View Poll Results: Golden Period of IR Music

Voters
60. You may not vote on this poll
  • Scintillating Seventies - Folk

    1 1.67%
  • Scintillating Seventies - Light & Semi-Classical

    3 5.00%
  • Scintillating Seventies - Advent of WCM Technical Depth

    4 6.67%
  • Exhilirating Eighties - Early 80's fusion

    30 50.00%
  • Exhilirating Eighties - Mid 80's Auto-Pilot Smooth orhcestration

    15 25.00%
  • Exhilirating Eighties - back to folk in the late 80's(Ramarajan etc)

    2 3.33%
  • New Age Nineties - Early 90's classics(Devar Magan, Ejamaan etc)

    3 5.00%
  • New Age Nineties - The Malayalam Majesty

    1 1.67%
  • Maestro's Magic - 2000's

    1 1.67%
Page 341 of 347 FirstFirst ... 241291331339340341342343 ... LastLast
Results 3,401 to 3,410 of 3468

Thread: Raja's Gems - the latest one you heard...Part 3

  1. #3401
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Raja [whammy] Bass Guitar Vol. 1

    5/ Sing Swing from Moodu Pani (1980)



    4/ Endrendrum Aanandame from Kadal Meengal (1991)



    3/ Roja Poo from Agni Natchathiram (1988)



    2/ Vegam Vegam from Anjali (1990)



    1/ Kanni Ilam from Ayiram Nilave Vaa (1983)
    [Silk + Janaki + Bass Guitar = aa haaa!]



    Bonus :

    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3402
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    அருமை mappi.

    மற்ற பாடல்களை அதிக அளவில் கேட்டிருக்கிறேன். ஆனால் சில்க் ஸ்மிதாவின் 'கன்னி இளம்' எனக்கு ரொம்ப புதுசு. இதுவரை கேட்டதில்லை. இதே பாணியில் அமைந்த ராஜா சாரின் சில பல பாடல்கள் எனக்கு பிடித்திருந்தபடியால், இதை கேட்டவுடன் டக்கென்று என்னுடன் ஒட்டி கொண்டது. நன்றி.

    சில்க் பற்றி வெங்கிராம் ஏற்கனவே இங்கே பதிவு செய்திருக்கிறார். அவர் நினைவாக இங்கே பாயும் புலி படத்திலிருந்து ஆடி மாசம் பாடலை பதிவு செய்ய விரும்புகிறேன். வாரம் ஒரு முறையேனும் நான் கேட்கும் பல பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடலின் நடன அசைவுகள் இன்றளவும் பிரபலம்.




  4. #3403
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    If I get started about Silk, there will be no end to it. Saturday evening, chill weather, a glass of bourbon for a change from single malt - Silk merits much more than just be assosiated as a symbol of sexual desires coined by perverts. She attracts with her charm by speaking without allowing the two lips to meet and there is an ounce of flirtatious smile sticking to both corners eternally. And when she winks both her eyes ... well, ... lets listen to a song :

    Mella Mella Ennai Thottu from Vazhkai (1994).

    Recognised for singing more songs by Guinness Book of Records, Gaana Saraswathi P. Susheela renders her enchanting voice for my most favourite artist Silk Smitha.

    Last edited by mappi; 2nd April 2017 at 12:14 AM.
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  5. #3404
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Moving to a soulful song :

    Onakena Thaane Innerama from Ponnu Oorukku Pudhusu (1979)

    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  6. #3405
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    ராஜா சாரின் ஒரு வித்யாசமான டூயட். தாய்க்கொரு தாலாட்டு படத்தில் அமைந்த இந்த பாடலுக்கு இரெண்டே வரிகள் தான் பல்லவி.

    காதலா காதலா கண்களால் என்னை தீண்டு (என்று அவள் வசனமாய் கெஞ்சுவாள்)
    காதலி காதலி கண்களால் என்னை தீண்டு (அதையே அவர் ராகமாக கொஞ்சுவார்)

    காதல் ஒரு வேதம், கண்கள் அதை ஓதும் (வேறொரு கெஞ்சலான வசனம்)
    காதலி காதலி கண்களால் என்னை தீண்டு (மறுபடியும் அவர் ராகமாக கொஞ்சுவார்)

    அவளோ தான் . அப்பறம் கோயில் மணியோடு ஹை பிட்ச்சில் புல்லாங்குழல் வாசிக்க, அதை தொடர்ந்து சில நொடிகளே ஆர்ப்பரிக்கும் ஸ்ட்ரிங்ஸ். அதுவும் அவளோ தான். சீக்கிரம் பாடிவிட்டு அடிச்சு பிடிச்சு ரயிலை பிடிக்க போகிற அவசரத்தில் ஒரு துள்ளலான சரணம். டிவைன்! அதை தொடர்ந்து வருவதெல்லாம், லெட் அஸ் பினிஷ் திஸ் குயிக் என்பது போல் டாப் கியர் தான். இரண்டாவது இடை இசை வருவதே தெரியாதுங்க.. மொத்தமே மூனே கால் நிமிடத்தில் இந்த டூயட் முடிந்து விடும். முப்பது வருடமாய் என்னை வருடும் பாடல்களில் இதுவும் ஒன்று.


  7. #3406
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    முந்தைய பதிவில் நான் சொன்ன தாய்க்கொரு தாலாட்டு படத்தை திருச்சி ரம்பா ஊர்வசியில் பார்த்தேன். மலரும் நினைவாய் மற்றொரு பாடலையும் தர ஆசை.

    வாழ்க்கை: இது தஞ்சை சாந்தி கமலா திரை அரங்கில் வெளிவந்த முதல் படம். திரை அரங்கை முதல் நாள் எம்.ஜி.ஆர் திறந்தது வைக்க, மறுநாள் அங்கே வாழ்க்கை படம் பார்க்க சென்றோம். புனித அந்தோனியாரில் 9ம் வகுப்பு படித்த சமயம். அந்த சமயத்திலேயே என்னை மே சிலிர்க்க வைத்த பாடல்கள் இவை எல்லாம்.

    இன்றைய தேதியில் இந்த பாடல்கள் எல்லாம் படமாக்கப்பட்ட விதமும், நடிகர்களின் ஒப்பனையும், நடிப்பும் நமக்கு மொக்கையாக தெரிந்தாலும்.. அன்றைய தேதியில் இவை எதுவும் எங்களுக்கு புரியவில்லை. ஆனால் அன்று ரசித்த பாடல்களை, இன்றைய தேதி வரை எந்த குறையும் சொல்ல முடியவில்லை.. இதோ பாலு & வாணி ஜெயராம் -- ராஜா சாரின் 'காலம் மாறலாம்'.

    Last edited by rajaramsgi; 28th April 2017 at 06:50 PM.

  8. #3407
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    இந்த பாடலை இங்கு இதற்க்கு முன்பு சொல்லி இருக்கிறேனா என்று நினைவில்லை...

    இந்த பாடலும் படமும் அதிகம் பிரபலம் ஆகவில்லை. நம்மில் இங்கு இந்த பாடலை அறிந்து வைத்திருப்பவர்கள் கம்மியாக தான் இருக்க வேண்டும். எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்த இளமை கோலம் திரை படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் ஒரு கிளாசிக்.

    இந்த படம் நான் பார்க்கவில்லை. பாடலுக்கான சூழ்நிலையை பார்க்கும் போது, ஒரு பிளேபாய்க்கு நடக்கும் நிச்சயதார்த்த விருந்தில், மாப்பிள்ளையை வெறுப்பேற்ற, அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பாடி ஆடுவது போல் இருக்கிறது. அவனுக்கு பயத்தில் வியர்த்து கொட்ட வேண்டும்.. விருந்தும் நடக்க வேண்டும். ஆட்டமும் பாட்டும் நேர்த்தியாய் அமைய பின்புலத்தில் இசை சிறப்பாய் வேண்டும்..எல்லா அம்சங்களையும் பொருத்தி இந்த பாடலை அமைத்திருக்கிறார் ராஜா சார். ஜானகியின் ஆலாபனை அமோகம்.


  9. #3408
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    காதல் ஓவியம் தந்த பொருளாதார இம்சையின் உச்சத்தில் பாரதிராஜா அடுத்து எடுத்த மொக்கை படம் வாலிபமே வா வா.. மறுபடியும் அடி.. மனுஷன் பாடம் எதுவும் கற்று கொண்ட பாடில்லை. இதே கருவை வேறொரு கதையில் வேறு வகையாக பன்னெடுங்காலம் கழித்து அன்னக்கொடியிழும் நுழைத்து தோல்வியில் முடிந்தது தான் மிச்சம். . அது போகட்டும். கொடுமை என்னவென்றால் ஒரே கருவில் முதலில் வந்த வாலிபமே வா வா படத்தில் ராதா நாயகி என்றால், பின்னர் வந்த அன்னக்கொடியில் ராதாவின் மகள் நாயகி.

    வாலிபமே வா வா திரைப்படம் எப்படி பலருக்கு நினைவிருக்காதோ, அதே போல் அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'அழகே உன்னை கண்கள் எழுத வா' பாடலும் மறந்து போயிருக்கும். அருமையான பாடல். சுஷீலாவும் வாசுதேவனும் பாட, ராஜா சாரின் அழகே உன்னை... ( கொசுறு: பை தி வே, இந்த பாட்டின் ஒளியும் ஒலியில் ராதாவின் இன்னொசென்ஸ் சுட் பி நோட்டட்... ஹீஹீ )


    Last edited by rajaramsgi; 30th April 2017 at 01:32 PM.

  10. #3409
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    நாலு க்ளாஸிக் சொல்லி இருக்கேன்.. கேட்டு என்ஜாய் பண்றதோட நிறுத்தாமல் பதிலுக்கு ஒரு யாரேனும் ஒரு பாடலை இங்கு பதிவு செய்தால் தான் என்னிடம் கைவசம் இருக்கும் அதிகம் பேசப்படாத ஒரு ஜானகி பாடலை அடுத்ததாக எடுத்து விடுவேன். ஒய் ஆர் யு வெயிட்டிங்?
    Last edited by rajaramsgi; 30th April 2017 at 03:11 PM.

  11. #3410
    Senior Member Regular Hubber
    Join Date
    May 2005
    Posts
    122
    Post Thanks / Like
    Here are a couple of songs from 'Salangayil Oru Sangeetham', the dubbed version from the hugely popular Telugu film starring Bhanupriya and Mohan, 'Alaapana'.

    My neighbourhood cassette recording guy, recorded these two songs as a 'filler' to my customised playlist of songs to be recorded on a 'Meltrack' cassette.. It was a pleasant surprise indeed.

    The first song is "Yaarodu Yaaro Nee Entha Ooro" - I think the raga is closest to "Karnataka Kamas" and reminds you of Kootathile Kovil Pura from Idhaya Kovil.




    The second is 'Kanavaa Idhu Unmayaa". SPB and S. Janaki have both rendered dozens of compositions by Raja in the raga Mayamalava Gowla.. But this song has a very unique structure and brings yet another flavour of the Raga. The way he has composed the charanams are pure genius.. 'Un Salangai Osayellam Yaaradi", quips SPB and Janaki replies with a beautiful alaap..



    Enjoy!

Similar Threads

  1. UNBEATABLE 70s - the rare gems
    By RAGHAVENDRA in forum Memories of Yesteryears
    Replies: 418
    Last Post: 29th November 2015, 10:52 PM
  2. Underrated Gems of AR Rahman
    By littlemaster1982 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 40
    Last Post: 6th October 2010, 02:01 PM
  3. The Magic of Gems | Magic Gems
    By raman3377 in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 22nd October 2009, 04:18 PM
  4. i heard aniyan......
    By sharus007 in forum Current Topics
    Replies: 1
    Last Post: 31st March 2005, 01:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •