Page 351 of 404 FirstFirst ... 251301341349350351352353361401 ... LastLast
Results 3,501 to 3,510 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #3501
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கட்டபொம்மனின் இதர பங்களிப்பாளர்கள்





















    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 24th May 2012 at 07:24 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3502
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    “Veera Pandiya Kattabomman”shooting spot (Thanks to Chennai365.com)

    http://chennai365.com/news/a-tribute-to-b-r-panthulu/

    vasudevan
    Last edited by vasudevan31355; 24th May 2012 at 08:33 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #3503
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    '
    வீரபாண்டிய கட்டபொம்மன்' சிறப்பு அரிய புகைப்படம்



    அன்புடன்,
    வாசுதேவன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #3504
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    vpkattabomman album very grand thanks to pammalar and vasu sir.
    vp kattabomman when suucessfully going on stages only picturisaion idea inttiated and never mgr was thoght for the movie to my best of knowlege.the changes made between ssr ang gemini was indeed correct. ssr was busy with sivagangaiseemai.

  6. #3505
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    The himalayan success of karnan was not accepted by other side people hence some posters critising karnan and the producers are seen in some places of the city. Let us not bother these things nothing new for us.
    Karnan made tremendrous collections wherever screened infact surpassed new movies collections in some places acc to press.releases.
    Because of jelousy they have done. Let us ignore all these and infact thankful to the prodcers for having given this successful project.
    Valga valga nadigarthilam.

  7. #3506
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajidhasan View Post
    திரு. பம்மலார் அவர்களுக்கு,

    அதிகாலையிலேயே துவங்கிய உங்களின் திருப்பனிக்கு என் வாழ்த்துக்கள். கட்டபொம்மனை பற்றிய செய்திகள் அருமை. 1953ல் இருந்து ஆரம்பித்து இருப்பது, செய்திகள் புதுமையாகவும், இனிமையாகவும் இருந்தது. கட்டபொம்மன் திரைப்படத்தில் முதலில் வெள்ளையத்தேவனாக எம்.ஜி.ஆர் அவர்களை நடிக்க வைப்பதாக இருந்ததாகவும் பிறகு அந்த பாத்திரத்திற்கு ஜெமினி அவர்களை நடிக்க வைத்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் கட்டபொம்மனாக எம்.ஜி.ஆர் அவர்களும், வெள்ளையத்தேவனாக நமது நடிகர் திலகம் அவர்களையும் கூட நடிக்க வைப்பதாக திட்டம் இருந்ததாகவும், வழக்கம்போல் எம்.ஜி.ஆர் அவர்கள் மறுத்துவிட்டதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதில் எது உண்மை, எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. தங்களுக்கு இது பற்றி தெரிந்தால் இந்த கட்டபொம்மன் கட்டுரையில் விளக்கவும். மேலும் உங்களின் பெரும்பனி தொடர என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

    நட்புடன்
    தங்களின் பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது இனிய நன்றிகள், சிவாஜிதாசன் சார். தாங்கள் தங்கள் பதிவில் குறிப்பிட்டிருந்த செய்திகளுக்கு ஏற்ற பதில் விவரங்களை, நமது அன்புச் சகோதரர்கள் mr_karthik அவர்களும், திரு.கோபால் அவர்களும் மிக அழகாக அளித்துவிட்டார்கள். அவர்களுக்கு நமது நன்றிகள். இது குறித்த மேலதிக விவரங்கள் வரப்போகும் ஆவணப்பதிவுகளிலும் வரவிருக்கிறது.
    pammalar

  8. #3507
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    பாராட்டுக்கு நன்றி, ராகவேந்திரன் சார். "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைக்காவியத்தின் பொன்விழா நிறைவுத் தொகுப்புப் பதிவு மிக அருமை. பாராட்டுக்கள்..!
    pammalar

  9. #3508
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post


    கிரேட் பம்மலார் சார். கிரேட். என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. கிட்டத்தட்ட 53 வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் சென்று விட்டீர்கள். என்ன ஒரு வியக்கத்தக்க வைக்கும் ஒரு பதிவு! வீ.பா.க. பொம்மனைப் பற்றி இப்படி ஒரு அரிய பதிவு யாராலும் அளிக்க முடியாது. கேள்விப்படாத, ஆச்சரியப் படவைக்கக்க்கூடிய பல விஷயங்களை அருவி மாதிரி பொழிந்து தள்ளி விட்டீர்கள். இன்னும் களைகட்டும் என்று எதிர்பார்ப்பை வேறு எகிற வைக்கிறீர்கள். அரிய ஆவணங்களுக்கு தங்களுக்கு காலம் முழுதும் என்னுடைய நன்றிகள்.

    தமிழர்களின் தன்மானத்தை உயர்த்த கட்டபொம்மன் வந்தார்.
    நடிகர் திலகம் ரசிகர்களின் தன்மானத்தை உயர்த்த பம்மலார் வந்திருக்கிறார்.



    அன்பு நண்பர்களே!

    ஜெமினியின் 'கட்டபொம்மன்' விளம்பரம் யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை. யார் யாரோ முயற்சி செய்தும் இறுதியில் கட்டபொம்மன் நடிகர் திலகத்திடம் அடைக்கலம் கேட்டு தஞ்சமடைந்து விட்டார். தஞ்சமடைந்த கட்டபொம்மனுக்கு பஞ்சம் வைக்காமல் உலகப் புகழை நம் நடிகர் திலகம் பெற்றுத் தந்து விட்டார். இப்போது நடிகர்திலகத்திற்கும், கட்டபொம்மனுக்கும் சேர்த்து நம் பம்மலார் தன் அற்புதப் பதிவின் மூலம் மேலும் மேலும் அவர்கள் புகழை உலகம் முழுதும் பரவச் செய்து விட்டார். அப்படிப்பட்ட நம் அன்பு பம்மலாருக்கு நமது திரியின் மூலம் நன்றி தெரிவிப்பது மட்டும் போதாது. பம்மலார் சார் மிக உயர்ந்த முறையில் அவருடைய ஈடு இணையற்ற சேவைக்காக மிகச் சிறந்த முறையில் கௌரவிக்கப் பட வேண்டும் என்பது என் விருப்பம், ஆசை மற்றும் வேண்டுகோள். அதற்கான தகுதியும், திறமையும் அவரிடம் குவிந்து கிடக்கின்றன. இது போன்ற அரிய ஆவணங்களை நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவருடைய வாழ்நாள் முயற்சிகளின் பலனாக மிக எளிதாக சிரமமே இல்லாமல் நாம் அற்புத அரிய ஆவணங்களைப் பெற்று விடுகிறோம். இதன் உழைப்பின் பின்னணி எவ்வளவு என்பது வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அப்பேர்ப்பட்ட நம் பம்மலார் கண்டிப்பாக நம்மால் கௌரவப் படுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு நாம் தயாராக வேண்டும். இந்த விருப்பம் நம் அனைவரது எண்ணங்களிலும் கலந்திருப்பது நிஜம். அதை செயல் படுத்தத் தயாராவோம் என உறுதி ஏற்போம். நன்றி!

    அன்புடன்,
    வாசுதேவன்.
    இதயத்தின் அடித்தளத்திலிருந்து எதையும் மிச்சம் வைக்காமல் உச்சமாகப் பாராட்டும் வாசுதேவன் சார், தங்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள்..!

    தாங்கள் அள்ளி அளித்துள்ள "கட்டபொம்மன்" பதிவுகள் கனஜோர், கம்பீரமயம்..! பாராட்டுக்கள்....!
    pammalar

  10. #3509
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    அன்புள்ள பம்மலார் சார்,

    வீறுகொண்டு எழுந்து வீர முழக்கமிட்ட 'வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைக்காவியம் உருவான வரலாறு மலைக்க வைக்கிறது. மலைப்புக்கு காரணம் அப்போது நடந்த சம்பவங்கள் என்றால், அதைவிட பல மடங்கு மலைப்புக்குக் காரணம், இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவற்றை நாம் கண்டு வியக்கும் வண்ணம் தருவதற்கு 'பம்மலார்' என்ற மாமனிதர் இருக்கிறாரே என்ற வியப்புத்தான் காரணம்.

    அன்புச்சகோதரர் வாசுதேவன் அழகாகச் சொன்னது போல, நீங்கள் எவ்வளவோ கஷ்ட்டப்பட்டு நாடகளை, மாதங்களை, வருடங்களை மற்றும் பொருளாதாரங்களை செலவழித்துத் தேடிய ஆவணப்பொக்கிஷங்களை, யாம் பெற்ற இன்பம் பெறுக நடிகர்திலகத்தின் ரசிகர்களும் என்று அள்ளி வழங்கிக்கொண்டிருக்க, நாங்கள் 'நோகாமல் நொங்கு தின்று கொண்டிருக்கிறோம்'.

    ஏற்கெனவே பல நண்பர்கள் எனக்குத்தனி மடலில் சொன்னது போல, தங்களின் சீரிய சேவைக்காக எதிர்வரும் நடிகர்திலகத்தின் பிறந்த நாள்விழாவில் தாங்கள் மேடையேற்றப்பட்டு, மாலை சூடப்பட்டு, பொன்னாடை அணிவிக்கப்பட்டு, விருது வழங்கப்பட்டு சீரிய முறையில் கௌரவிக்கப்பட வேண்டும். இது அனைத்து ரசிகர்களின் தணியாத தாகம்.

    ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை அன்புக்குரிய ராகவேந்தர் சார் அவர்கள் நடிகர்திலகத்தின் புதல்வர்களின் கவனத்துக்கு எடுத்துச்சென்று ஆவண செய்ய வேண்டும்.

    உங்கள் சீரிய சேவை தொய்வின்றி தொடர வாழ்த்துக்கள்.
    தங்களின் அமிழ்தினும் இனிய பாராட்டுப் பதிவுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள், mr_karthik.

    தாங்கள், நமது வாசு சார் மற்றும் நமது நல்லிதயங்கள் அனைவரும் என்மேல், வான்மழை போல் எந்நேரமும் அபரிமிதமான அன்பைப் பொழியும்போது அதைக் காட்டிலும் வேறென்ன வேண்டும் எனக்கு....!
    pammalar

  11. #3510
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    Pammalar,
    The VPKP documents are .... Chance-less
    Thank You, Mr. Joe.
    pammalar

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •