View Poll Results: Do you believe in credibility of Indian National awards anymore

Voters
19. You may not vote on this poll
  • Yes

    7 36.84%
  • No

    12 63.16%
Page 2 of 46 FirstFirst 123412 ... LastLast
Results 11 to 20 of 452

Thread: National Awards, India

  1. #11
    Senior Member Diamond Hubber MADDY's Avatar
    Join Date
    Dec 2004
    Posts
    8,893
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R
    Kutty Srank screenwriting beat Kaminey !

    Hmm...padathai pAkkaNumE
    Delhi-6 wins award for best film with social message - idhellam AR fans-kke adukkala ........brangan vera praise pannaaru, naama dhaan edho miss pannitomo-nnu thonudhu
    _________
    Rahman's music is the ringtone on God's mobile phone

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jan 2005
    Posts
    3,894
    Post Thanks / Like
    Superb Raaja won another NA and equals ARR :P

  4. #13
    Senior Member Seasoned Hubber
    Join Date
    May 2009
    Posts
    789
    Post Thanks / Like
    Kutty Srank had a limited release in Kerala. Was expecting in Chennai PVR in vain.

    KeraLaththulayE limited release-aam as Kovai Sarala says EnnayE pudikkala in Sathi Leelavathi.
    நெலயா நில்லாது நினைவில் வரும் நெறங்களே

  5. #14
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sanjeevi
    Superb Raaja won another NA and equals ARR :P
    Musicla 4 awards mela vera yaarum vaangaliya?
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  6. #15
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jan 2005
    Posts
    3,894
    Post Thanks / Like
    Quote Originally Posted by ajaybaskar
    Quote Originally Posted by Sanjeevi
    Superb Raaja won another NA and equals ARR :P
    Musicla 4 awards mela vera yaarum vaangaliya?
    I think so

  7. #16
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    Gr8 then..
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  8. #17
    Senior Member Diamond Hubber MADDY's Avatar
    Join Date
    Dec 2004
    Posts
    8,893
    Post Thanks / Like
    singers vaangi irukkanga but MDs - these 2 are at the top......

    and i dont see AR winning a award from here

    tha, inime indian films panna dhaane
    _________
    Rahman's music is the ringtone on God's mobile phone

  9. #18
    Senior Member Veteran Hubber ilayapuyalvinodh_kumar's Avatar
    Join Date
    Oct 2009
    Location
    Chennai
    Posts
    1,975
    Post Thanks / Like
    Tamil films category ku winners announce panniyaacha ???
    Dream Big !

  10. #19
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jan 2005
    Posts
    3,894
    Post Thanks / Like
    பசங்க படத்துக்கு 4 தேசிய விருதுகள்!
    புதுடெல்லி, செப்.15,2010
    சினிமா ஆர்வலர்களின் பாராட்டுகளை வென்றதோடு, வர்த்தக ரீதியிலும் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்த'பசங்க' திரைப்படம், 4 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.

    பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க' திரைப்படம், பிராந்திய மொழிகள் பிரிவில், சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைத் தட்டிச் சென்றுள்ளது.

    57-வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

    அதில், 'பசங்க' திரைப்படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

    பாண்டிராஜுக்கு விருது...

    சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான தேசிய விருதை, பசங்க படத்துக்காக அதன் இயக்குனர் பாண்டிராஜ் பெருகிறார்.

    'இருவருக்கு' விருது!

    பசங்க படத்தில் அன்புக்கரசு வெள்ளைச்சாமியாக நடிதத கிஷோர் மற்றும் ஜீவா நித்தியானந்தம் சொக்கலிங்கமாக நடித்த ஸ்ரீ ராம் ஆகிய இருவருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

  11. #20
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jan 2005
    Posts
    3,894
    Post Thanks / Like
    தேசிய விருது அப்டேட் : சிறந்த பின்னணி இசையமைப்பாளர் இளையராஜா; சிறந்த நடிகர் அமிதாப் பச்சன்
    புதுடெல்லி, செப்.15,2010

    57வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சிறந்த படம் : குட்டி ஸ்ராங்கு (மலையாளம்)

    சிறந்த நடிகர் : அமிதாப் பச்சன் - படம் : பா (இந்தி)

    சிறந்த நடிகை : அனன்யா சாட்டர்ஜி - படம் : அபோஹமான் (பெங்காலி)

    சிறந்த பொழுது போக்கு திரைப்படம் : 3 இடியட்ஸ் (இந்தி)

    சிறந்த சமூக திரைப்படம் : டெல்லி 6 (இந்தி)

    சிறந்த இயக்குனர் : ரிதுபர்னோ கோஷ்

    சிறந்த பின்னணி இசையமைப்பாளர் : இளையராஜா (பழசிராஜா - மலையாளம்)

    சிறந்த இசைமையப்பாளர் : அமித் திரிவேடி (தேவ் டி - இந்தி)

    சிறந்த பின்னணி பாடகர் : ரூபம் இஸ்லாம்

    சிறந்த பின்னணி பாடகி : நிலஞ்சனா சங்கர்

Page 2 of 46 FirstFirst 123412 ... LastLast

Similar Threads

  1. TFI dominate National Awards
    By kid-glove in forum Tamil Films
    Replies: 101
    Last Post: 25th May 2011, 02:45 PM
  2. 56th National Awards
    By raagadevan in forum Indian Films
    Replies: 0
    Last Post: 23rd January 2010, 11:38 PM
  3. NATIONAL FILM AWARDS - INDIA
    By dinesh2002 in forum Current Topics
    Replies: 138
    Last Post: 28th January 2006, 03:27 AM
  4. National awards or Filmfare awards
    By Cinefan in forum Indian Films
    Replies: 32
    Last Post: 2nd August 2005, 04:42 PM
  5. MDS - national awards
    By Oldposts in forum Current Topics
    Replies: 21
    Last Post: 26th December 2004, 08:59 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •