Page 51 of 115 FirstFirst ... 41495051525361101 ... LastLast
Results 501 to 510 of 1141

Thread: 1000 songs to hear before you die.

  1. #501
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    couple of compositions of ரஹ்மான், even if you don 't like his style of music please enjoy the lyrics of கவிஞர் வைரமுத்து.
    1 . அன்பே அன்பே...ஜீன்ஸ்
    பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி
    சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி (ஹரிஹரன் sings வெள்ளலடி, கஷ்டம் ...வள்ளல் ...வள்ளலடி அப்படின்னு பாடனும் )
    கவிதைகள் sure needs to be cherished .
    2 . techno , open throat, steady beats with sufi touches , swara and ஆலாப்
    யாக்கை திரி காதல் சுடர் அன்பே ......ஆயுத எழுத்து ....ரஹ்மான்.
    வினதா.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #502
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    All most "ALL" of early ARR's entire albums has me spell bound. I am afraid, I cannot chose one over another, as EVERY SONG from any single album would make me feel "this is my kinda song"

    Early hits of ARR (I assume until 2000) were like magic...I still get mesmerised whenever I listen to them. (starting from roja to rhtym and thenali..I can go on)

    I finally picked, with great difficulty, two of his albums to top my list

    1. thiruda thiruda
    2. minsaara kanavu

    I would like to share

    47) வீரபாண்டிக் கோட்டையிலே...ஊரும் ஆறும் தூங்கும் போது...பிஞ்சுக் கொலுசு நெஞ்சைத் திருடியதோ...haiyo... கொலுசு இல்லை arr சார், உங்க இசை தான் நெஞ்சைத் திருடி கூத்தாட வெக்குதே....

    இது தாங்க amazing orchestration...



    and though my pic from minsaara kanavu would be "strawberry kanne" as no.1 for choreography, lyrics and choclatey kajol...I hesitate as it may fall under "casual lyrics" type.

    Hence I choose

    48 ) "பூ பூக்கும் ஓசை அதை கேட்கத் தான் ஆசை"

    இசை எப்படி வாழ்வில் பின்னி பிணைந்துள்ளது..."

    காதோடு சலங்கை பூட்டி, தரையெல்லாம் வீணை மீட்டி, நதி பாடும் பாடல் கேளாய், பூமி ஒரு வீணை அதை காற்றின் கைகள் மீட்டுது... வைரமுத்து



    பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், சுஜாதா

  4. #503
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    பூவே இது பூஜைக் காலமே...
    இளம் பூவை தாகமே .....Early இளையராஜா
    vinatha.

  5. #504
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    தாய்மை காதல் இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது …
    உன் பளிங்கு முகத்தை பார்த்து இருந்தால் …
    பசியும் வலியும் எடுக்காது ….
    கையில் மிதக்கும்....ரட்சகன்...ரஹ்மான்.
    Star of the composition is கவிஞர் வைரமுத்து

    நிலவில் பொருள்கள் இடை இழக்கும் , நீரிலும் பொருள் இடை இழக்கும்
    காதலில் கூட இடை இழக்கும் , கண்டு கொண்டேன் உன்னிடம் ..
    vinatha.

  6. #505
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    49) அடி ராக்கம்மா கைய தட்டு....

    IR's awesome work in thaLapathi...creams in this song for wonderful blend of carnatic and fast beat rhythms



    50) கடலினில் மீனாக இருந்தவள் தான்...மன்னிபாயா....



    arr... ஒண்ணு மட்டும் என்னைப் பொறுத்தவரை உண்மை. Twists and turns and jumps which are sharp in ARR's music (esp the recent ones) are very tough for singers to handle..atleast I find it tough when I try.

    haiya...apdi ipdi nnu...50 songs pick panniten. I find MOST SONGS PICKED by other friends here, are MY FAV TOO

    thankyou friends, thankyou jaiganesh.

  7. #506
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    ரோஜா.....ரஹ்மான்.
    புது வெள்ளை மழை......ராகம் கானடா...
    dramatic composition , outstanding singing..உன்னி மேனன் & சுஜாதா
    உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
    இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது ..80s சினிமா தந்த கவிஞர் puts his signature மிக கவர்ச்சியாக..

  8. #507
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    If someone has not listened to this song below -quite possible that many hubbers never had a chance to hear- they have missed one of the finest ever in TFM in orchestration! The first interlude is one of the best ever in TFM!

    I urge any who had not heard before to give a hearty listen as soon as possible, preferably inside a car or using a nice music system at above-average volume

    எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா!
    நானின்று நானுமில்லை என் கண்ணில் நாணமில்லை! பபப
    எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா!

    (குரு, ஜானகி, ராசா, ஸ்ரீதேவி, கமல்)

    இந்தப்படத்தில் இன்னொரு பாட்டு தாள விஷயத்தில் அரிதும் தனித்துவம் மிக்கதும் ஆகும். உடம்பெல்லாம் அப்படியே அதிரும்!

    நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே
    (ஜானகி / ஸ்ரீதேவி)

  9. #508
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Two Bhanumathi songs that continued to have appeal even decades later :

    பேசும் வார்த்தை உண்மை தானா
    பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா
    மாசிலா உண்மைக்காதலி
    மாறுமா சந்தேகம் எந்தன் மீதிலே
    (ஏ எம் ராஜாவுடன், எம்ஜிஆர் படம் "அலிபாபாவும் 40 திருடர்களும்", இசை தட்சிணா மூர்த்தி)

    இதே படத்தில் வரும் இன்னொரு பாட்டு : "அழகான பொண்ணு தான், அதுக்கேத்த கண்ணு தான், என் கிட்டே இருப்பதெல்லாம் தன்மானம் ஒன்னு தான்"

  10. #509
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like
    Quote Originally Posted by app_engine
    If someone has not listened to this song below -quite possible that many hubbers never had a chance to hear- they have missed one of the finest ever in TFM in orchestration! The first interlude is one of the best ever in TFM!

    I urge any who had not heard before to give a hearty listen as soon as possible, preferably inside a car or using a nice music system at above-average volume

    எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா!
    நானின்று நானுமில்லை என் கண்ணில் நாணமில்லை! பபப
    எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா!

    (குரு, ஜானகி, ராசா, ஸ்ரீதேவி, கமல்)

    இந்தப்படத்தில் இன்னொரு பாட்டு தாள விஷயத்தில் அரிதும் தனித்துவம் மிக்கதும் ஆகும். உடம்பெல்லாம் அப்படியே அதிரும்!

    நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே
    (ஜானகி / ஸ்ரீதேவி)
    Gems indeed!!!

    one can add Paerai chollavaa too - but compared to these two - it loses by a good margin.
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  11. #510
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Following the phenomenal success of 'indhira lOgaththu sundari' song (already quoted by Vinatha), TR gave a few more songs to BS Sasirekha, a singer with "identifiably different voice".

    Some of them were big hits and extremely likeable too.

    பகலென்றும் இரவென்றும் பூமியிலே நடமாடும் நீ பௌர்ணமி, என் காதலி...ஜிலுஜிலு ஓடையில் எய் ஏய்
    (தங்கைக்கோர் கீதம், எஸ்பிபி'யுடன்)


    எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
    (உறவைக்காத்த கிளி, யேசுதாசுடன்)

    p.s. I'm not sure whether they'll make it to this thread or not, but I thoroughly enjoy the following TR numbers - as much as I enjoy 'adiyE manam nillunnA nikkAthadee' :
    -indha malliga manasa (SJ / uRavaikkAththa kiLi)
    -rAkkOzhi koovaiyilE (SPB-SJ / oru thAyin sabatham)

Page 51 of 115 FirstFirst ... 41495051525361101 ... LastLast

Similar Threads

  1. 1000 years completion of Thanjavur Rajarajaeswarem
    By virarajendra in forum Indian History & Culture
    Replies: 17
    Last Post: 24th June 2016, 08:01 AM
  2. Replies: 0
    Last Post: 1st November 2008, 04:52 PM
  3. a 1000-1200 Kcals/day menu suggestions...
    By ayeshasadique in forum Indian Food
    Replies: 5
    Last Post: 31st May 2006, 07:20 PM
  4. Replies: 2
    Last Post: 21st January 2006, 11:16 PM
  5. Where can I hear/download AE/Yuva BGM?
    By Oldposts in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 4
    Last Post: 23rd January 2005, 12:17 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •