-
29th April 2012, 03:14 AM
#1031
Senior Member
Diamond Hubber
நாளை, சாதனை புரிந்த தேவ இசைத்தூதனை, நேரில் காணும் பாகியவான்கள் பூரிப்படைந்து சந்தோஷிக்க வாழ்த்துக்கள்! என்னைப்பொருத்தவரை, என்றென்றும் ராஜா, துபாயில் ராஜா, ராஜா லைவ்-இன்-இத்தாலி போன்ற பிரம்மாண்ட நிகழ்சிகளுக்கு, பொதுமையான ரசிகர்களே வருவர். ஆனால் எப்படிப்பெயரிட, காற்றைத்தவிர வேரொன்றுமில்லை போன்ற நிகழ்சிக்கு வருவோர், சற்றே தீவிர ரசிகர்கள். நம்மைப்போன்ற நெட்டிசன்களே அதிகம்! கூட்டமும் (சதை ஒப்பிட்டால்) குறைவுதான்! எனவே, ஐயாவுடன் சற்றே நெருக்கமாக இருப்பதுபோல் உணரலாம். மற்ற நாட்களை விட, இளையராஜா ரசிகனென காட்டிக்கொள்ள எத்தனிப்பும் அதிகமாக இருக்கும்.
எல்லாவற்றுக்கும் மேல், ராஜா அரங்கினுள் நுழைந்த உடனே உண்டாகும் உணர்ச்சி நெகிழ்சிப்பெருக்கு ஒன்றே போதும், கொடுத்த காசு அதற்கே சரி! பிறகு, மூன்று மணிநேரமும் போனஸ் தான்! இருந்து பாருங்கள், "அட, போதும் உக்காருங்கப்பா!" என சிரித்துக்கொண்டே உரிமையுடனும் சந்தோஷத்துடனும் சொல்லும் வரை, நம் ரசிகசிகாமணிகள் கரவொலி எழுப்புவார்கள், கடந்தமுறை அப்படித்தான் ஆனது!
அதே சமயம், சென்றமுறை போல், அதிகப்பிரசிங்கி ரசிகர்கள் தேவையில்லாமல், தேவையில்லாததை கத்திப்பேசி ஐயாவை மூட் அவுட் ஆக்கக்கூடாது!
இந்த நிகழ்சியை தவரவிடும் அனைவரும் அபாக்யசாலிகளே
-
29th April 2012 03:14 AM
# ADS
Circuit advertisement
-
29th April 2012, 02:54 PM
#1032
Senior Member
Veteran Hubber
Gaana Kalaadhara Gandharva Gaana Lola Kaliyuga Gaana Thilaga
Nadha Brahma Kochchappa Brother Seshappa
-
29th April 2012, 05:12 PM
#1033
Senior Member
Platinum Hubber
Waiting for wizzy in the auditorium...fengat frabhu just left the venue in his sports car. Deiva darisanam mudhal muRai in the offing - butterflies in stomach. Killadi Vaadhyar from B'lore also expected...vERa yArAchum vaRingaLA?
-
29th April 2012, 05:36 PM
#1034
Senior Member
Diamond Hubber
Flau, ensoy ya! Nalla ellaathayum note pannikkunga! Oru 2 pakkam ezhutha vendi irukkum! You shud bring the whole thing before our eyes!
-
29th April 2012, 07:31 PM
#1035
Senior Member
Diamond Hubber
few minits b5 program start
-
29th April 2012, 08:02 PM
#1036
Senior Member
Veteran Hubber
-
29th April 2012, 08:12 PM
#1037
Senior Member
Veteran Hubber
Skrfor Rajesh Vaidhya and Harichandran clips.
-
29th April 2012, 08:39 PM
#1038
Senior Member
Senior Hubber
-
29th April 2012, 08:51 PM
#1039
Senior Member
Diamond Hubber
Tweets
ALLAH PITCHAI @surryapps
Ambi Sriniwas was not even born when how to name it released but today he stole the show
Venkatesh @GVenkatesh
The whole audi just orgasmed after the title track of how to name it #howtonameit #ilayaraja
Arunmozhivarman SS @kingofchola
Bach & Thiyagaraja on stage to witness... #HowtoNameIt
Kaarthik Arul @kaarthikarul
RT @iamkarki என்ன நிகழ்ச்சி என்றாலும், எப்படி இருந்தது என்றாலும் ஒரே பதிலை சொல்லி சொற்களை மிச்சப்படுத்தலாம் #HowToNameIt
Venkatesh @GVenkatesh
Raja sir on stage #howtonameit #ilayaraja http://pic.twitter.com/EBVWryi3
Venkatesh @GVenkatesh
Lord thyagaraja composed music for youth. Not for old. Says raja. #howtonameit
MusicAloud @MusicAloud
RT @anantha: Delightful. Raaja not only sang, but told us a story. #HowToNameIt
Venkatesh @GVenkatesh
Next session of #howtonameit cine songs. Starting with om shivoham from naan kadavul
Last edited by sakaLAKALAKAlaa Vallavar; 29th April 2012 at 09:37 PM.
-
29th April 2012, 10:34 PM
#1040
Junior Member
Devoted Hubber
Originally Posted by
K
இந்த லிங்கில் எல்லா தகவல்களும் சுவாராசியமான உண்மை. ஒரு சிறு பிழை மட்டுமே... மண்ணுக்குள் வைரம் மனோபாலா படம்/கதை அல்ல.. பாரதிராஜாவின் மச்சான் மனோஜ்குமார் தான் படத்தின் இயக்குனர். அவருக்கு இது முதல் படமும் கூட..அந்த படைத்திருக்கு இசை தேவேந்திரன்.
உபரி தகவல்: 1987 - வேதம் புதிது படத்திற்கு இளையராஜாவை சாரை விட்டு பிரிந்து மலையாளத்திலிருந்து தேவேந்திரனை அழைத்து வந்தார் பாரதிராஜா. அதே சமயத்தில் தான் மண்ணுக்குள் வைரம் படமும் வந்தது.தேவேந்திரனும் சில படங்களுக்கு இசை அமைத்தார். அவரால் ராஜா எனும் சூறாவளி அடித்த அந்த கால கட்டத்தில் இங்கு நிலைத்து நிற்க முடியவில்லை.
Last edited by rajaramsgi; 29th April 2012 at 10:40 PM.
Bookmarks