Page 393 of 401 FirstFirst ... 293343383391392393394395 ... LastLast
Results 3,921 to 3,930 of 4002

Thread: Maestro ilaiyaraaja news & titbits

  1. #3921
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    பரதேசிக்கு ராஜா சாரை பாலா பயன்படுத்தாதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அந்த படம் உண்மையிலேயே நல்ல படம். பாலாவுக்கு மட்டும் இல்லை, அந்த படத்தில் ஈடுப்பட்ட அனைவருக்கும் நல்ல பெயர். இது போன்ற படத்துக்கு ராஜா சாரை பாலா பயன்படுத்தவில்லையே என்று எனக்குள் இருந்த வருத்ததையெல்லாம் 1 நிமிடத்தில் போக வைத்து விட்டார் பாலா...

    கடந்த சில வருடங்களாக நிறைய டுபுக்கு படங்களுக்கு இசை அமைத்து சோர்வாக இருக்கும் ராஜா சாரை பாலா உற்சாக படுத்தட்டும்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3922
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajaramsgi View Post
    பரதேசிக்கு ராஜா சாரை பாலா பயன்படுத்தாதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அந்த படம் உண்மையிலேயே நல்ல படம். பாலாவுக்கு மட்டும் இல்லை, அந்த படத்தில் ஈடுப்பட்ட அனைவருக்கும் நல்ல பெயர். இது போன்ற படத்துக்கு ராஜா சாரை பாலா பயன்படுத்தவில்லையே என்று எனக்குள் இருந்த வருத்ததையெல்லாம் 1 நிமிடத்தில் போக வைத்து விட்டார் பாலா...

    கடந்த சில வருடங்களாக நிறைய டுபுக்கு படங்களுக்கு இசை அமைத்து சோர்வாக இருக்கும் ராஜா சாரை பாலா உற்சாக படுத்தட்டும்.
    அப்படி சொல்ல முடியல.. படம் வெளிவந்தபிறகு ஓரிரண்டு ஆண்டுகள் கழித்து வரப்போகும் காலகட்டத்த்தில் அதே படத்தை பார்க்கவைக்கும் காரணிகளுள் முக்கியமான ஒன்று ராஜாவின் இசை. ராஜாவின் பாடலை வைத்தே படத்தின் கதை ஓட்டத்திற்கு எளிதில் கலந்து விடலாம். சேது, பிதாமகன், நான் கடவுள் படத்த்தின் பாடல்கள் இன்னும் ஞாபகத்தில் இருப்பதுபோல, அவன் இவன் படத்தின் பாடல்களோ, பரதேசி பாடல்களோ எனக்கு சுத்தமாக நினைவில்லை. அதுவும் குறிப்பாக பரதேசியில் ராஜா பணிபுரிந்திருந்தால் காவியப் படமாக மாறியிருக்கும். ராஜாவின் பின்னணி இசை ஒரு தேர்ந்த அனஸ்திசியா போல. கொடுத்து ஓரிரு நிமிடங்களில் படத்தின் மைய நீரோட்டத்தில் கலக்கும் நாம், புத்தி சுவாதினம் இருக்கும் வரையில் அந்த மயக்கத்திலிருந்து வெளிவருவதில்லை. சில பல இசையமைப்பாளர்கள் என்னென்னமோ முயன்று பார்ப்பார்கள். அவர்கள் ஓரளவிற்கு பின்னணியில் தேர்ச்சி பெறுவதற்குள் படம் முடிவுக்கு வந்துவிடும். பரதேசியைப் பொருத்தவரை அது ஜிவிபியின் ஆகச் சிறந்ததாக இருக்கலாம். ஆனால் அப்படம் ராஜாவின் இசையால் முழுமை படுத்தப் பட்டிருக்கும்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  4. #3923
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    . சில பல இசையமைப்பாளர்கள் என்னென்னமோ முயன்று பார்ப்பார்கள். அவர்கள் ஓரளவிற்கு பின்னணியில் தேர்ச்சி பெறுவதற்குள் படம் முடிவுக்கு வந்துவிடும். பரதேசியைப் பொருத்தவரை அது ஜிவிபியின் ஆகச் சிறந்ததாக இருக்கலாம். ஆனால் அப்படம் ராஜாவின் இசையால் முழுமை படுத்தப் பட்டிருக்கும்.
    very true

  5. #3924
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajsekar View Post
    ...We hope that he takes care of his health.
    Yes, really hope so. He has finished recording 12 songs in 6 days for Bala's new movie, which is not exactly new for IR, but in this case, it seems he had lengthy sessions, starting from 7am upto 1am.

    http://timesofindia.indiatimes.com/e...w/29776133.cms

    "...Apparently, the recording sessions were lengthy affairs, going from 7 am in the morning to well beyond midnight (1 am)! ..... Says a source in the unit, "Raaja sir recorded all the songs using a live orchestra. Moreover, since folk dance is an integral part of the film, he has used folk musicians who are not associated with the film industry. All the singers and the lyricists for this project are traditional musicians"

    thanks,

    Krishnan

  6. #3925
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    1,152
    Post Thanks / Like
    Quote Originally Posted by krish244 View Post
    Yes, really hope so. He has finished recording 12 songs in 6 days for Bala's new movie, which is not exactly new for IR, but in this case, it seems he had lengthy sessions, starting from 7am upto 1am.

    http://timesofindia.indiatimes.com/e...w/29776133.cms

    "...Apparently, the recording sessions were lengthy affairs, going from 7 am in the morning to well beyond midnight (1 am)! ..... Says a source in the unit, "Raaja sir recorded all the songs using a live orchestra. Moreover, since folk dance is an integral part of the film, he has used folk musicians who are not associated with the film industry. All the singers and the lyricists for this project are traditional musicians"

    thanks,

    Krishnan
    Raaja sir excel when he is under pressure. So this is going to be nothing short of excellence. Can't wait for the album and movie.
    Musical Tsunami - On Feb 23, 2013 @ Prudential Center, NJ - Maestro Ilayaraja Live - First time in USA.

  7. #3926
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    Same news about Yuvan working with VM, but I felt it has been nicely put.

    http://www.telegraphindia.com/114020...p#.UvMcgz2H5XE

    thanks,

    Krishnan

  8. #3927
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    பேசும் படம் என்பது இதுதான்! இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், பாலா, பால்கி என இந்திய சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் தமிழர்களின் அபூர்வ சந்திப்பு. சசிகுமார் நடிக்க பாலா இயக்கும் படத்துக்கு இசை... இளையராஜா. அமிதாப், தனுஷ், அக்ஷரா நடிக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் பால்கி இயக்கவிருக்கும் படத்துக்கு இசையும்.. அவரே! இந்த இரண்டு படங்களின் பாடல் பதிவுகளின் நடுவே இந்தச் சந்திப்பு.
    அமிதாப்பை வைத்து 'சீனிகம்’, 'பா’ என இரண்டு வித்தியாசமான படங்களைக் கொடுத்த பால்கியின், மூன்றாவது படத்திலும் அமிதாப் தான் ஹீரோ. இந்தி சினிமா வட்டாரத்தில் இப்பவே எக்கச்சக்க எதிர்பார்ப்பு. பால்கியிடம் பேசினேன்...




    ''இளையராஜாவோட மூணாவது படம் பண்றீங்க..?''
    ''நடிப்பில் அமிதாப் மாதிரி, இசையில் இளையராஜா. நான் சின்ன வயசுல இருந்தே ராஜா இசை கேட்டு வளர்ந்தவன். முதலில் நான் ராஜா ரசிகன். அப்புறம்தான் இயக்குநர். ரசிகனா இருந்து இயக்குநரா அவரோட வேலை பார்க்கிறது நிச்சயம் எனக்குப் பெருமையான விஷயம். அவரோட மெலடிகள் ரொம்ப சிம்பிளா இருக்கும். ஆனா, அவ்ளோ அழகானது. அவர் அனுபவத்துக்கு முன்னாடி நான் எல்லாம் யாரு? ஆனா, 'இதுல என்னய்யா புதுசாப் பண்ணலாம்’னு ஆர்வமாக் கேட்பார். நான் எத்தனை படம் எடுப்பேன்னு தெரியாது. ஆனா, என் எல்லாப் படங்களுக்கும் ராஜாதான் இசை அமைக்கணும். இது என் ஆசை. அதே மாதிரி பி.சி-யும் என் ஃபேவரைட். அவர்கிட்ட சொல்ற வரைக்கும்தான் அது என் கதை. சொல்லி முடிச்சதும் பி.சி. அதைத் தன் கையில் எடுத்துக்குவார். இந்தப் படத்தை எப்படி எக்ஸ்போஸ் பண்ணப்போறோம்னு பெரிய ஆராய்ச்சியே பண்ணுவார். ஃப்ரேம் பை ஃப்ரேம் வொர்க் பண்ணுவார். கதையை வித்தியாசமாக் காட்ட புது ஆங்கிள் பிடிப்பார்!''
    ''அந்தச் சந்திப்பில் என்ன நடந்தது?''
    ''அது ஒரு தற்செயலான சந்திப்பு. என் படத்துக்காக நானும் பி.சி. சாரும் இளையராஜாவைப் பார்க்கப் போயிருந்தோம். அங்கே சர்ப்ரைஸா பாலா வந்தார். பாலு மகேந்திரா ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் திறக்கும்போதுதான் பாலா எனக்கு அறிமுகம். ஆனா, அவ்வளவு பழக்கம் இல்லை. 'நான் கடவுள்’ பார்த்ததில் இருந்து நான் அவரோட ரசிகன் ஆகிட்டேன். போன்ல பாராட்டினேன். அந்தச் சந்திப்பில் நான் என் படத்தின் கதையைச் சொன்னேன். அவர் அவரோட படம் பத்திச் சொன்னார். ரொம்ப நேரம் சினிமா, இசை பத்திப் பேசிட்டு இருந்தோம். ஒரு சந்திப்பிலேயே நல்ல நண்பர்கள் ஆகிட்டோம்!''

  9. #3928
    Senior Member Seasoned Hubber svaisn's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    808
    Post Thanks / Like
    Nenaikkum pothey sandhosama erukku... Waiting to hear these musical treats Balki might stick to his old tunes reorchestrated... as he did for Paa and Cheeni kum..
    Karthik -Happy Illa

  10. #3929
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    Director Mahendran is planning to direct a movie. Its rumoured that IR may score music for his movie.

    http://tamil.oneindia.in/movies/news...ja-193042.html


    thanks,

    Krishnan

  11. #3930
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    The link says IR is scoring music for "Sri Ramanujar" movie. He will be scoring music for songs already written by the lyricist late Vaali. Was this news already posted here...I don't remember.

    http://tamil.oneindia.in/movies/hero...ar-192921.html

    thanks,

    Krishnan

Similar Threads

  1. Replies: 140
    Last Post: 10th December 2010, 10:17 AM
  2. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  3. IR News and Other Titbits Ver.2009
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1539
    Last Post: 30th January 2010, 10:14 PM
  4. P || Chennaiyil Oru Mazhaikaalam | Gautam Menon | Trisha ||
    By dinesh2002 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 252
    Last Post: 1st October 2009, 12:54 PM
  5. IR News and Other Titbits
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1493
    Last Post: 2nd January 2009, 01:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •