Page 48 of 404 FirstFirst ... 3846474849505898148 ... LastLast
Results 471 to 480 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #471
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பாபு' 40- ஆவது ஆண்டு நிறைவு விழா (இதோ எங்கள் தெய்வம் முன்னாலே)

    '"இதோ எந்தன் தெய்வம் முன்னாலே" சிறப்புப் பாடல் ஒலி-ஒளி வடிவில்.



    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 17th October 2011 at 07:17 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #472
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    நடிகர் திலகம் இப்பூவுலகில் அவதரிக்கத் துவங்கி ஐம்பத்தொன்பது வருடங்கள் நிறைந்து அறுபதாம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் இந்நாள் ஒவ்வொரு தமிழனுக்கும் திருநாள். கலையை நேசிக்கும் ஒவ்வொருவனுக்கும் இந்நாளே ஒரு பொன்னாள்.

    இன்னும் கோடி அறுபதுகள் நிறைந்தாலும் நீங்கள் எங்கள் நெஞ்சை விட்டு நீங்கப்போவதில்லை.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  4. #473
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    இந்தத் திரியின் சிறப்பே அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் ரசிகர்களின் எண்ணிறைந்த படைப்புகள் தாம்.

    குறிப்பாக, திரு. ராகவேந்தர், திரு. பம்மலார், திரு. வாசுதேவன் ஆகியோர் பதிந்து கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய எண்ணிறைந்த ஆவணக் கருவூலங்கள் மற்றும் நிழற்படங்கள். எந்தப் பிரதி பலனும் எதிர்பார்க்காமல் நடிகர் திலகத்தின் மேல் வைத்திருக்கும் மாறாத அன்பு ஒன்றே உங்கள் அர்ப்பணிப்புக்குக் கட்டியம் கூற இதை விட, உங்களை விட வேறு யாரும் சாட்சியம் தேவை இல்லை.

    மேலும், சாரதா மேடமும் மீண்டும் பதிய ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

    படிக்காத மேதை ரங்கனைப் பற்றிய திரு. முரளி அவர்களின் பதிவு முத்தான பதிவு. வேறு சில அலுவல்கள் வந்து விட்டதால், முன் கூட்டியே தெரிந்திருந்தும், ரங்கனை தரிசிக்க முடியவில்லையே என்று மிகவும் வருத்தத்துடன் இருந்த எனக்கு, தங்களின் பதிவு பெரிய மகிழ்ச்சியைத் தந்தது.

    Special thanks to Mr. PR for coming out with an excellent article about "Rangan".

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  5. #474
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    பிரபு, எத்தனை நாட்களாயிற்று இது போன்ற உங்களின் ஒரு பதிவை படித்து அதுவும் இந்த திரியில். Great write up that gives a deep insight into the psych of Rangan! Even people who had missed out yesterday would have forgotten their disappointment. After a long time [at least to my knowledge] you were in full flow and thanks to Rangan for that.

    கார்த்திக் அண்ட் ராகவேந்தர் சார், நன்றி. தினமும் இல்லாவிடினும் என்னால் முடியும் போது நிச்சயம் பதிவிடுகிறேன்.

    அன்புடன்

  6. #475
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன்,

    உங்களுடைய படைப்புகள் அபாரம்.

    "பாபு" வை குறித்து ஒரு குறிப்பு, நான் தினத்தந்தியில் படித்தது; "சலீம்" டான்ஸ் மாஸ்டர் "கஞ்சி வரதப்பா" பாட்டிற்கு டான்ஸ் அமைத்திருப்பார்; ஷூட்டிங் நடக்கும் போது, ஒத்திகையில் ஒரு கஷ்டமான மூவ்மெண்டை சலீம் சொல்லிகொடுத்ததும் ஒரே டேக்கில் நடிகர்திலகம் அதை அருமையாக செய்து முடித்தாராம்!!! உடனே சலீம் ஓடிவந்து நடிகர் திலகத்தை கட்டி பிடித்து " அண்ணே, இந்த மூவ்மெண்டை உங்களுக்கு சொல்லி கொடுப்பதற்காக 64 தடவை நான் ரிகர்சல் செய்து பார்த்தேன், ஆனால் நீங்களோ, ஒரே டேக்கில் அருமையாக செய்து விட்டீர்கள்" என்று. "அதனால் தாண்டா நான் உனக்கு அண்ணன்" என்றாராம் நடிகர் திலகம்!!!!

    அந்த டான்ஸ்ஐ பார்க்கும் போதெல்லாம் புல்லரிக்கும் எனக்கு!!!!!

    Anm

  7. #476
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    நடிப்பரசரும் கவியரசரும்



    17.10.2011 : அமரகவி கண்ணதாசன் அவர்களின் 30வது ஆண்டு நினைவு தினம்.

    பம்மல் ஆர். சுவாமிநாதன்.
    pammalar

  8. #477
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் mr_karthik,

    தங்களின் உச்சமான, உயர்வான பாராட்டுப் பதிவுக்கு எனது உளப்பூர்வமான, உணர்வுபூர்வமான நன்றிகள் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  9. #478
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post

    1989-ல் நடந்த கட்டபொம்மன் தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சி...
    1999-ல் நடந்த கட்டபொம்மன் தபால்தலை வெளியீட்டு விழா...
    pammalar

  10. #479
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Dear P_R Sir,

    The latest 'Rangan Rendezvous' from you is so powerful & terrific !

    Kudos to you, Sir !!

    Please do write often !!!

    Warm Wishes & Regards,
    Pammalar.
    pammalar

  11. #480
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    தங்களுடைய பதிவுகள் நாளுக்கு நாள் மெருகேறி பிரமிக்க வைக்கின்றன. பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

    அன்புடன்,
    பம்ம்லார்.
    pammalar

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •