‘ஜென்ஸி’ என்று அவன் பெயர் வைத்துக் கொஞ்சியது எவ்வளவு பெரிய பிரியம்..!

    ’தாழம்பூவே கண்ணுறங்கு’ பாடலைத் தேடித் தேடிப் பிடித்து ரிங்டோனாக வைத்துக்கொண்ட கீதக்குமாரி சிஸ்டருக்கு 40 வயதாகியும் இன்னும் ஏன் கல்யாணமாகவில்லை?

    ‘சிரிப்பு, அழுகை, பிறப்பு, இறப்பு எனப் பாடல்களாலேயே ஆகிவிட்டது இந்த வாழ்க்கை. அதுவும் நாலு தலைமுறைக் கண்ணீரையும், புன்னகையையும் இந்தப் படுபாவி இளையராஜா எடுத்துக்கொண்டார்.

    நள்ளிரவுக்கு மேல் ‘நின்னைச் சரணடைந்தேன்’ பாடலைக் கேட்கும்போது இன்ப-துன்பம், வன்மம் எல்லாம் கரைந்து, மனம் ஒரு விண்மீனாகி, எல்லையற்றப் பெருவெளியில் ஒளிர்ந்து ஒளிர்ந்து உதிர்கிறது. எத்தனை எத்தனை பாடல்கள்.. பேரன்பின் கண்ணீரில் ஆன்மா கரையும் தருணத்தைத் தாய்மையும், காதலும், இசையும்தானே தர முடியும்?

    பறவைகள் தடயங்களே இல்லாமல் போய்விடுகின்றன. அவற்றின் எச்சங்கள் மரங்களாவதைப் போலத்தான் இந்த இசையும் பாடல்களும். நேற்று சந்தோஷமாயிருந்த மனம் இன்று சோகமாகிவிட்டது. ஏதோ மனச் சோர்வு. பகிர முடியாத தனிமை. பயம். நள்ளிரவைத் தாண்டியும் உறக்கம் இல்லாமல் எழுந்து சிஸ்டத்தில் பாட்டு வைக்கிறேன். பொசுக்கென்று நெஞ்சில் ஏதோ நிம்மதி பூக்கின்றது. ஜன்னலில் நிலா இறங்கும்போது இந்தப் பாட்டில் தூங்க ஆரம்பிக்கிறேன்..

    “துன்பம் இனியில்லை சோர்வில்லை, சோர்வில்லை தோற்பில்லை”

    நன்றி : ஆனந்த விகடன் 29.2.2012
    Isai ellaigal kadanthathu engum nirainthathu

  5. #414
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Quote Originally Posted by K View Post
    http://www.facebook.com/raagadevan
    ஆனந்த விகடனில் திரு. ராஜூ முருகன் எழுதிய, ’வட்டியும் முதலும்’ கட்டுரையிலிருந்து
    :kaNNeer:
    :Pullarips:
    :PAdAippaduththudhal:

    konja nALAvE indha 'nostalgia ALungaLOda thollai' thAnga mudiyalayEppA

  6. #415
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Zambia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Plum View Post
    Aakarsh, I suspect the Telugu dubbings of Tamil hits and such hindi dubbings happened without Raja's involvement. Basically, as App keeps alluding even w.r.t Raja's original recordings, a fixed cost contract sort of. In this case, possibly contracted to someone who is not Raja and he hired cost effective singers possibly. App alleges that during late 80s even Raja might have resorted to cost-effective singers like Mano for the cost factorm
    Plum,

    I am aware of the fact that Raaja was not involved in the dubbing ventures, atleast the less important films. But I am trying understand the process. Where were these recordings done? same prasad studios? or did Raaja's assistants pass on the tracks (minus vocals) to arrangers, who presided over the dubbed versions, in another studio. Vani Jayram case surprised me because I remember reading somewhere that Vani Jayram and Raaja had a tiff during late 80s. And I never heard Vani Jayram's voice in Raaja's albums after 1990. If what I read is true, then, was Raaja aware that Vani was recorded his dubbed films? or he didnt really look at such things?

    On a tangential note, my personal opinion is that Raaja should have paid good attention to his dubbed ventures. Afterall, it was his name that the album was carrying, when sold in andhra Pradesh. You will shocked to see the number of albums dubbed into Telugu. We have even Ninaivelam Nithya dubbed into Telugu. But recording quality was nowhere close to original (which, I feel, was recorded well). Not just about recording quality, but even the selection of singers in some other albums was not impressive.

    If i remember it right, after Roja was a hit, Maniratnam's Dalapathy and Nayakan were dubbed into Hindi. The composer credit was Ilaiyaraaja. And the singers included even Kumar Sanu I am sure raaja was not involved in dubbing.

  7. #416
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    Correct kamal. Agree with everything you say. Choice of singers - prim and uptight vaniamma singing for amala and nirosha in gharshana . Hope someone like kalyan can shed light on dubbing process in these cases

  8. #417
    Senior Member Seasoned Hubber raajarasigan's Avatar
    Join Date
    Feb 2007
    Location
    Chennai
    Posts
    1,860
    Post Thanks / Like
    Thanks 'K'.. I can feel his emotions
    IR / KH / Sujatha / Bala / BC Lara / Curtly Ambrose

  9. #418
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Quote Originally Posted by aakarsh View Post
    I remember reading somewhere that Vani Jayram and Raaja had a tiff during late 80s.
    I am hearing this for the first time

    I think VJ was not IR's "preferred singer" at any point of time, right from the beginning of his career. It's a fact that she was singing more of MSV / S-G songs when IR was coming up, which could be due to VJ's choice (or vice versa). However, whenever the producer / director wanted her, IR gave delicious numbers. (orE nAL unai nAn, nee kEttAl nAn mAttEn enRA, en kalyANa vaibOgam, nAnE nAnA, ennuLLil EdhO being 70's hits).

    I have never read anywhere IR talking less of VJ or about any tiff between them. OTOH, I've read IR praising SJ a lot in many interviews, telling she was the one with top vidwat (apart from giving her a major % of his initial hit tunes).

    Let's leave alone IR for a moment, how many songs has VJ sung during 90's - for any MD - in TFM?

  10. #419
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2008
    Posts
    2,941
    Post Thanks / Like
    Yesterday night we ran a #HighEnergyRaja song list on twitter. My friend @mayilsenthil compiled the songs that were suggested by various people. Ofcourse given the huge number of high energy songs of Raja this is just a very small subset. We will probably run one or two more in the future. Here are the songs for your enjoyment:

    http://t.co/8Y5tpSrB

  11. #420
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2007
    Posts
    250
    Post Thanks / Like
    http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=1349

    இளையராஜாவின் சொந்தப் படத்தை இயக்குகிறார் கௌதம் மேனன்!


    இளையராஜாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பாவலர் க்ரியேஷன்ஸ் கோழிகூவுது, அலைகள் ஓய்வதில்லை, கொக்கரக்கோ போன்ற படங்களை தயாரித்துள்ளது. பாவலர் கிரியேஷன்ஸின் பல படங்கள் வெள்ளி விழா கண்டன. பல நாட்களுக்கு பிறகு பாவலர் க்ரியேஷனஸ் தயாரிப்பில் இறங்குகிறது.





    பாவலர் க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் படம் கௌதம் வாசுதேவ் மேனனின் படமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. கௌதம் வாசுதேவ் மேனனின் படத்திற்கு இளையராஜா முதல்முறையாக இசையமைக்கிறார் என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டு இப்போது தான் தணிந்தது.


    பாவலர் க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு இளையராஜா தான் இசையமைப்பார். பாவலர் க்ரியேஷன்ஸ் தயாரிப்பில் கௌதம் மேனன் படத்தை இயக்கினால் இளையராஜாவும் கௌதம் மேனனும் மற்றொரு முறை இணைவது உறுதி.


    சென்ற ஆண்டு சில படங்களுக்கு இசையமைத்த இளையராஜா, இப்போது 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பணியாற்றி வருகிறார்.


    நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் 30நொடி முன்னோட்டத்தில் ராஜா ராஜா தான் என்ற தன் தனித்துவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் இளையராஜா.


    மீண்டும் ராஜாவின் ராஜாங்கம்!

Similar Threads

  1. Replies: 140
    Last Post: 10th December 2010, 10:17 AM
  2. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  3. IR News and Other Titbits Ver.2009
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1539
    Last Post: 30th January 2010, 10:14 PM
  4. P || Chennaiyil Oru Mazhaikaalam | Gautam Menon | Trisha ||
    By dinesh2002 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 252
    Last Post: 1st October 2009, 12:54 PM
  5. IR News and Other Titbits
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1493
    Last Post: 2nd January 2009, 01:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •