Page 245 of 404 FirstFirst ... 145195235243244245246247255295345 ... LastLast
Results 2,441 to 2,450 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #2441
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post

    பெங்களூர் நட்ராஜ் திரையரங்கத்தில் எழுப்படும் வசந்த மாளிகையை காண செல்லும் வாசுதேவன் அவர்களே, பெங்களூர் வாழ் ரசிகர்கள் தருவதற்கு முன், நீங்கள் இங்கே செய்திகளை பரிமாறி விடுவீர்கள் என நம்புகிறேன்.

    அன்புடன்
    நான் ஏற்கனவே சொன்னது போல் பெங்களுர் நட்ராஜ் தியேட்டர் புகைப்படங்களையும், அரங்கத்தை சுற்றி நடந்த செய்திகளையும் ஒன்று விடாமல் அள்ளிக் கொண்டு வந்து இங்கே கொட்டியிருக்கும் வாசு சார் அவர்களே, உங்களுக்கு கோடானு கோடி நன்றி.

    குமார் அவர்களே,

    நீங்கள் நடத்தும் விழா என்றால் அது எப்போதும் பிரம்மாண்டமாக அமையும் என்பது எனக்கு தெரியும். நீங்கள் முன்பு அனுப்பி வைத்த புகைப்படங்களே அதற்கு சாட்சி. அந்த எண்ணத்தை நிலை நிறுத்தும் வண்ணம் நீங்கள் வசந்த மாளிகைக்கு எடுத்துள்ள விழா கோலாகலங்கள் இனி காலம் முழுக்க உங்கள் கைவண்ணத்தை பறைசாற்றும். மனங்கனிந்த நன்றியும் வாழ்த்துகளும்

    அன்புடன்

    கர்ணன் வெளியாகியிருக்கும் தஞ்சை சிவாஜி திரையரங்கு புகைப்படங்களுக்கும் நன்றி சந்திரசேகரன் சார்.
    Last edited by Murali Srinivas; 26th March 2012 at 11:23 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2442
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Kumar,

    VMaaligai: how was the atmosphere inside theater?

    Let us know

    Regards.

  4. #2443
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் குமரேசன் சார்,
    பெங்களூரு நகரில் வசந்த மாளிகை திரையீட்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடி அமர்க்களப் படுத்தியுள்ளீர்கள். குறிப்பாக ராஜ்குமாருடன் நடிகர் திலகம் இருக்கும் பேனர் மனதை நெகிழச் செய்து விட்டது. அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள். தங்களுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.

    பெங்களூருக்கு தனியாகச் செல்லாமல் நம் அனைவரையும் ஒரு சேர அழைத்துச் சென்று அங்கு நடைபெற்ற கொண்டாட்டங்களை உடனடியாகத் தன் நிழற்படங்கள் மூலமாக எடுத்துக் காட்டிய வாசுதேவன் சாருக்கு.... சூப்பர்....சூப்பர்.... பாராட்டுக்கள்....



    இந்தப் பாடல் நம் குமரேசன் சாருக்கும் வாசுதேவன் சாருக்கும் மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் சமர்ப்பணம்

  5. #2444
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு முரளி சார்,

    தங்கள் இதயம் திறந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றிக்கடன் பட்டவனாகிறேன். ரசிகர் கொண்டாட்டங்களில் சில வீடியோக் காட்சிகளை தயார் செய்து விரைவில் வழங்க முயற்சி செய்கிறேன். நன்றிகள் சார்.

    அன்பு குமரேசன் சர்,

    அட்டகாசமான விழாவை அமர்க்களமாக எடுத்து, இரவு பகல் பாராமல் உழைத்து நடிகர் திலகத்தின் பெயருக்கும், புகழுக்கும் மேலும் பெருமை சேர்த்து விட்டீர்கள். தங்களுக்கும், விழாவிற்காக தங்களுடன் கடுமையாக உழைத்த அன்பு நண்பர்களுக்கும் என் இதயபூர்வமான நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்பு ராகவேந்திரன் சார்,

    தங்கள் அன்புக்கும், உயர்ந்த பாராட்டிற்கும் நன்றி! "ஓஹோஹோஹோ ரசிகர்களே" பாடலைப் பரிசாகத் தந்து உற்சாகப் படுத்தி விட்டீர்கள். அதற்கும் நன்றி! முரளி சாரும், தாங்களும் குமரேசன் சாரை பாராட்டியுள்ள விதம் அருமை. மறுபடியும் குமார் சாருக்கு என்னுடைய வாழ்த்துக்களும், நன்றிகளும். சென்னையில் இருந்து வசந்த மாளிகையைக் காண வந்த சகோதரி கிரிஜா, திரு M.L. கான், திரு நவீன், ரவி மற்றும் இதர ரசிக நண்பர்களுக்கும், மன்றத்தினருக்கும் நன்றிகள்.

    The Tamil Song Mayakkam Enna Is On Hd Format 1080p

    http://wn.com/The_Tamil_Song_Mayakka...thoon_Video_UK


    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 27th March 2012 at 06:56 AM.

  6. #2445
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பெங்களூரில் நடைபெற்ற வசந்த மாளிகை ரசிகர் கொண்டாட்டங்கள் முதன் முதலாக இணையத்தில் தரவேற்றப்பட்டு உங்கள் பார்வைக்கு.

    நமது ஹப்பில் குறிப்பாக நடிகர் திலகம் திரியில் என்னுடைய 1000-மாவது பதிவாக இந்தப் பதிவை இடுகை செய்வதில் பெருமகழ்ச்சி கொள்கிறேன். இதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை காணிக்கை ஆக்குகிறேன். கைபேசியின் வாயிலாக வாழ்த்துக் கூறிய அன்பு பம்மலாருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.












    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 27th March 2012 at 08:50 AM.

  7. #2446
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    பெங்களூரில் நடைபெற்ற வசந்த மாளிகை ரசிகர் கொண்டாட்டங்கள் முதன் முதலாக இணையத்தில் தரவேற்றப்பட்டு உங்கள் பார்வைக்கு.

    நமது ஹப்பில் குறிப்பாக நடிகர் திலகம் திரியில் என்னுடைய 1000-மாவது பதிவாக இந்தப் பதிவை இடுகை செய்வதில் பெருமகழ்ச்சி கொள்கிறேன். இதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை காணிக்கை ஆக்குகிறேன். கைபேசியின் வாயிலாக வாழ்த்துக் கூறிய அன்பு பம்மலாருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


    அன்புடன்,
    வாசுதேவன்.
    Thank you Vasu sir for your complete coverage of Vasantha Maligai Sunday gala. I feel like I am at Nataraj theatre and enjoying Sunday "allapparai" hats of you sir.

    Cheers,
    Sathish

  8. #2447
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    திரு.குமரேசன்பிரபு அவர்கள் குழு ராட்சஷ மாலைகள் தயாரிக்கும் பணி வீடியோவாக.






    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 27th March 2012 at 09:23 AM.

  9. #2448
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கடலூரில் சரித்திரம் படைக்கிறது கர்ணன்.

    கடலூர் கிருஷ்ணாலையா திரையரங்கில் நமது கர்ணன் காவியம் 16-3-2012 முதல் மாலைக்காட்சியும், இரவுக் காட்சியுமாக இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டு வந்தது. இன்று முதல் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தினசரி 4 காட்சிகளாக திரையிடப்படுகிறது என்பதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கர்ணனின் இமாலய வெற்றிக்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?



    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 27th March 2012 at 09:56 AM.

  10. #2449
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Dear Sathish sir,

    Thank u very much for your appreciation.

    Vasudevan

  11. #2450
    Senior Member Regular Hubber kumareshanprabhu's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    Dear ALL

    THANK YOU VERY MUCH FOR YOUR APPRECIATION

    Thank you Raghavendra, Murali, Chandrashekar subramniam Sir and all

    Thank you Bangalore GURU and Harish,

    THANK YOU VASUDEVAN SIR FOR COMING ALL THE WAY TO BANGALORE,

    the movie was suppose to be released earlier, but some reason it was postponed by the distributor, and we had only three days time , if we could have some more days we could have done better than this. its very difficult to take the procession near Natraj theatere its an senstive area, but with the blessings of our Nadigarthilagam we could do it

    i would like to share with you all we have started our work for Karnan in Bangalore,

    it will be the best celebration forever people should not forget the celebrations of karnan in there life.

    thank you all

    Regards
    Kumareshan prabhu















    The distributor was suppose to release the movie much earlier and he postponed every time for some other reason atlast he reeleased the movie in short period we had only three days time If we had some more time i could have done better than this, i

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •