Page 257 of 268 FirstFirst ... 157207247255256257258259267 ... LastLast
Results 2,561 to 2,570 of 2673

Thread: Oscar Thamizhan 'Isaipuyal' AR Rahman News/Updates

  1. #2561
    Senior Member Diamond Hubber A.ANAND's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    K.L MALAYSIA
    Posts
    4,661
    Post Thanks / Like
    மற்றவர்களின் ரசனையை விட தனது ரசனை சிறந்தது என்று நினைப்பதுதான் ஒரு வேளை "மேன்மையான உணர்ச்சியோ"? எங்களுக்கு அப்படி ஒரு உணர்ச்சி தேவையே இல்லை-thozhar

    good point..'isaiyil nalla isai ketta isai endru ethuvum illai,athu kekkara avan rasanaiyil than irukku'ithu rajave sonnathu..

    see my signature..thalaivar sonnathu,very simple n powerfull!!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #2562
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by A.ANAND View Post
    மற்றவர்களின் ரசனையை விட தனது ரசனை சிறந்தது என்று நினைப்பதுதான் ஒரு வேளை "மேன்மையான உணர்ச்சியோ"? எங்களுக்கு அப்படி ஒரு உணர்ச்சி தேவையே இல்லை-thozhar

    good point..'isaiyil nalla isai ketta isai endru ethuvum illai,athu kekkara avan rasanaiyil than irukku'ithu rajave sonnathu..

    see my signature..thalaivar sonnathu,very simple n powerfull!!
    Simple as the man and powerful as his music

    இந்த அதிமேதாவிகளுக்கு எல்லாம் ரஹ்மானை திட்டினால் தான் தூக்கமே வரும் போல. இவர்களுக்கு ராஜாவை புகழ வேண்டும் என்றால் புகழ்ந்து விட்டு போக வேண்டியதுதானே. தேவையே இல்லாமல் எதற்கு ரஹ்மானை வம்புக்கு இழுக்க வேண்டும். இதில் ஒரு சாரார் எனக்கு ரஹ்மானை பிடிக்கவில்லை, அவரின் இசை சகிக்கவில்லை என்பார்கள். அவர்களை கூட சகித்து கொள்ளலாம். ஆனால் இந்த வஞ்சப் புகழ்ச்சி அணியைதான்

    ஒருவர் கூறுகிறார், ராஜாவை தவிர* வேறு யாராலும் இது போல் ஒரு ட்யூனை சிந்தித்திருக்க முடியாது என்று. இவர் என்ன கடவுளா அல்லது இசையில் கரை கண்டவரா? ஞானியை ரசிப்பவன் எல்லாம் ஞானியாக முடியாது.

  4. #2563
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by thozhar View Post
    Simple as the man and powerful as his music

    இந்த அதிமேதாவிகளுக்கு எல்லாம் ரஹ்மானை திட்டினால் தான் தூக்கமே வரும் போல. இவர்களுக்கு ராஜாவை புகழ வேண்டும் என்றால் புகழ்ந்து விட்டு போக வேண்டியதுதானே. தேவையே இல்லாமல் எதற்கு ரஹ்மானை வம்புக்கு இழுக்க வேண்டும். இதில் ஒரு சாரார் எனக்கு ரஹ்மானை பிடிக்கவில்லை, அவரின் இசை சகிக்கவில்லை என்பார்கள். அவர்களை கூட சகித்து கொள்ளலாம். ஆனால் இந்த வஞ்சப் புகழ்ச்சி அணியைதான்

    ஒருவர் கூறுகிறார், ராஜாவை தவிர* வேறு யாராலும் இது போல் ஒரு ட்யூனை சிந்தித்திருக்க முடியாது என்று. இவர் என்ன கடவுளா அல்லது இசையில் கரை கண்டவரா? ஞானியை ரசிப்பவன் எல்லாம் ஞானியாக முடியாது.
    அந்த ஒருவர் கூட்டத்தில் நானும் இருக்கேன் யாருமே நினைத்துப் பார்க்காத முற்றிலும் வேறுபட்ட இசைவடிவத்தில் அதே வேளையில் பாடல் சூழ்நிலைக்கு மிகவும் பொருந்திவருவது போல.. எல்லோருமே அவரவர் இசைக் கேட்கும் அனுபவத்தை வைத்துதான் இதுபோன்ற முடிவுக்கு வரமுடியும். இதிலென்ன தவறு இருந்துவிடப் போகிறது? அதுபோல வேறொரு இசையமைப்பாளர் முயற்சித்த இடங்கள் எத்தனை, அப்படியே முயற்சித்தாலும் அதில் ராஜாவின் ஆக்கத்தைப் போன்ற ஒரு முழுமை வந்ததா என்ற தன்னளவில் ஒரு பகுப்பாய்வு செய்தாலே போதும் அதுபோன்ற ஒரு முடிவுக்கு வர. Out of the box thinking / Pushing the envelope ன்னு சொல்வாங்களே! மரபை உடைத்தல்.. அதையும் இலக்கண முறையோடு.. அதுதான் ராஜாவின் தனித்துவம் என நினைக்கிறென்.

    இதே வரிசையில் இன்னொரு பாடல் உங்கள் செவிக்கு.. "அம்மையப்பா அடிவாங்கிடப் பிறந்தேன் உண்மையப்பா உதைவாங்கியே இளைத்தேன்" - எனக்குநானேநீதிபதி என்ற படத்திலிருந்து மலேசியாவாசுதேவன் குரலில் அமைந்த பாடல்.

    http://ilayaraja.in/tamil-songs/play...ne-neethipathi

    உங்களுக்கு அப்படிப்பட்ட வகையில் ரஹ்மானின் பாடலாக்கங்கள் இருந்தால் எடுத்துப் போட்டு சிலாகியுங்கள். வாசித்து தெரிந்து கொள்கிறோம்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. #2564
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    அந்த ஒருவர் கூட்டத்தில் நானும் இருக்கேன் யாருமே நினைத்துப் பார்க்காத முற்றிலும் வேறுபட்ட இசைவடிவத்தில் அதே வேளையில் பாடல் சூழ்நிலைக்கு மிகவும் பொருந்திவருவது போல.. எல்லோருமே அவரவர் இசைக் கேட்கும் அனுபவத்தை வைத்துதான் இதுபோன்ற முடிவுக்கு வரமுடியும். இதிலென்ன தவறு இருந்துவிடப் போகிறது? அதுபோல வேறொரு இசையமைப்பாளர் முயற்சித்த இடங்கள் எத்தனை, அப்படியே முயற்சித்தாலும் அதில் ராஜாவின் ஆக்கத்தைப் போன்ற ஒரு முழுமை வந்ததா என்ற தன்னளவில் ஒரு பகுப்பாய்வு செய்தாலே போதும் அதுபோன்ற ஒரு முடிவுக்கு வர. Out of the box thinking / Pushing the envelope ன்னு சொல்வாங்களே! மரபை உடைத்தல்.. அதையும் இலக்கண முறையோடு.. அதுதான் ராஜாவின் தனித்துவம் என நினைக்கிறென்.
    ரஹ்மான் இதுவரை இது போன்ற ஒன்றை செய்ததில்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள கூடியது. ஆனால் அவரால் செய்யவே முடியாது என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமான கருத்து. ரஹ்மானின் இசை அறிவை அளக்கும் அளவுக்கு உங்களுக்கு இசையில் வல்லமை இருக்கிறதா?

    உங்களுக்கு அப்படிப்பட்ட வகையில் ரஹ்மானின் பாடலாக்கங்கள் இருந்தால் எடுத்துப் போட்டு சிலாகியுங்கள். வாசித்து தெரிந்து கொள்கிறோம்.
    எதற்காக? நாங்கள் எந்த பாடலை கூறினாலும் இதில் அது சரியில்லை இது சரியில்லை என்று ஏதாவது குறை கூறிக்கொண்டு தான் இருப்பீர்கள். கேட்டால் "ஆழ்ந்த புரிதல்", "உட்கார்ந்து சொறிதல்" என்று புரியாத மொழியில் கமல்ஹாசனை போல் ஏதாவது சொல்வீர்கள். உங்கள் போதைக்கு நாங்கள்தான் ஊறுகாயா? உங்களுக்கு பிடித்தால் ரஹ்மான் பாட்டை கேளுங்கள், இல்லையென்றால் விடுங்கள். ஆனால் அதை விடுத்து அவரை போல் இவரால் செய்ய முடியாது என்றால் நாங்கள் இப்படித்தான் கேட்போம்.

  6. #2565
    Senior Member Diamond Hubber A.ANAND's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    K.L MALAYSIA
    Posts
    4,661
    Post Thanks / Like
    Thozhar re,ungallukku onnu theriyuma?isaiyyai kandu pudichathey rajavame...rajave vanthu naan sumara thanyya tune pottirukennu sattiyam pannalum,intha group sandaikku varum..appadi oru design avingga.
    Palaya vetrigalai pesi silagippathu aritta idathil sorinthu sugam kanbatharkku samam..ithan avargalin nilamai ippo..gangai amaren sonnathuthan nyabaham varuthu 'raja ini thalai edukkave mudiyathunnu'itha20varusathukku munname solli irukalam avar..!

  7. #2566
    Senior Member Diamond Hubber A.ANAND's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    K.L MALAYSIA
    Posts
    4,661
    Post Thanks / Like
    Yes true,rahmanai unmayaga vazhthi pesavo isayai silahittu parattavo oru ethirkacci paya varamattan.athan unmai..

  8. #2567
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by A.ANAND View Post
    Yes true,rahmanai unmayaga vazhthi pesavo isayai silahittu parattavo oru ethirkacci paya varamattan.athan unmai..
    ivunga paaraattellaam thevaiye illai. nammala vambukku izhukkaama irunthaale pothum.

  9. #2568
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by A.ANAND View Post
    Thozhar re,ungallukku onnu theriyuma?isaiyyai kandu pudichathey rajavame...rajave vanthu naan sumara thanyya tune pottirukennu sattiyam pannalum,intha group sandaikku varum..appadi oru design avingga.
    Palaya vetrigalai pesi silagippathu aritta idathil sorinthu sugam kanbatharkku samam..ithan avargalin nilamai ippo..gangai amaren sonnathuthan nyabaham varuthu 'raja ini thalai edukkave mudiyathunnu'itha20varusathukku munname solli irukalam avar..!
    rsubras referred to Amaran's comment in one of his posts as well. When did Amaran say that? Rumor has it that he doesn't enjoy cordial relations with his brother anymore and so his occasional outbursts may be due to that.

    Fact is, Raja is still doing very well and that is a good thing. I do enjoy his recent works as well but inga sila per kodukkura buildup alavukku ellam nalla illai. sumaarana paatta ellam supero supernu solli naamalum yegappatta expectationoda kaetta, adhu innum sumaara irukku

    andha group periya kuzhappavaadhigaL. Rajave manasu vandhu Rahmana paaraattinaa, adhu avai naagarigam, mathapadi Rahman onnume illai appadinnu solvaanga. avare matha isayamaippaalarai thittina, manasukku thonradha pesaraar, nermaiyaanavar appadinnu solvaanga. aanaal Rahman yedhaavadhu sollitta pothum, aayiram kutham kurai kandupidippaanga.

  10. #2569
    Senior Member Diamond Hubber A.ANAND's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    K.L MALAYSIA
    Posts
    4,661
    Post Thanks / Like
    Amar rajave sonnathu vikatan interviewla innu nenakiren..

  11. #2570
    Senior Member Diamond Hubber A.ANAND's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    K.L MALAYSIA
    Posts
    4,661
    Post Thanks / Like
    Ungallukku onnu theriyuma thozhar,semmozhi song vanthappa oru pm enakku vanthathu,yaarunnu paatha (raja fan)pera solla virumbala,athavathu avar sollraru'intha songa raja panni iruntha rahman panna mathiri reach agiirukathu.rahman poomalai koppathu pol sirappa panni irukaru'ipadi vanthathu antha pm.neengalle purinthu kollungal ivargallin nermayai..ellam varattu gauravam mathiri.. keela vizhunthalum meesala mannnu ottatha kathai...
    Last edited by A.ANAND; 18th December 2014 at 06:26 AM.

Similar Threads

  1. KARTHI....... <News+Updates>
    By HonestRaj in forum Tamil Films
    Replies: 245
    Last Post: 12th February 2015, 11:42 AM
  2. The Face of Music - A R Rahman News & Updates - III
    By SoftSword in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 1490
    Last Post: 28th September 2010, 03:55 PM
  3. !!!!--Three Rahman Songs in the hunt for an Oscar--!!!
    By arr_for_ever in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 15
    Last Post: 23rd January 2007, 09:20 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •