View Poll Results: Golden Period of IR Music

Voters
60. You may not vote on this poll
  • Scintillating Seventies - Folk

    1 1.67%
  • Scintillating Seventies - Light & Semi-Classical

    3 5.00%
  • Scintillating Seventies - Advent of WCM Technical Depth

    4 6.67%
  • Exhilirating Eighties - Early 80's fusion

    30 50.00%
  • Exhilirating Eighties - Mid 80's Auto-Pilot Smooth orhcestration

    15 25.00%
  • Exhilirating Eighties - back to folk in the late 80's(Ramarajan etc)

    2 3.33%
  • New Age Nineties - Early 90's classics(Devar Magan, Ejamaan etc)

    3 5.00%
  • New Age Nineties - The Malayalam Majesty

    1 1.67%
  • Maestro's Magic - 2000's

    1 1.67%
Page 2 of 347 FirstFirst 12341252102 ... LastLast
Results 11 to 20 of 3468

Thread: Raja's Gems - the latest one you heard...Part 3

  1. #11
    Member Regular Hubber
    Join Date
    Oct 2009
    Posts
    85
    Post Thanks / Like
    Kannukul Nilavu is an awesome album..."Oru Naal Oru Kanavu" remains one of my fav songs. Also, the BGM for this movie was superb. I have to search and see if I can find some clips. Back when I watched the movie, I recall a dialogue scene with Vijay and Shalini standing on a mosaic pathway. Though I've forgotten the particulars of that scene, the BGM still gives me gooseflesh. BTW, the movie itself was very ordinary.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2008
    Posts
    2,941
    Post Thanks / Like
    Shank,

    Very true. I discovered the songs a bit late. The 'roja poonthotm' was played regularly on TV so I had heard that earlier. The others I heard later and yes, 'oru naal oru kanavu' is a lovely song.

    Now listening to the Telugu version of 'varadhu vandha nayakan' ('vasanthamade jeevitham'). The Telugu version gains so much coz SPB is the male singer here instead of Arunmozhi. What a tune!!!

  4. #13
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    ecstatic guitar strumming Ilayaraaja's disco flair defines dance songs.
    http://www.raaga.com/player4/?id=309...64466706533176
    Greatest voice of Bala suited with style.
    another rhythm driven yenniyallo.....Shiva.

    Ilayaraja fuels the bgm with propulsive energy...GREAT WORKOUT SONGS!

    Vinatha.

  5. #14
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
    கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
    தேன் சிந்தும் நேரம், நான் பாடும் ராகம்
    காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

    (பயணங்கள் முடிவதில்லை, எஸ் பி பி, மோகன், பூர்ணிமா, ஆர் சுந்தர்ராஜன், வைரமுத்து)

    ஒரு வார்த்தையில் சொன்னால், அற்புதம்!

    மறுபடி, மறுபடி கேட்டுக்கொண்டிருக்கிறேன், கொஞ்ச நாட்களுக்குப்பின்.

    விலாவாரியாக எழுத வேண்டும் - நேரம் கிடைக்கும் போது...ராசாவின் மிகச்சிறந்த பத்தில் சுளுவாக வரக்கூடிய பாடல்!

  6. #15
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    பள்ளி செல்லும் காலங்களில் தாள ஓசைகளின் மீது அளவு கடந்த பிரியம் இருக்கும். டப்பாங்குத்து பாடல்களில் அப்படியொரு ஈடுபாடு. அந்த வரிசையில் மண் வாசனை படத்தில் வரும் "அடி மூக்க அரை மூக்கமா" ..

    ராஜாவின் டப்பாங்குத்து பாடல்களில் விஷேஷம் என்னவென்றால், பாட்டின் ஆரம்ப நொடி முதல் கடைசி வரை ஓய்வில்லாமல் தொடர்ந்து பயணிக்கும் ஆற்றல். மூச்சு விடக் கூட இடம் இருக்காத வகையில் பல்வேறு திசைகளிலும் சென்று கொண்டே யிருக்கும். இவ்வளவு தூரம் ஆடிக் களைத்துவிட்டோமே, கொஞ்சம் இளைப்பாறுவோம் என்ற பேச்சிற்கே இடம் கொடுக்காத இசை ராட்சசன் ராஜா.

    அடி மூக்கி அரை மூக்கம்மா
    ஏ நாக்கு நீண்ட பொன்னம்மா
    பொல்லாப்பு வேணாமம்மா
    நான் பாடி வரேன் பாட்டெம்மா
    என் பாட்டி பேரு பட்டம்மா
    விட்டேன்னா தாங்காதம்மா


    முதல் இடை இசையின் அமைப்பிற்கே எத்தனை முறையேனும் ராஜாவை பாராட்டலாம். க்ளாரினெட்டும், உருமி மேளமும் கலந்து செல்லும் பாதையை லாவகமாக புல்லாங்குழலும், தபேலாவும் அபகரிக்கும் அழகோ அழகு!

    சரணம் ராஜாவின் கற்பனையில் பல அடுக்குகளில் விளையாடும்.
    ஆணும் பெண்ணும் சரணத்தின் சந்தத்திலேயே ஒருத்தரை ஒருத்தர் பரிகாசம் செய்துகொள்ளுவர். ம.வாசுதேவனுக்கு ஏற்ற தளம், கோட்டை இது. சும்மா கலக்கியிருப்பார்.

    அடி எட்டாங்கிளாஸ் பெஞ்சிய
    வருஷமெல்லாம் தேய்க்கிற
    பாஸு பண்ண மனசு இல்லையா?


    எனத் தோழி நகைப்பதை எண்ணி,

    அய்யய்யோ அய்யய்யோ
    அடி என்னத்த நான் பாடுவேன்
    என்னத்தாளம் போடுவேன்
    எனக்கேதும் புரியலயே


    எனத் தோழன் பாடுவது நம்மையெல்லாம் சிரிக்க வைக்கும்.

    தொண்ட கட்டி போச்சுது! என சசிரேகா பாடும் விதமே அசத்தல். இயல்பா இதுபோன்ற முயற்சியெல்லாம் ஆண் பாடகரே தமிழ்த் திரையுலகில் எடுத்து செய்வதுண்டு. பெண் குரலில் ராஜா பரிட்சித்துப் பார்த்தது சிறப்பு!

    மீண்டும் சிறார் பருவத்திற்கு கைப்பிடித்து அழைத்துச் சென்ற ராஜா, ம.வாசுதேவன், சசிரேகாவிற்கு நன்றிகள்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #16
    Senior Member Veteran Hubber rajasaranam's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Raja's Music World
    Posts
    2,571
    Post Thanks / Like
    Just listened to the over hyped album of the year and got pissed off, Later... Only after listening to songs from Aditya 369, Anjali, Nirnayam and few other futuristic songs of Raaja, I got relieved off the stress from earlier listening to the unimaginative songs of Oscar composer

  8. #17
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like
    Quote Originally Posted by app_engine
    தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
    கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
    தேன் சிந்தும் நேரம், நான் பாடும் ராகம்
    காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

    (பயணங்கள் முடிவதில்லை, எஸ் பி பி, மோகன், பூர்ணிமா, ஆர் சுந்தர்ராஜன், வைரமுத்து)

    ஒரு வார்த்தையில் சொன்னால், அற்புதம்!

    மறுபடி, மறுபடி கேட்டுக்கொண்டிருக்கிறேன், கொஞ்ச நாட்களுக்குப்பின்.

    விலாவாரியாக எழுத வேண்டும் - நேரம் கிடைக்கும் போது...ராசாவின் மிகச்சிறந்த பத்தில் சுளுவாக வரக்கூடிய பாடல்!
    someone has to write about the guitar in this song. Though not as "eye popping" as the "ILaya nila", nevertheless has a special beauty to it...
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  9. #18
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    "அரிசி குத்தும் அக்கா மகளே" பாடலை திரும்ப திரும்ப கேட்டு ரசித்துக்கொண்டிருக்கிறேன். ஆரம்ப இசைதான் இந்தப் பாடலுக்கே உச்சம் என நினைக்கிறேன். நாட்டுப்புற இசையையும், குரலடிக்கும் ஓசையினையும் ஒன்றாக நெய்யும் நேர்த்தியை கேட்பதே சுகானுபவம்...

    அடி மூக்கி அரை மூக்கம்மா பாடலில் சசிரேகாவுடன் இணைந்த ம.வாசுதேவன் இதில் ஷைலஜாவுடன். நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே நடக்கும் கிண்டல், கேலியாக பாடலின் முதல் சரணம் நகைச்சுவை தோரணம். "கழனிப் பானையில" என்ற இடத்தை ரொம்ப அனுபவித்து பாடியிருப்பார் ம.வாசுதேவன்.

    வக்கணையா சோத்தைப் பொங்கி ஆக்கி வச்சாக்கா
    தினம் முக்குவியே மூக்கு முட்ட மிச்சம் வைக்காமே
    மூக்காலே மூணு வேள திண்ணு கொழுத்தெ
    உங்க அக்காவ தின்னு ஏப்பம் விட்ட உலக்க கொழுந்தே


    காலங் காத்தால எதிரே வந்தே
    கழனிப் பானையில எலியப் போலே
    ஆளான நாளுத் தொட்டே அல்வா வித்து
    அட அலைஞ்சாலே பொட்ட புள்ள
    கொட்டம் தீர்க்க நானாச்சு
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  10. #19
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    5,098
    Post Thanks / Like
    செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ....

    The words so beautifully blend with the tune especially the following lines. Awesome

    அந்தி சூரியனும் விண்ணில் சாய
    மேகம் வந்துக் கச்சையாக
    காமன் தங்கும் மோகப்பூவில், முத்தக்கும்மாளம்....

    யுவன் இசை ராஜா...

  11. #20
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2008
    Posts
    2,941
    Post Thanks / Like
    viraajan,

    Lovely song. I personal listen to the Malayalam version. Rarely to the Tamil version. I unfortunately have the Hindi version. Horrible to say the least.

    'Kaalapani' is an album for ages. Outstanding melodies and outstanding orchestration in each and every song.

Page 2 of 347 FirstFirst 12341252102 ... LastLast

Similar Threads

  1. UNBEATABLE 70s - the rare gems
    By RAGHAVENDRA in forum Memories of Yesteryears
    Replies: 418
    Last Post: 29th November 2015, 10:52 PM
  2. Underrated Gems of AR Rahman
    By littlemaster1982 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 40
    Last Post: 6th October 2010, 02:01 PM
  3. The Magic of Gems | Magic Gems
    By raman3377 in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 22nd October 2009, 04:18 PM
  4. i heard aniyan......
    By sharus007 in forum Current Topics
    Replies: 1
    Last Post: 31st March 2005, 01:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •