Page 88 of 404 FirstFirst ... 3878868788899098138188 ... LastLast
Results 871 to 880 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #871
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    04.11.1983 தீபாவளி அன்று வெளியாகி 29வது ஆண்டில் நுழையும் பிலிம்கோவின் வெள்ளை ரோஜா திரைப்படத்திலிருந்து சில நிழற்படங்கள் / காட்சிகள் ..

    பாடல் - ஓ மானே மானே ..




    தேவனின் கோவிலிலே



    சோலைப் பூவில் மாலைத் தென்றல்


    நாகூரு பக்கத்திலே
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #872
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

    சாதனைச் சிகரத்தின் 100வது திரைக்காவியம்

    நவரசத் திலகத்தின் "நவராத்திரி"

    [3.11.1964 - 3.11.2011] : 48வது ஆரம்பதினம்

    நவரத்தினங்களை மிஞ்சும் பொக்கிஷங்கள்

    நவரசங்களும் ஒன்பது பாத்திரங்களில் : சிறப்பு புகைப்பட ஆல்பம்
    [ரசம் : கதாபாத்திரம் : பெயர்]

    அற்புதம் : கோடீஸ்வரன் : அற்புதராஜ்



    பயம் : குடிகாரன்



    கருணை : டாக்டர் : கருணாகரன்



    கோபம் : கொலைகாரன்



    சாந்தம் : விவசாயி : சாந்தப்பா



    அருவருப்பு : நோயாளி : தர்மலிங்கம்



    சிங்காரம் : நாடக நடிகன் : சிங்காரம்



    வீரம் : போலீஸ் அதிகாரி : வீரப்பன்



    ஆனந்தம் : கல்லூரி மாணவன் : ஆனந்த்



    சிங்காரம் : நாடக நடிகன் : சிங்காரம் ('சத்தியவான்' வேடம்)


    நவரசங்களை விளக்கும் ஒன்பது பாத்திரங்கள்

    'சத்தியவான்' வேடத்துடன் பத்து வேடங்கள்

    நவராத்திரியிலேயே நமது நடிகர் திலகம் தசாவதாரமும் செய்து விட்டார் !!!

    தொடரும்...

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  4. #873
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    பாராட்டுப் பதிவுக்கு பணிவான நன்றி !

    "முரடன் முத்து" பதிவு அருமை !

    "நவராத்திரி" ஆல்பம் அற்புதம் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #874
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    பா.கண்ணன் அவர்களின் கைவண்ணத்தில் "நவராத்திரி" 'கல்கி' விமர்சனம் மின்னுகிறது ! பதிவிட்டமைக்கு நன்றி !

    டியர் சந்திரசேகரன் சார்,

    பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி !

    Dear sankara1970,

    Thank you very much !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  6. #875
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Infinite thanks to Pammalar

    Pammalar sir,

    I have been keep watching our NT's "Navarathri" 9 getups, wow even after watching so many times I could see different new things in a photo... Thats NT.

    Thanks again and please keep rocking sir...

    Cheers,
    Sathish

  7. #876
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Dear goldstar sathish,

    Thank you so much for your whole-hearted appreciation !

    Full & All credit to our God NT !

    Warm Wishes & Regards,
    Pammalar.
    pammalar

  8. #877
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் mr_karthik,

    தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் பாராட்டுக்களுக்கும், புகழுரைகளுக்கும் நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன், 'நன்றி' என்று நவில்வதைத் தவிர. தங்களைப் போன்ற பழுத்த ரசிகர்களின் பாராட்டையெல்லாம் பெறுவது என் வாழ்வின் பேறு. தாங்கள் பொழியும் அன்பிற்கும், காட்டும் பாசத்திற்கும் எனது உயிர்ப்பான, உணர்வுபூர்வமான நன்றிகள் !

    பாசப்பெருக்கில்,
    பம்மலார்.
    Last edited by pammalar; 4th November 2011 at 04:58 AM.
    pammalar

  9. #878
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

    சாதனைச் சிகரத்தின் 100வது திரைக்காவியம்

    நவரசத் திலகத்தின் "நவராத்திரி"

    [3.11.1964 - 3.11.2011] : 48வது ஆரம்பதினம்

    நவரத்தினங்களை மிஞ்சும் பொக்கிஷங்கள்

    'இன்று முதல்' விளம்பரம் : முரசொலி : 3.11.1964



    'வெற்றிகரமாக நடைபெறுகிறது' விளம்பரம்



    'நடிப்புப் போட்டி' விளம்பரம் : சுதேசமித்ரன் : 15.11.1964



    50வது நாள் விளம்பரம் : சுதேசமித்ரன் : 22.12.1964



    100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 10.2.1965



    100வது நாள் விளம்பரம் : The Hindu : 10.2.1965


    [நடிகர் திலகத்தின் 100வது திரைக்காவியமான "நவராத்திரி"யின் மகத்தான வெற்றியை மறைத்து, இருட்டடிப்பு செய்து என்னென்னவோ வாய் கூசாமல் பேசும் அறிவிலிகள் இப்பதிவில் தரப்பட்டுள்ள ஆவணங்களைக் கண்டு தெளிந்து தங்களது கருத்துக்களை மாற்றிக் கொண்டு உண்மையை உணர்ந்தால் நலம் !!!]

    குறிப்பு:
    நவரசச் சக்கரவர்த்தியின் 100வது திரைக்காவியமான "நவராத்திரி", தமிழகமெங்கும் ஆறு அரங்குகளில் 100 நாட்களைக் கடந்த சூப்பர்ஹிட் காவியம். சென்னையில் 100 நாட்களைக் கடந்த நான்கு திரையரங்குகளைத் [மிட்லண்ட், மஹாராணி, உமா, ராம்] தவிர, மதுரை 'ஸ்ரீதேவி'யிலும், திருச்சி 'சென்ட்ரல்' திரையரங்கிலும் 100 நாட்களைக் கடந்தது. இக்காவியம் ஒரு மாபெரும் வெற்றிக்காவியம் என்பதே அன்றும், இன்றும், என்றும் வரலாற்று உண்மை.


    சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி
    சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !


    பெருமிதத்துடன்,
    பம்மலார்.
    pammalar

  10. #879
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    One and only REAL collection king Sivaji

    Thank you Pammalar sir.

    There are so many media people and common people are spreading wrong information and projecting as only actor did collections. But after seeing your advertisement proof one by one cleary prove that who is REAL collection king and all the media and common people should understand at least now and should agree over rated details of the other actor.

    Please keep rocking.

    Cheers,
    Sathish

  11. #880
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    100 days, silver jubilee shields

    Dear Vasu/Pammalar/Ragavendran sir,

    You have been making us happy with paper cuttings of our NT movies and 100 days and silver jubilee paper advertisement.

    I request you to publish 100 days, silver jubilee shields displayed at various theatres in Chennai/Madurai and other cities, which might make us even more happier. I know this is very tetious and difficult task, but I believe our Pammalar sir, Ragavendran sir, Vasu sir will fulfill it soon.

    Cheers,
    Sathish

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •