Page 389 of 404 FirstFirst ... 289339379387388389390391399 ... LastLast
Results 3,881 to 3,890 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #3881
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள பம்மலார் அவர்களே,

    பெரும்பாலோரால் அதிகம் அறியப்படாத 'இளைய தலைமுறை' படம் பற்றிய ஆவணங்கள் அனைத்தும் அருமை. படப்பிடிப்பு நிகழ்வுகளை நேரில் காண்பது போலிருந்தது பொம்மை இதழின் கவரேஜ். அவற்றையும், மற்றும் அழகான விளம்பரப்பதிவுகளையும் தந்தமைக்கு மிக்க நன்றி.

    ராகவேந்தர் சார், தங்களின் தகவல்களும் அற்புதம். ஆனால் அவர் படத்தில் பேராசிரியராக நடிக்கவில்லை. கல்லூரியின் விடுதிக்காப்பாளராக (வார்டன்) பாத்திரமேற்றிருந்தார். பிரின்ஸிபாலாக நடித்தவர் வீரராகவன்.

    இளைய தலைமுறை திரைப்படம் குறித்து முன்பு சாரதா அவர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரையின் இணைப்பு இத்திரியின் முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3882
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் பம்மலார்,

    இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் விதத்தில்,
    இளைய தலைமுறை திரைப்படத்தின் அரிய தகவல் பொக்கிஷங்களை அளித்த தங்களுக்கு நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  4. #3883
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பம்மலார் சார்,
    மிக்க மிக்க நன்றி. சென்சர் செய்ய படாத இளைய தலைமுறையை தியாகராஜா (திருவான்மியூர்) திரைஅரங்கில் எனது இன்ஜினியரிங் கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் 7 முறை பார்த்து ரசித்தேன்.பொருத்தமான அண்ணியுடன் காதல் காட்சிகள் அருமையாய் வந்திருக்கும். Chemistry யில் PhD வாங்கிய ஜோடி ஆயிற்றே. படம் ஓகே ரகம்.வசனகர்த்தா மல்லியத்துக்கும் ,கிருஷ்ணன்-பஞ்சு விற்கும் ஒத்து கொள்ளாது.(தெய்வ பிறவி )பகை. தயாரிப்பாளர் தர்ம இராஜனுக்கு பொருளாதார சிக்கல்.இரு முறை தள்ளி போய் அகாலமாய் வந்தும் சுமாராய் கையை கடிக்காமல் ஓடியபடம். டு சார் வித் லவ் என்ற ஆங்கில பட inspiration . எப்போதும் சொல்லும் வழக்கமான நன்றியல்ல. ஸ்பெஷல் நன்றி.

  5. #3884
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    ஆனால் அவர் படத்தில் பேராசிரியராக நடிக்கவில்லை. கல்லூரியின் விடுதிக்காப்பாளராக (வார்டன்) பாத்திரமேற்றிருந்தார்..
    தாங்கள் கூறியது தான் சரி. ஆண்டவன் கட்டளை ஞாபகத்திலேயே எழுதி விட்டேன். மன்னிக்கவும்.

    அன்புடன்

  6. #3885
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்.

    இளைய தலைமுறை - தகவல்கள் அருமை.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #3886
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'இளைய தலைமுறை' (28.5.1977) 36வது உதயதினம்.

    'காதம்பரி' (பிப்ரவரி 6,1976) நிழற்படம்



    படம் வளரும் நிலையில் வெளிவந்த பத்திரிக்கை ஆவண நிழற்படம்.




    (பத்திரிக்கை ஆவணங்களைத் தந்து உதவிய அன்பு நண்பர் திரு.'வியட்நாம்' கோபால் அவர்களுக்கு நன்றி!)

    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 9th June 2012 at 04:46 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #3887
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'இளைய தலைமுறை' கண்ட, காட்சிக்கு அரிதான 'சம்பத்' முதன் முறையாக இணையத்தில் நிழற்படங்கள் வடிவில், விரைவில் உங்கள் அனைவரையும் கவருவார்.

    'விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்'...'பரமஹம்சா' காலேஜ் ஹாஸ்டல் வார்டன்- சம்பத்.




    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 9th June 2012 at 04:48 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #3888
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,
    வார்டன் சம்பத் [கல்லூரி] அவர்களைத் தரிசிக்க அனைவரும் ஆவலாய் உள்ளோம்.
    அன்புடன்

  10. #3889
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Society ஆங்கில மாத இதழின் ஜூன் பதிப்பில் 6 பக்கங்களுக்கு நடிகர் திலகத்தைப் பற்றிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. அதில் அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்களின் பேட்டியும் உள்ளது. அதன் நிழற்படம் நம் பார்வைக்கு.






  11. #3890
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Society ஆங்கில இதழின் பக்கங்கள் தனித்தனி நிழற்படங்களாக.
    இவை பார்வைக்காகவும் தகவலுக்காகவும் மட்டுமே இங்கே தரப்பட்டுள்ளன. ஒரிஜினல் பத்திரிகைய வாங்கிப் படிக்கவும்.








Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •