Page 226 of 404 FirstFirst ... 126176216224225226227228236276326 ... LastLast
Results 2,251 to 2,260 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #2251
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமான கர்ணனின் நவீன மெருகேற்றப் பட்ட வடிவத்தின் வெளியீட்டினைப் பற்றி செய்தி வெளியிட்டுள்ள பல்வேறு இணைய தளங்களுக்கான இணைப்புக்களில் சில இதோ


    http://www.tamilbharathi.com/sivaji-...e-on-march-16/

    http://www.cinejwala.com/2012/03/kar...arch-16th.html

    http://www.kollytalk.com/cinenews/sh...on-march-16th/

    http://filmglitz.com/tamil/karnan-re...confirmed-now/

    http://www.kollyinsider.com/2012/03/...-on-march.html

    http://www.moviecrow.com/News/763/da...s--13-mar-2012
    http://www.tamilbase.com/index.php?o...ews&Itemid=154
    http://www.cinemastills.in/42850-kar...-updates-.html

    http://filmglitz.com/tamil/karnan-re...confirmed-now/
    http://tamilnews.ebest.in/Latest-new...opstories.html

    http://www.sify.com/movies/karnan-to...category=tamil
    http://www.supergoodmovies.com/41157...s-news-details

    http://www.tamilbharathi.com/sivaji-...e-on-march-16/

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2252
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

  4. #2253
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    16.03.2012 அன்று நவீன மெருகூட்டலில் மறு வெளியீடு காணும் கர்ணன் திரைக்காவியத்திற்கு, இன்று 14.03.2012 முன்பதிவு தொடங்குவதைப் பற்றி வந்துள்ள விளம்பரம்


  5. #2254
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Very few seats are available in Shanthi on 18th evening show. For 3.00 p.m.(18th) show seats are filling up fast.

  6. #2255
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சென்னை நகரில் கர்ணன் திரையிடப்படும் அரங்குகள் மற்றும் காட்சி நேரங்கள்

    சத்யம் தினசரி மாலை 6.30 மணி
    சத்யம் செரீன் - இரவு 10.30 மணி
    எஸ்கேப் ஸ்ட்ரீக் - முற்பகல் 11.50 மணி
    சாந்தி மற்றும் ஸ்வர்ண சக்தி அபிராமி - பகல் 3.00, மாலை 6.30 மற்றும் இரவு 10.00 மணி
    பாரத் - 3 காட்சிகள்

    மற்றும் அம்பத்தூர் ராக்கி

    மற்ற விவரங்கள் விரைவில்

  7. #2256
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    14-3-2012 புதன் அன்று வந்த தினத்தந்தி (கடலூர்) கர்ணன் விளம்பரம்.



    கடலூர் கிருஷ்ணாலயா தியேட்டரில் மாலை மற்றும் இரவுக் காட்சிகளாகவும் (6. 30pm, 10.00pm). பாண்டி ருக்மணி திரையரங்கிலும், விழுப்புரம் கல்யாண் திரையரங்கிலும் , பண்ருட்டி விஜயா திரையரங்கிலும், திட்டக்குடி பெரியசாமி திரையரங்கிலும், கள்ளக்குறிச்சி லேனா திரையரங்கிலும் நம் கர்ணன் மார்ச் 16 முதல் கர்ஜிக்க உள்ளார் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.



    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 14th March 2012 at 06:20 PM.

  8. #2257
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Evening show on 18th at Shanthi and Satyam Cinemas FULL.
    Last edited by abkhlabhi; 14th March 2012 at 05:38 PM.

  9. #2258
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Checked all dailithanthi epaper editions
    Summa athiruthulla !

  10. #2259
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    திவ்யா பிலிம்ஸ் சாந்தி சொக்கலிங்கம் பெருமையுடன் வழங்கும்

    மார்ச் 16 முதல் தமிழ்நாடெங்கும்



    நம் கர்ணனின் ராஜ நடை ("மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்"...)



    நடிப்புச் சூரியரின் சூரிய வழிபாடு ("ஆயிரம் கரங்கள் நீட்டி"...)



    அன்னையின் அன்பு



    இந்த பாழும் இதயம்



    நட்பும் செய்நன்றியும்



    "கண்ணுக்கு குலமேது"...



    "என்னுயிர்த் தோழி... கேளொரு சேதி"... (video song)



    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 14th March 2012 at 06:28 PM.

  11. #2260
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    cinema express march 1 2012



    அன்புடன்,
    வாசுதேவன்.

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •