View Poll Results: Golden Period of IR Music

Voters
60. You may not vote on this poll
  • Scintillating Seventies - Folk

    1 1.67%
  • Scintillating Seventies - Light & Semi-Classical

    3 5.00%
  • Scintillating Seventies - Advent of WCM Technical Depth

    4 6.67%
  • Exhilirating Eighties - Early 80's fusion

    30 50.00%
  • Exhilirating Eighties - Mid 80's Auto-Pilot Smooth orhcestration

    15 25.00%
  • Exhilirating Eighties - back to folk in the late 80's(Ramarajan etc)

    2 3.33%
  • New Age Nineties - Early 90's classics(Devar Magan, Ejamaan etc)

    3 5.00%
  • New Age Nineties - The Malayalam Majesty

    1 1.67%
  • Maestro's Magic - 2000's

    1 1.67%
Page 331 of 347 FirstFirst ... 231281321329330331332333341 ... LastLast
Results 3,301 to 3,310 of 3468

Thread: Raja's Gems - the latest one you heard...Part 3

  1. #3301
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    USA
    Posts
    0
    Post Thanks / Like

    tracks...

    it would be awesome to get hold of IR's stand-in tracks like this one for yathe... some of the NEPV tracks and the sandhams he sang in the videos GVM played in the audio release were incredible.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3302
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பூங்கோதை மௌனம் தான் பரிபாஷையோ
    புரியாத ஜாடை என்ன மரியாதையோ
    துடிப்பிலே பிள்ளைதானோ
    தோகையின் பாவமோ !!


    ஜெயச்சந்திரனின் அருமையான இனிமையான குரல். ராஜாவின் இசை ....ராஜா கையை வச்ச பின்னே wronga போகுமா ??

    Last edited by poem; 9th October 2014 at 08:24 AM.

  4. #3303
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    2011-ல் சென்னையில் நடந்த ராஜாயிசைக் கச்சேரியில் இடம்பெற்ற, பாடல் தேர்வில் என்னை இன்னமும் பிரமிப்பை ஆழ்த்தும் ஒரு பாடல்.. 'ஒரு ராகம் பாடலோடு' - ஆனந்த ராகம் படத்திலிருந்து. சிங்கம் (தாசண்ணா) வயதாகிவிட்டாலும் பாடலின் மெட்டமைப்பில் ராஜா பொதித்து வைத்திருக்கும் ஸ்விங்-தனத்தை எதிர்பார்ப்பிற்கும் மேலேயே நன்றாகவே செய்தார். தனது இளமைக் காலத்தில் எப்படியெல்லாம் வீறு கொண்டு நடந்த சிங்கம் அது. வியப்பு இன்றுவரை அடங்கவில்லை. மீண்டும் மீண்டும் நான் இப்போது பார்த்து கண்டுகளிக்கும் 2011- சென்னைக் கச்சேரி பாடல்களில் அது ஒன்று.



    இதுபோன்ற ஒருபாடலை வைத்தே ராஜாவை எந்தக் கோபுரத்தின் உச்சத்தில் வைத்தும் பாராட்டலாம். ஒரு மெட்டையே டூயட் வடிவத்தில் காதல் ரசத்திற்கும், சோலோவாக சோக ரசத்திற்கும் விருந்து படைத்திருந்தார். தன் ஆக்கத்தின் மீது ஒரு படைப்பாளிக்கு இருக்கும் நம்பிக்கையைத்தான் அது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஒரே மெட்டு இரண்டு விதமான எதிரெதிர் உணர்வுகளை கொண்டு செல்லப் பயன்படனும் என்பது எவ்வளவு கடினமான வேலை. ஜானகி, தாசர் போன்ற ஆளுமைகள் இருந்தால் கவலைப்படாமல் ராஜா துணிச்சலாகவே இறங்குவார் இதுபோன்ற முயற்சிகளில். தனிப் பாடலைக் கூட தாசருக்கு ஒன்று.. ஜானகிக்கு ஒன்று என சமமாக பிரித்துக் கொடுத்திருக்கிறார். பின்னணி இசை வெவ்வேறு நிறங்களில்.

    டூயட் பாடலுக்கு.. தாசரும், ஜானகியும்.. என்பதே அழகான தேர்வு! இருவரும் ஒவ்வொரு சொல்லையும் உச்சரிக்கும் தொனியிருக்கிறதெ! அந்த வித்தைக்கு சொத்தையே எழுதி வைக்கலாம். தனித்தனியே பார்த்தால் பல்லவியும் சரணமும் இரண்டு வெவ்வேறு தளத்தில் இயங்குவதாக தெரியும். ஆனால் ராகதேவன் இரண்டுக்கும் மிக அற்புதமாக பாலம் கட்டியிருப்பார். அப்பப்பா! பூமாலை அலங்கரிப்பதில் ராஜாவும் அவரே. கோரஸ்ஸை எவ்வளவு நேர்த்தியாக கட்டமைத்திருக்கிறார். நாம் இப்பாடலின் பல்லவியை தனியாக ஹம் செய்தாலும் கோரஸ்ஸையும் கூடவே ஹம் செய்ய மனம் விழையும். பல்லவி ஒரு ஊஞ்சலாகவே நம்மைச் சுமந்து இன்பத்தில் ஆழ்த்துகிறது. "ஒ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது!" என்ற வரிக்கு பிறகு ஊஞ்சலின் வேகம் குறைந்து சமநிலைக்கு வரத் தொடங்கும். காவியப் பாடல்.



    சரி.. டூயட் பாடல் இப்படி என்றால்.. தாசரும் ஜானகியும் தனித்தனியே பாடியது சோகரசப் பாடல்களின் விஸ்வரூபம் எனலாம். சரணத்தை அவர்களின் குரல் கையாளும் விதம் இருக்கிறதே.. என்னவென்று சொல்வது! சாஸ்டாங்கமாக விழுந்துவிடலாம். ஒரு இடத்தில் கூட சோகத்தை வலியக்க திணிக்காமல்.. ஒரு கயிறு மேல் நடப்பது போல சரணத்தை குரல் கடந்து சென்று சோகத்தை நம்மீது ஊற்றிவிடுகிறது.





    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. Thanks rajaramsgi thanked for this post
    Likes rajaramsgi, raagadevan liked this post
  6. #3304
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    பட்டாச சுத்தி சுத்தி போடட்டுமா!



    அன்பர்களுக்கு இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் !
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. Thanks rajaramsgi thanked for this post
    Likes rajaramsgi liked this post
  8. #3305
    Senior Member Regular Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    117
    Post Thanks / Like
    A very unheard song from Telugu...

  9. #3306
    Senior Member Regular Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    117
    Post Thanks / Like
    Another one....


  10. Thanks rajaramsgi thanked for this post
  11. #3307
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ராஜாவின் இசையில் ஜானகியின் ஹம்மிங் இடம்பெற்ற பாடல்கள்...ஒரு தொகுப்பு!



    இது உலகெங்கும் பரவியிருக்கும் ராஜா - ஜானகி ரசிகர்களுக்கு ஒரு விருந்துதான்.

    சிறப்பானதொரு சேவை. நன்றிகள் கோடி Venkateswaran Ganesan!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  12. Thanks Russellhaj thanked for this post
    Likes rajaramsgi liked this post
  13. #3308
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ILAIYARAJA -JOHNY FULL BGM




  14. Thanks rajaramsgi thanked for this post
  15. #3309
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    பாடல்: ஆனந்த மாலை
    படம்: தூரத்து பச்சை (1987)
    எழுதியவர்: வைரமுத்து
    பாடியவர்கள்: ஜானகி, கிருஷ்ணசந்தர்

    500 தடவைக்கு மேல் நான் கேட்டு ரசித்த பாடல்களை
    கூட எப்போது கேட்டாலும், பாடலுக்கு இடையில் ஏதாவது ஒரு புது சத்தம் கேட்டு கொண்டே இருக்கிறது. வெறும் மிட்டாய் கிடங்கு அல்ல அவர்.. அட்ச்சய பாத்திரம்.

    இந்த பாடலுக்கான யூடியூப் கருத்துக்கள் பகுதியில் போகன் R என்பவர் இப்படி எழுதி இருக்கிறார். "இளையராஜாவைத் தோண்டினால் இன்னமும் இது மாதிரி அற்புதங்கள் கிடைக்கின்றன என்பது வியப்பாய் இருக்கிறது.தீரவே தீராதோ இந்த மிட்டாய்க் கிடங்கு?"


  16. #3310
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    படம்: இல்லம் (1987)
    பாடல்: நந்தவனம் பூத்திருக்குது
    எழுதியவர்: கங்கை அமரன்
    பாடியவர்: பாலசுப்ரமணியம்

    ஏற்கனவே இந்த பாடலை பற்றி பேசியாகி விட்டது. என்னால் இதை விட முடியவில்லை. மறுபடியும் கேளுங்களேன். பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் தபேலா மற்றும் ட்ரம்ஸ் மாற்றம் (ட்ரான்சிஷன்) எவ்வளவு அருமையாக இருக்கிறது தெரியுமா? தடதடவென ட்ரம்ஸ் வரும் இடமெல்லாம் உங்கள் இதயம் குதுகூளித்தால், உங்களை போன்றே நானும் அதை அனுபவித்தேன் என்று எடுத்து கொள்ளுங்கள்.


Similar Threads

  1. UNBEATABLE 70s - the rare gems
    By RAGHAVENDRA in forum Memories of Yesteryears
    Replies: 418
    Last Post: 29th November 2015, 10:52 PM
  2. Underrated Gems of AR Rahman
    By littlemaster1982 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 40
    Last Post: 6th October 2010, 02:01 PM
  3. The Magic of Gems | Magic Gems
    By raman3377 in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 22nd October 2009, 04:18 PM
  4. i heard aniyan......
    By sharus007 in forum Current Topics
    Replies: 1
    Last Post: 31st March 2005, 01:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •