Page 1 of 17 12311 ... LastLast
Results 1 to 10 of 161

Thread: 'Vizhi'yE, kavidhai ezhudhu!

 1. #1
  Senior Member Platinum Hubber
  Join Date
  Oct 2004
  Posts
  12,702
  Post Thanks / Like

  'Vizhi'yE, kavidhai ezhudhu!

  விழி - அட, அட என்ன ஒரு அழகிய தமிழ்ச்சொல்!

  கேட்ட உடனே கவிஞர்களை மடை திறக்க வைக்கும் சொல் அல்லவா

  இந்த இழையில், விழி என்ற சொல் தமிழ்த்திரைப்பாடலாசிரியர்களை எப்படியெல்லாம் பறக்க வைத்திருக்கிறது என ஆய்வு செய்யலாம்!

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #2
  Senior Member Platinum Hubber
  Join Date
  Oct 2004
  Posts
  12,702
  Post Thanks / Like
  உரிமைக்குரலின் 'விழியே, கதை எழுது' பாடலைக்கொண்டு தொடங்கலாம் என நினைத்தபோது ஒரு சின்ன ஐயம் - கவிஞர் தானே எழுதியது என்று. (எம்ஜியாரோடு அவ்வப்போது சண்டை போட்டிருப்பதால் வாலி கிட்டத்தட்ட ஆஸ்தானக்கவியாய் இருந்த காலங்கள் உண்டல்லவா?)

  கூகிளியபோது, நம் தளத்தின் ஒரு பழைய இழை சிக்கியது :

  http://tfmpage.com/forum/archives/14....11.02.22.html  'பூரி' என்னமாய்க்காமெடி பண்ணி இருக்கிறார்!

  (BTW, அங்கே 'e' என எழுதி இருப்பது அடியேன்)

 4. #3
  Senior Member Platinum Hubber
  Join Date
  Oct 2004
  Posts
  12,702
  Post Thanks / Like
  வேறு சில இழைகள் (எல்லாம் நம் இணையத்தளம் தான்) சொல்லுகிற செய்திகள் :

  -எம்ஜியாருக்கே தெரியாமல் ஸ்ரீதர் கண்ணதாசனிடம் எழுதி வாங்கிய பாட்டு இது. வரிகளைக்கொண்டு இது கவிஞர் தான் என்று எம்ஜியார் கண்டுபிடித்து விட்டாராம்.

  -வினைல் இசைத்தட்டில் கவிஞரின் பெயர் இல்லை - வாலியின் பெயரே உள்ளது, ஆனாலும் எழுதியது கவிஞர் தான் என்று மணிசேகரன் சொல்லுகிறார்.

  -இந்தப்படத்தில் இன்னொரு பாட்டும் (ஆம்பிளைங்களா) கவிஞர் எழுதியதாக தூள் சரவணன் சொல்லுகிறார்.

  இவர்கள் ரெண்டு பேரையும் விட நன்றாக திரை இசை வரலாறு தெரிந்தவர்களை வலையில் காண்பது அதிசயமே என்பதால், கவிஞர் தான் எழுதியது என்ற முடிவுக்கு வருவது எளிது

 5. #4
  Senior Member Platinum Hubber
  Join Date
  Oct 2004
  Posts
  12,702
  Post Thanks / Like
  விழியே கதை எழுது, கண்ணீரில் எழுதாதே!
  மஞ்சள் வானம், தென்றல் சாட்சி! உனக்காகவே நான் வாழ்கிறேன்!

  விழிகள் எழுதும் கதை (காவியம்?) படித்திராதவர்கள் வாழ்க்கையில் பெரும் இழப்பைக்கண்டவர்கள் என்பதில் தர்க்கமில்லை

 6. #5
  Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Madurai, India, India
  Posts
  10,904
  Post Thanks / Like
  பாடலில் 'விழி' மட்டும் இருக்கணுமா, 'கண்', 'நயனம்' போன்றவையும் இருக்கலாமா? ரொம்ம்ம்ப காலத்துக்கு முன் ஒரு வார்த்தையை கொண்ட பாடல்கள் தொகுத்து மகிழ்ந்த திரி நினைவுக்கு வருகிறது!
  Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

 7. #6
  Senior Member Veteran Hubber
  Join Date
  Feb 2008
  Posts
  3,779
  Post Thanks / Like
  விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது (புவனா ஒரு கேள்விகுறி ) - என்ன ஒரு அருமையான பாடல் இது. இதில் ராஜா ஒரு வட இந்திய தாக்கத்தை வெகு இயல்பாக கொண்டு வந்திருப்பார். கவிஞர் யார் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.


 8. #7
  Senior Member Veteran Hubber
  Join Date
  Feb 2008
  Posts
  3,779
  Post Thanks / Like
  விழியில் விழுந்து (அலைகள் ஓய்வதில்லை) : மற்றுமொரு மறக்கமுடியாத ராஜா பாடல். வைரமுத்துவின் வைர வரிகள். சுத்த தன்யசி ராகத்தில் அமைந்த பாடல். இரண்டாம் தடவை பல்லவி ஒலிக்கும் பொழுது அதன் கூடவே வரும் கிடார் இசை "இது ராஜாவால் மட்டும் தான் முடியும்" என்று பறைசாற்றும்.

  http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR0163'&lang=en

 9. #8
  Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Madurai, India, India
  Posts
  10,904
  Post Thanks / Like
  un viziyum en vaaLum santhiththaal
  Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

 10. #9
  Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Madurai, India, India
  Posts
  10,904
  Post Thanks / Like
  enna enna vaarththaikaLo
  solli solli mudiththuvittEn
  chinna vizi paarvaiyilE
  Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

 11. #10
  Administrator Platinum Hubber NOV's Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Malaysia
  Posts
  26,950
  Post Thanks / Like
  விழியே விழியே உனக்கென்ன வேலை
  விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
  தூது சொல்லடி மெதுவாக - நீ
  தூது சொல்லடி மெதுவாக
  இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
  நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
  விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
  மருந்து தந்தாலும் தரலாம் ....
  இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன
  இங்கு நான்கு கண்களூம் உறவாட
  Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

Page 1 of 17 12311 ... LastLast

Similar Threads

 1. Bharathi kavidhai
  By Kanmani in forum Poems / kavidhaigaL
  Replies: 1
  Last Post: 16th August 2005, 06:54 PM
 2. Tamil Kavidhai... KaRppu
  By anithu21 in forum Poems / kavidhaigaL
  Replies: 5
  Last Post: 24th July 2005, 06:27 AM
 3. KAVIDHAI-PUDHIR-KAELHVI ?
  By Sudhaama in forum Poems / kavidhaigaL
  Replies: 171
  Last Post: 7th July 2005, 03:47 PM
 4. kanavilum kavidhai
  By mohans in forum Poems / kavidhaigaL
  Replies: 7
  Last Post: 28th December 2004, 12:29 PM
 5. SOLLA MARANDHA KAVIDHAI!
  By Oldposts in forum Poems / kavidhaigaL
  Replies: 46
  Last Post: 7th November 2004, 08:36 AM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •