Page 11 of 115 FirstFirst ... 9101112132161111 ... LastLast
Results 101 to 110 of 1141

Thread: 1000 songs to hear before you die.

  1. #101
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like
    unnidam mayangugiren is cent percent V kumar.

    Another V.Kumar classic that no one can forget (even with a ghajini like hit to the head) would be
    "Thaamarai kannangal" from edhir neechal - PBS special.
    Talking of PBS - one cannot miss is "Nilave ennidam nerungaadhe" from Ramu. Awesome awesome song.

    Another melody that has been haunting and taunting me for speaking about it is ARR's "Kannathil muththamittaal" What a song and what a singing by P.Jeyachandran. The posters of the movie spoke about a new music for new millenium and it certainly was. PArticular treat was this song which starts with a prelude that has a enveloping comfort feel to it - much like parents embracing their new born child. It was most exquisitely special - ARR became a GOD in that moment!!! Awesome song. Will never forget that song....


    I particularly liked skimming through App Engine and Shaktiprabha's posts as well as those from Baroque.
    This weekend is gonna be full download time.
    Yes looks like 1000 is a small target - but need to keep it coming...
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #102
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    கண்டிப்பாய் சொல்லியே ஆக வேண்டிய ரெண்டு வி.குமார் - சுசீலா மெல்லிசை இனிமைகள் :

    அரங்கேற்றம் - ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது, ஆகாயம் பூமி எங்கும் இளமை சிரிக்குது
    (குழந்தையிலே சிரித்தது தான் இந்த சிரிப்பு - அதைக்குமரிப்பொண்ணு சிரிக்கையிலே என்ன வெறுப்பு - பதமா, இதமா, சிரிச்சா சுகமா)

    நூற்றுக்கு நூறு - நான் உன்னை வாழ்த்திப்பாடுகிறேன் நீ வர வேண்டும், உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்.

    இதில் வரும் மேல்நாட்டு வகையிலான கோரஸும் அருமையோ அருமை!

  4. #103
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    தமிழ்த்திரையிசையின் ஆயிரத்தில் வருமோ இல்லையோ தெரியாது, ஆனால் வி.குமார் இசையில் பாலச்சந்தரின் எதிர்நீச்சலில் வரும் "அடுத்தாத்து அம்புஜத்தப்பாத்தேளா" (டி எம் எஸ் / சுசீலா) மத்திய வர்க்கத்தமிழரிடம் வழக்கமான சொற்றொடர் ஆகிவிட்டது என்னவோ உண்மை ('ஜோன்சஸ்'ஐ தமிழ்ப்படுத்தினாலும் இது தானே வரும்?)

    எப்படி இருந்தாலும், இந்தக்கூட்டணியின் முதல் படமான நீர்க்குமிழியில் வரும்

    'ஆடி அடங்கும் வாழ்க்கையடா,
    ஆறடி நிலமே சொந்தமடா'

    சீர்காழியின் கணீர்க்குரலில் வந்து தமிழ் நாட்டைக்கொள்ளையடித்து, எல்லாத்தரக்கட்டுப்பாடுகளையும் சந்தித்து, இதில் இடம் பெறும் என்பதில் ஐயமில்லை!

  5. #104
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    Usha Sankar

  6. #105
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    பாலைவனசோலை - வாணி ஜெயராம்'s best
    ஷங்கர் கணேஷ்'ச lift from tum nahi hum nahi sharab nahi.......Jagjit Singh gazal.

    மேகமே மேகமே பால்நிலா தேயுதே
    தேகமே தேயினும் தேனொளி வீசுதே

    தந்தியில்லா வீணை சுரம் தருமோ
    புயல்வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ
    பாவையின் ராகம் சோகங்களோ
    ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
    நீரலை போடும் கோலங்களோ
    பாடல் வரிகள்.......கவிஞர்.வைரமுத்து!
    நிலம் புதிது விதை பழுது
    எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும்
    அது எதற்கோ?

    vinatha.

  7. #106
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Quote Originally Posted by baroque
    ஷங்கர் கணேஷ்'ச lift from tum nahi hum nahi sharab nahi.......Jagjit Singh gazal.

    மேகமே மேகமே
    இன்ஸ்பிரேஷனா - காப்பியா?

    ஜெய் தரக்கட்டுப்பாடெல்லாம் விதிச்சிருக்கார், தெரியுமோல்லியோ?

  8. #107
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    I think tune lift...
    correct...composition fails Jai's criteria

    சிந்துபைரவி dripping pathos ... no orchestration .
    ஸ்ரீ.பாலா'ச fine solo
    http://www.oosai.com/oosai_plyr/playerWin.cfm?list=619
    தீர்த்த கரையினிலே ..... வறுமையின் நிறம் சிகப்பு.....80s விஸ்வநாதன்.

    vinatha.

  9. #108
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    அவரை சும்மா விடுவானேன், ஜி ராமனாதன் பாடல்கள் இனி

    (தயவு செய்து ராக ஆய்வாளர்கள் மேலதிக விவரங்கள் / மதிப்புரைகள் எழுதுங்கள்)

    #1 யாரடி நீ மோகினி (உத்தம புத்திரன் / டி எம் எஸ் / ஜிக்கி, ஜமுனா ராணி, ஏ பி கோமளா)

    என்ன ஒரு கஷ்ட காலம், இதுக்கு ஜி.ஆர். தானான்னு உறுதி செய்ய 'யாரடி நீ மோஹினி' என்றோ 'உத்தம புத்திரன்' என்றோ என்ன கூக்ளினாலும் ஒரே தனுஷ் ரிஸல்ட்டுகள்

    அவசர, உடனடித்தேவை - இந்த மாதிரிப்பேர் வைப்பவங்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யணும்!

    கடைசியா தேடலை தூளில் செய்தால் நம்ம "சாங் ஆஃப் த டே" ஆர்க்கைவ் பக்கங்கள் வருது

  10. #109
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    ஏழாவது மனிதன்......L .வைத்யநாதன்'s outstanding வொர்க்.
    வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு......ஸ்ரீ.யேசுதாஸ் with நீரஜா in ராகம் கல்யாணி.
    மகாகவியின் மனதில் நிற்கும் பாடல்கள்.
    vinatha.

  11. #110
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    speaking of மகாகவி பாரதி பாடல் and composer G .இராமநாதன்....
    my all time male vocalist ஸ்ரீ.ஸ்ரீனிவோஸ் romances சுஷீலா in
    காற்று வெளியிடை .....what a passionate lover this கண்ணம்மா got !
    vinatha.

Page 11 of 115 FirstFirst ... 9101112132161111 ... LastLast

Similar Threads

  1. 1000 years completion of Thanjavur Rajarajaeswarem
    By virarajendra in forum Indian History & Culture
    Replies: 17
    Last Post: 24th June 2016, 08:01 AM
  2. Replies: 0
    Last Post: 1st November 2008, 04:52 PM
  3. a 1000-1200 Kcals/day menu suggestions...
    By ayeshasadique in forum Indian Food
    Replies: 5
    Last Post: 31st May 2006, 07:20 PM
  4. Replies: 2
    Last Post: 21st January 2006, 11:16 PM
  5. Where can I hear/download AE/Yuva BGM?
    By Oldposts in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 4
    Last Post: 23rd January 2005, 12:17 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •