Page 154 of 401 FirstFirst ... 54104144152153154155156164204254 ... LastLast
Results 1,531 to 1,540 of 4002

Thread: Maestro ilaiyaraaja news & titbits

  1. #1531
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    "ரீரிக்கார்டிங்கிற்கு நீங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?"

    "ஓர் இசையமைப்பாளரின் முக்கியமான வேலையே பின்னணி இசை சேர்ப்பது தான். ஒரு படத்தைப்பார்க்காமலேயே அதன் இசையை மட்டும் கேட்டுப்புரிந்து கொள்ளுமளவிற்கு ரீரிக்கார்டிங் இருக்க வேண்டும். நான் எந்த அளவிற்குச் செய்திருக்கிறேன் என்று ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்"

    தற்போது இளையராஜா ஆளுக்கொரு ஆசை, உறவாடும் நெஞ்சம், அவர் எனக்கே சொந்தம், பத்ரகாளி, காற்றினிலே வரும் கீதம், தீபம், இதயம் பேசுகிறது, வாழ நினைத்தால் வாழலாம் ஆகிய படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
    Last edited by app_engine; 9th June 2012 at 03:44 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1532
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Note - uRavAdum nenjam (oru nAL unnOdu oru nAL & nenachchadhellAm nadakkappORa nEraththula vAdi featuring SPB-SJ), within weeks from annakkiLi

    Also, note subsequent part of the interview that refers to palootti vaLarththa kiLi (featuring another SPB-SJ duet, nAn pEsa vandhEn)...

  4. #1533
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    Idhayam pesugiradhu?

    I don't recall any songs from this movie.

    Aalukkoru aasai has a composition of Salilda's style.


    Deepam has M.S.V style songs.

    kannan oru kai kuzhandhai... too M.S.V style.
    Last edited by baroque; 9th June 2012 at 03:58 AM.

  5. #1534
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    "பல படங்களுக்கு இசை அமைத்து வரும் தங்களுக்கு கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய படம் எது?" என்றதற்கு...

    " 'பாலூட்டி வளர்த்த கிளி" படத்திற்கு கவிஞர் அவர்கள் தான் பாடல் எழுதினார். நான் ஒரு இசையமைப்பாளராக அவரைச் சந்திப்பது அது தான் முதல் தடவை. எனக்கு கவிஞரிடம் மதிப்பும் மரியாதையும் உண்டு. கூடவே ஒரு பயமும் உண்டு. அவர் எழுதிய பெரும்பாலான பாடல்கள் பின்னால் நடக்கப்போவதை அப்படியே பிரதிபலிக்கும். தவிரவும், 'கவிஞன் வாக்கோ, கடவுள் வாக்கோ' என்று ஒரு பழமொழியும் உண்டு. என்ன எழுதப் போகிறாரோ என்று பயந்து கொண்டிருந்தேன். கவிஞர் என்னைப் பார்த்ததுமே "நீ தான் இளையராஜாவாக இருக்க வேண்டுமென்று நினைத்தது சரியாகப் போயிற்று" என்றார்.

    "கவிஞர் எழுதிய முதல் பாடல் 'கண்ணான கண்ணு..!' என்ற பாடல் தான். அவர் எழுதிய கடைசி வரியைக்கண்டதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அந்தக்கடைசி வரி இது தான். "ராஜா...வா ராஜா...வா.". இளையராஜாவின் இயற்பெயரே ராஜா தான். திரையுலகுக்கு ராஜா வா...ராஜா வா என்று கவிஞரே வாழ்த்துக் கூறிவிட்டார்.

    ...to be continued (may be tomorrow)...

  6. #1535
    Senior Member Veteran Hubber V_S's Avatar
    Join Date
    Nov 2010
    Posts
    1,058
    Post Thanks / Like
    Quote Originally Posted by baroque View Post
    Idhayam pesugiradhu?

    I don't recall any songs from this movie.
    Idhayam Pesugiradhu was composed by Shyam. It has wonderful songs like Idhayam Idhayam, AadungaL PaadungaL. May be initial they would have thought of going to IR, later on went with Shyam.

  7. #1536
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    shyam.

    His melodies are very smooth.

    I listen to them.
    thanks.

  8. #1537
    Junior Member Junior Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    20
    Post Thanks / Like
    Quote Originally Posted by app_engine View Post
    BR's name, at the time of this interview is quite interesting - Bharathi Raj

    IMG he modified it to rAjA due to the success of another rAjA
    Bhagyaraj missed the trick. Bhagyaraja would have been cool.
    My video blogs on storytelling in Ilayaraja songs --> http://www.youtube.com/playlist?list...7EZL2qTp7nmqPH

  9. #1538
    Senior Member Senior Hubber
    Join Date
    Dec 2005
    Posts
    402
    Post Thanks / Like
    sakaLAKALAKAlaa Vallavar:

    We all know what he meant . What ever may be the case vijay's father was sitting there and i know when some one takes a sarcastic dig on the child when the parents are present.

    I believe people who told me all the incidents since they are very close to the inner circles of IR. Also, please note not many were interested to go to his book release function not because they were not interested in that book but they feared IRs speech.

    ARR - IR - Please come down to chennai and i will take you to 3 people who will tell u shocking stories

    When he says cinema music is kuppai why cant he release more instrumental albums or some other albums. people are ready to buy and we have even given commitment. Let him not blame the fans for everything.

    He talks about music download - i say it is correct to download music and buy originals. When the original itself is not available where do we listen to the songs?

  10. #1539
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    1,466
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
    The very purpose of reporters asking the kostin is to get Vambu. Ithu mattum Raja_fan kku thappaa theriyaathu!

    Vallavare,

    Please read my post again. I have told "Neenga ippadi pesuveengannu thaan unga vaayai nondraanga".
    Avasarapadareengale

  11. #1540
    Senior Member Senior Hubber
    Join Date
    Dec 2005
    Posts
    402
    Post Thanks / Like
    தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்
    முந்தானை முடிச்சு படத்திற்காக "அருவிக்கரையோரத்திலே நீராடினேன்" என்ற பல்லவியில் ஒரு பாடல் எழுதப்பட்டு, ஆறு ஒத்திகைகள் நடந்து இறுதியாகப் பாடல் பதிவு செய்யப்படும் நேரம் வந்தது.

    இயக்குனர் கே.பாக்யராஜிற்குப் பாடலின் பல்லவி இலக்கண சுத்தமாக இருப்பது சற்று நெருடலாகத்தோன்றவே, கொஞ்சம் வழக்குத்தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதி பல்லவியை " வெளக்கு வச்ச நேரத்துலே மாமன் வந்தான்" என மாற்றியிருக்கிறார்.

    இளையராஜா ரிக்கார்டிங்கிற்கு அனைவரையும் தயார்ப்படுத்திக்கொண்டிருக்க, பாக்யராஜ் திருத்தி எழுதிய பாடலைக் கொண்டு போய் ராஜாவிடம் காட்ட, " என்ன இவ்வளவு லேட்டா வந்து மாத்தச் சொல்றீங்க? "என்று ராஜா கேட்க, பாக்யராஜ் ஜானகியம்மாவிடம் பேப்பரை நீட்ட, ஜானகியம்மா பாக்யராஜின் வரியைப் படித்துவிட்டு, " இது ரொம்ப நல்லாயிருக்கே" என்று கூற, அது தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணனுக்கும் பிடித்துப் போக, கடைசியாக "வெளக்கு வச்ச நேரத்துலே மாமன் வந்தான்" என்றே பல்லவி மாற்றப்பட்டது.

    திடீரென்று பல்லவி மாற்றப்பட்டதால், கடைசிப் பல்லவியைப் பாடும்போது இளையராஜா
    " வெளக்கு வச்ச நேரத்துலே, *மாமன் வந்தான்* என்ற வரியை மறந்து தந்தான்னன்னா.... என்றும்
    *தாகம் என்றான்* என்பதற்குப் பதிலாக தரன்னானன்னா என்றும் பாடியிருக்கிறார்.
    பாக்யராஜுக்கும் சரவணனுக்கும், தந்தான்னன்னா .. தரன்னானன்னா.. பிடித்துப் போக அதையும் ரெக்கார்டிங்கில் சேர்த்துக் கொண்டார்களாம்.

    இந்த தகவல் தந்த நண்பர் தமிழன் வேணு அவர்களுக்கு நன்றி ...

Similar Threads

  1. Replies: 140
    Last Post: 10th December 2010, 10:17 AM
  2. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  3. IR News and Other Titbits Ver.2009
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1539
    Last Post: 30th January 2010, 10:14 PM
  4. P || Chennaiyil Oru Mazhaikaalam | Gautam Menon | Trisha ||
    By dinesh2002 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 252
    Last Post: 1st October 2009, 12:54 PM
  5. IR News and Other Titbits
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1493
    Last Post: 2nd January 2009, 01:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •