Results 1 to 4 of 4

Thread: what happened?

  1. #1
    Junior Member Newbie Hubber singamsoundar's Avatar
    Join Date
    Nov 2009
    Location
    dubai
    Posts
    21
    Post Thanks / Like

    what happened?

    என்னதான் ஆச்சு.....ஏன் இவர்கள் பிரிந்தார்கள். இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை ....தலைவர் இளையராஜா, வைரமுத்துக்கு ஏன் வக்கில் நோட்டிஸ் அனுப்பினார்? கவியரசு வைரமுத்து தலைவர் இளையராஜாவுக்கு பிரிந்த பின்னர் எழுதிய கடிதத்தில் படித்தேன்...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் .. இவ்வளவு பெறிய கூட்டணி உடைவதற்கு காரணம் இந்த பிரச்சனைதானே
    ..அந்த பிரச்சனைதான் என்ன?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Senior Hubber Devaraagam's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    331
    Post Thanks / Like
    அவங்க அவங்க பிரசனை அவ்ஙளோட இருக்கட்டும். நாம பாட்டை மட்டும் கேட்கலாமே...
    Music Unities Everyone

  4. #3
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    மீண்டும் இளையராஜாவுடன்?
    கேள்விக்கு.....
    வைரமுத்து is answering
    "இந்த கேள்வி அவரைப்பார்த்து கேக்கவேண்டிய கேள்வி ......"



    whatever the issues are ....Nobody is perfect .
    I admire them highly ...
    they have given so much for me to enjoy ....
    இளையராஜா & வைரமுத்து & S .P .பாலா ....HURRAY
    listening to பயணங்கள் முடிவதில்லை compositions this morning while exercising ....
    What a show !
    பூமி எங்கும் பூந்தோட்டம் நாம் காண வேண்டும்
    புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
    ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
    அந்த மழையில் மலர்களும் குளிக்கும் ......
    GLORIOUS 80s
    vinatha.

  5. #4
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like


    காதலின் தீபம் ஒன்று
    ஏற்றினாளே என் நெஞ்சில் ........இளையராஜா, வைரமுத்து, பாலா

    Timeless classic from 80s
    scintillating violin, flute,
    என்னை நான் தேடித் தேடி
    உன்னிடம் கண்டு கொண்டேன் .... romantically வைரமுத்து lyrics in Bala's yearning humming and singing..


    Every girl in this planet wants to be that girl, Bala!
    yes..
    lovingly,
    Vinatha.

Similar Threads

  1. What happened to my query???
    By R in forum Miscellaneous Topics
    Replies: 2
    Last Post: 29th June 2006, 12:10 AM
  2. What happened to these singers ?
    By MumbaiRamki in forum Current Topics
    Replies: 54
    Last Post: 21st September 2005, 10:08 PM
  3. what happened to K.S.Chitra?
    By Oldposts in forum Current Topics
    Replies: 91
    Last Post: 26th December 2004, 08:58 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •