Page 98 of 404 FirstFirst ... 488896979899100108148198 ... LastLast
Results 971 to 980 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #971
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கலைஞானி கமல் அவர்களுக்கு
    உளங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !


    1.10.1987 தேதியிட்ட 'தினத்தந்தி'யிலிருந்து...


    இன்று 7.11.2011 கலைஞானி கமலஹாசன் அவர்களின் 58வது பிறந்ததினம்.

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #972
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Weekends NT movies

    Guys,

    Since I have been watching 3 NT movies "Ethirozhi", "Ooruku Oru Pillai", and "Thenum Palum". Three different varieties.

    First "Ethirozhi", there are lots of close up face scene where NT is excellent and keeping me watch again and again.

    Second "Oorukku Oru Pillai", commercial masala movie but some what I liked this movie very much as this is one of my childhood favourtie movie. Pammalar sir, is this average or hit movie?

    Third, "Thenum Palum", watched with my wife and she also liked our NT performance. Wow very smart NT and very delicate story, facial expression of our NT is excellent. Particularly when NT is with Padmini just after returned with Saroja Devi.

    I have another 50 NT DVDs which I will be watching in coming days.

    Long live NT fame.

    Cheers,
    Sathish

  4. #973
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Happy birthday KamalHassan

    Guys,

    Few days ago watched in my Iphone of Mr. Kamal speech at IIT, Mumbai. For a question he has answered "There will be 20 Kamals, 10 Sivaji Ganeshan, few Bachans" in your class room. I was so happy to hear our NT name again and again referred by Mr. Kamal and that too in Mumbai. Hats of to Kamal sir, thanks from all NT fans for always refering and mentioning our god and wish you happy birth day.

    Cheers,
    Sathish

  5. #974
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    dear friends.
    Viswarubam 100th day celebrations by sarada madam was superb. one of the functions
    I have missed earlier as i was away from madras that time. E ven yesteryear papers not given that much brief news which madam has given.
    we are expecting more colurful pictures of sivandha mann one of my all time favorite movies of N adigar thilagam. The movie was earlier titled ANDRU SINDHYA RATHAM and well expected by public and our fans in particular. Had a grand opening in madras theares on diwaliday first ever NT moviereleased in MEKALA hitherto screening only mgr's movies since inception and ran successfully.INcidently one of my very close friend happened to be chitralaya represrentative for the movie.
    Great movie ever produced by sridher. failed to complete silver jublee inspite of good collections at Globe theatre mount road as usual like many other movies of our super star.

  6. #975
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    நட்சத்திரம் கண்ட நட்சத்திரம்

    'பொம்மை' மாத இதழுக்காக

    நடிகர் திலகத்தை பேட்டி காண்கிறார்
    கலைஞானி கமல்


    பொக்கிஷப் புதையல்

    வரலாற்று ஆவணம் : பொம்மை : அக்டோபர் 1989

    அட்டைப்படம்



    பேட்டியின் முதல் பக்கம்



    இரண்டாவது மற்றும் மூன்றாவது பக்கங்கள்



    இரண்டாவது பக்கம் (தனியாக)



    மூன்றாவது பக்கம் (தனியாக)



    நான்காவது மற்றும் ஐந்தாவது பக்கங்கள்



    நான்காவது பக்கம் (தனியாக)



    ஐந்தாவது பக்கம் (தனியாக)



    ஆறாம் பக்கம்

    [நடிகர் திலகத்தை கமல் கண்ட இந்த பேட்டி 'பொம்மை' இதழில் ஆறு பக்கங்களில் வெளிவந்தது.]

    அன்புடன்,
    பம்மலார்.
    Last edited by pammalar; 8th November 2011 at 05:32 AM.
    pammalar

  7. #976
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    தங்களின் அன்பான பாராட்டுக்கு எனது கனிவான நன்றி !

    "காத்தவராயன்" பதிவுகள் [ஸ்டில்ஸ் ஆல்பம், பாடல் வீடியோக்கள் மற்றும் இதர இமேஜ்கள்] அனைத்தும் கலக்கல் !

    "காத்தவராயன்" மல்யுத்தக் காட்சி பற்றிய ஆய்வுக்கட்டுரை அதியற்புதம் ! நமது நடிகர் திலகத்தின் ஒவ்வொரு சின்ன சின்ன அசைவையும் விட்டுவிடாமல் சிலாகித்து எழுதியிருப்பது இக்கட்டுரையின் சிறப்பம்சம் ! இதற்காக தங்களுக்கு எனது ஸ்பெஷல் பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

    "கப்பலோட்டிய தமிழன்" காட்சிகள் கண்களில் நீரை வரவழைத்தது !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  8. #977
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் மோகன் சார்,

    தங்களது உயர்ந்த உள்ளத்திலிருந்து தாங்கள் வழங்கிய உச்சமான பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான, உணர்வுபூர்வமான நன்றிகள் !

    "நவராத்திரி"யில் சிங்கார ரசத்தில் வரும் 'சிங்காரம்' கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட ஒரு அருமையான காட்சி குறித்து தாங்கள் அலசியிருக்கும் விதம் அற்புதம் !

    தங்கள் பதிவுகளைக் கண்டதில் மகிழ்ச்சி ! முடிந்தபோதெல்லாம் தங்களது மேலான் பதிவுகளை இங்கே அளியுங்கள் !! படிக்க, ரசிக்க காத்திருக்கிறோம் !!!

    டியர் சந்திரசேகரன் சார்,

    தங்களின் பாராட்டுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி !

    Dear goldstar Sathish,

    "Oorukku Oru Pillai" had an average run in the Box-Office.

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  9. #978
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    சகோதரி சாரதா,

    தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி !

    "கப்பலோட்டிய தமிழன்" காவியம் குறித்த தங்களின் ஆதங்கம் 100/100 நியாயமானது !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  10. #979
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் பம்மலார்,
    கமலஹாசனின் பிறந்த நாளை அவர்கள் இதை விட சிறப்பாக நிச்சயம் கொண்டாடி இருக்க முடியாது. வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கியவருக்கு அதனை ஆவணமாக அளித்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளீர்கள். இதைக் காணும் கமல் ரசிகர்கள் நிச்சயம் இங்கே தங்கள் நன்றியைத் தெரிவிப்பார்கள், தெரிவிக்க வேண்டும் என எண்ணுகிறேன். பாராட்டுக்கள்.

    டியர் வாசுதேவன்,
    காத்தவராயன் மல்யுத்தக் காட்சியை அளித்து சண்டைக் காட்சியில் தான் வல்லவர் என்று நிரூபித்தது மட்டுமல், தான் விட்டுக் கொடுத்ததனால் தான் மற்றவர்கள் அந்த பாணியை கடைப்பிடித்து முன்னுக்கு வந்தார்கள் என்பதையும் ஆணித்தரமாக நிரூபித்துள்ளார் நடிகர் திலகம். காட்டில் கடுமையான கொடுமையான விலங்குகளை வேட்டையாடும் வீரருக்கு சண்டைக்காட்சிகள் எல்லாம் சும்மா ஜூஜூபி என்று அன்றே சொல்லாமல் சொல்லி விட்டார் நடிகர் திலகம். ஆனால் அதைக் காத்தவராயன் காட்சி மூலம் தாங்கள் உலகிற்கு எடுத்துச் சொன்ன விதம் உள்ளதே, அனைவரின் வாயையும் அடைத்து விட்டீர்கள்.

    டியர் ராமஜெயம் சார்,
    தங்களுடைய கடந்த கால அனுபவங்களை நம் எல்லோருடனும் அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #980
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் பேரனும் ராம்குமார் அவர்களின் புதல்வனுமாகிய திருவளர்செல்வன் துஷ்யந்த்-திருவளர் செல்வி அபிராமி திருமணம் சென்னை எம்.ஆர்.சி.நகர் மேயர் ாமநாதன் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடந்தது. முதல் நாள் 6.11.11 மாலை வரவேற்பு விழாவில் பங்கேற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் பிரபல பின்னணி பாடகி ஆஷா பாஸ்லே ஆவார். இதற்காகவே மும்பையிலிருந்து அவர் வந்திருந்தது, உள்ளத்தை நெகிழ வைத்தது. அவர் பங்கேற்ற நிழற்படம் கிடைத்தவுடன் இங்கே பதிவிடுகிறேன். மற்றும் தமிழக முதல்வர், முன்னாள் முதல்வர், உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.



    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •