View Poll Results: Golden Period of IR Music

Voters
60. You may not vote on this poll
  • Scintillating Seventies - Folk

    1 1.67%
  • Scintillating Seventies - Light & Semi-Classical

    3 5.00%
  • Scintillating Seventies - Advent of WCM Technical Depth

    4 6.67%
  • Exhilirating Eighties - Early 80's fusion

    30 50.00%
  • Exhilirating Eighties - Mid 80's Auto-Pilot Smooth orhcestration

    15 25.00%
  • Exhilirating Eighties - back to folk in the late 80's(Ramarajan etc)

    2 3.33%
  • New Age Nineties - Early 90's classics(Devar Magan, Ejamaan etc)

    3 5.00%
  • New Age Nineties - The Malayalam Majesty

    1 1.67%
  • Maestro's Magic - 2000's

    1 1.67%
Page 339 of 347 FirstFirst ... 239289329337338339340341 ... LastLast
Results 3,381 to 3,390 of 3468

Thread: Raja's Gems - the latest one you heard...Part 3

  1. #3381
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Location
    England
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=rajaramsgi;

    ஒரு ஓடை நத mappi எடுத்து சொன்ன பிறகு தான் 'கனவு ஒன்று தோன்றுதே' என்கிற பாடல் இருப்பதையும், அதனுள் அவ்வளவு சங்கதிகள் இருப்பதையும் புரிந்து கொண்டேன். இன்று காலை முதல் ரிபீட் மோடில்

    Wow what a song , I haven't come across it for many years. Almost forgot its existence.
    Thank you Mappi for sharing it.
    And Rajaramsgi thank you for your contribution and keeping this place alive.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3382
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Location
    England
    Posts
    0
    Post Thanks / Like
    I would like to share this song , which I saw in vikatan list . I don't even remember hearing this song before. Sorry if someone already shared it.

  4. Likes rajaramsgi, mappi liked this post
  5. #3383
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by SVN View Post
    'Manjal Nilaavukku' (Film: Muthal Iravu - 1979).
    A haunting humming by Susheela, mimicking the sound of train
    Quote Originally Posted by rajaramsgi View Post
    மஞ்சள் நிலா: ரயில் வரும் ஓசையை கொண்டே பல்லவியை ராஜா சார் இந்த பாடலை அமைத்திருக்கிறார்.
    An Odyssey of Rhythm

    There are several songs composed by Ilayaraja assuming the sound made by a locomotive. His collaboration with Mani Rathnam has quite a few blends of the train noises (inside the cabin, as well as from the platform) knitted together into a fabulous rhythm. Couple of examples : Raja Rajathi Raja from Agni Natchathiram, Chinna Thai Aval from Thalapathi. Other than that, Ilayaraja had often associated himself to pick up the grainy noises and turn them into music, one such song is Thaalaattu Ketkatha from Paattukku Naan Adimai.

    Ilayaraja, apart from being a versatile composer and an enthusiastic conductor, is an excellent director of music (I always admire this golden profile of the Maestro).

    The opening of the film Gopura Vaasalile is the departure of a train. We hear the industrial noises of the engine, train whistle and wheels screeching on the metal tracks. Once the locomotive wheels out of the platform, the whistle is replaced by a flute, the engine and the wheel sounds are taken over by keys. Pattern of a moving train sound is not broken, but arranged into a fabulous rhythm. As the title of the movie suggests - an entrance - the journey of the train moves into several tunnels, and the acute beats mingle with the flute. Throughout the crossing, different instruments cover the tracks and finally the entrance of the train passing through a misty atmosphere (the past) into a dark tunnel (symbolizing the entrance into a new stage of life) is welcomed by violins that slowly opens to a bright gateway - the other entrance of the tunnel.

    Ilayaraja would have gone through the silent visuals. Without any other inputs, just understanding the theme of the movie, the magician produces a music transcript. When each musician follows his arrangement, An Odyssey of Rhythm is what the viewers cherish:

    Last edited by mappi; 28th February 2017 at 11:37 PM.
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  6. Likes rajaramsgi liked this post
  7. #3384
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Whistling Raja



    From Kan Sivanthal Man Sivakkum
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  8. #3385
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Raja Fusion

    Sandha Kavigal Paadidum from Metti

    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  9. Likes rajaramsgi liked this post
  10. #3386
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    வெட்டவெளி பொட்டலிலே -- நல்ல நாள் - 1984.

    சின்னப்பா தேவர் மறைந்த பின்னர், அவர் மாப்பிள்ளை தியாகராஜனும் மகன் தண்டாயுதபாணியும் மொக்கை மற்றும் தோல்வியை அள்ளி அள்ளி கொடுத்து தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தையே இல்லாமல் ஆக்கிவிட்டனர். இந்த நிறுவனத்துக்காக, தர்மத்தின் தலைவன் வரை 6 படங்களுக்கு ராஜா சார் இசை அமைத்திருக்கிறார்.

    ஆவி சம்பத்தப்பட்ட தேவர் பிலிம்ஸின் "நல்ல நாள்" திரைப்படத்திலிருந்து இந்த பாடல்: வரப்போகும் திகிலுக்கு அடையாளமாய் ஒரு ஹம்மிங் மற்றும் அதை ஒட்டிய சோகத்துக்கு இசை வடிவமாய் முன்னுரை, டிரம்ஸ் சற்று தூக்கலாக போட்டு, வயலின் சோகத்துடன் இடை இசை, குழல் மற்றும் ஆர்கன் பல சேர்த்து, ஜானகி குரலில் ஓங்கி ஒலிக்கும் "வெட்டவெளி பொட்டலிலே...... ஜானகி மூச்சு விட இடைவெளி விடும்பொழுதெல்லாம் ஜில் ஜில் கிடார் சத்தம்..

    இந்த பாடலுக்கு மயங்காதோர் ஒரு பாடலுக்கும் மயங்க மாட்டார். பீரியட்



  11. Likes mappi liked this post
  12. #3387
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    சந்த கவிகள் இன்னொரு பீல் குட் பாடல். ஆரபி ராகத்தில் அமைந்துள்ளதாக இசை தெரிந்தவர்கள் வலை தளங்களில் ஏற்கனவே சிலாகித்திருக்கிறார்கள். பிரம்மானந்தம் வேறு படங்களில் பாடி இருக்கிறாரா என்று தெரியவில்லை.. கர்நாடகம் மிளிரும் அந்த குரலில் ஆரபி ஜொலிக்கிறது.. இன்றைய ரிப்பீட் எனக்கு இதே ராகத்தில் அமைந்த வேறு சில பாடல்கள்: ஆசை கிளியே (தம்பிக்கு எந்த ஊரு) மற்றும் மன்னவனே மன்னவனே (தந்துவிட்டேன் என்னை)

    கோபுர வாசலிலே பற்றி என்ன சொல்வது? இந்த படம் ரிலீஸ் ஆன நேரத்தில் கும்பகோணத்தில் பார்த்த படம். இன்றளவும் நான் வியக்கும் விந்தைகளில் இந்த டைட்டில் இசை கோர்வையும் ஒன்று. ஊட்டி மலைக்கும் ரயிலுக்கும் ராஜா சார் தீட்டிய ஓவியம். ஆர்கனும் புல்லாங்குழலும் நீட்டி முழக்குவதில் ஏதோ ஒரு சோகம் அப்பி கொள்ளும்.

  13. #3388
    Senior Member Regular Hubber
    Join Date
    May 2005
    Posts
    122
    Post Thanks / Like
    வெட்டவெளி பொட்டலிலே - Listening to this haunting solo by S Janaki Amma for the first time. Thank you rajaramsgi.

    Amazing tune.. The 2nd interlude had some very unsettling portions.

    Janaki Amma of course excels in her rendition. Be it her emotions, clarity of words or perfect intonation..


    Thank you mappi for the unsung gem, 'Vandhaale Allippoo' from Kan Sivanthal maN sivakkum. If the original master is still available, it can be easily used as is, without any change in today's movies, even after 35 years!! Guitar, sitar, drums and a smooth-as-silk voice of a young Raja! Wow!

    ThrumagaL varugayil manamuruguthu vegu naaLaaga naaLaaga..

    Did you notice that the scene starts with two gurus teaching Bharatanatyam. They are none other than the legendary dance couple, Smt Shanta and Sri Dhananjayan.

    While K P. Brahmanandan's rendition of 'Santhak KavigaL Padidum' is great, can't help wondering what it would have sounded like had Jayachandran sung it? Especially with regards to the pronunciation and the precision in finishing the lines of charanam

    I think Brahmanndan has sung a song with Yesudas under Dakshinamurthy's music direction in the film, 'Sri Guruvayurappan'.

  14. #3389
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by SVN View Post
    Did you notice that the scene starts with two gurus teaching Bharatanatyam. They are none other than the legendary dance couple, Smt Shanta and Sri Dhananjayan.
    Thank you, a wonderful information.

    Janaki is my favourite, and I am inclined towards the vocal, redention and modulation of Malaysia Vasudevan.

    Here is a song Payum Puli from Kuva Kuva Vathugal that I listen to regularly just for the arrangements for wind instruments and Janaki's pitch which she seems to casually vary throughout the song :



    One for Malaysia Vasudevan - Ananda Thein Katru from Manipoor Mamiyar



    And I still whistle to this song (Rajini dance chumma pichikum) : Oru Ooril From Garjanai

    Last edited by mappi; 3rd March 2017 at 12:09 AM. Reason: Garjanai Link corrected
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  15. #3390
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    மாமே மச்சான்...

    முரட்டுக்காளையில்
    இடம்பெற்ற மற்ற பாடல்கள் அதிகம் பேசப்பட்டுவிட்டதால் அதிகம் கவனிக்கப்படாத மாமே மச்சானுக்கு தான் எப்போதுமே என் ஒட்டு. என்ன தான் பெரிய பேனர் படம் என்றாலும்,1980 களின் இறுதியில் வெளிவந்த இந்த பாட்டுக்கான சூழ்நிலையை ராஜா சாரிடம் முத்துராமன் எவ்வளவு தான் சொல்லி இருக்கமுடியும்? காட்டுக்குள் பதுங்கி இருக்கும் நாயகனை தேடி வில்லனின் தங்கை போகும் போது அவள் பாடுவது போல் ஒரு பாடல் வேண்டும் என்பதை தவிர, சிறப்பாக எதையும் சொல்லி இருக்க மாட்டார் என்று பாடலை அவர் படமாக்கிய விதத்தை பார்க்கும் போதே தெரிகிறது.

    பாடலின் பின்புலத்தில் வரும் "டட் டட் டட்" தாளத்தில் இருக்கும் கம்பீரத்தை எதனோடு ஒப்பிடுவது? இதற்க்கு முன்னரும் பின்னரும் யார் இப்படி இந்த வாத்தியங்களை கையாண்டிருக்கிறார்கள்? பாடலில் வயலின் தரும் பயங்கர உணர்வும், புல்லாங்குழலின் சோகத்தையும், சைலஜாவின் அப்பாவி குரலும் .. அப்பப்பா.. இப்படி இதை அமைக்க வேண்டும் என்று இந்த மனிதருக்கு எப்படி தோன்றியது?

    ராஜா சாரை நினைக்காத நாளில்லை என்று நான் சொல்வதை விட, இவரை நினைத்து நான் மலைக்காத நாளில்லை என்று தான் சொல்ல வேண்டும்.




  16. Likes mappi liked this post

Similar Threads

  1. UNBEATABLE 70s - the rare gems
    By RAGHAVENDRA in forum Memories of Yesteryears
    Replies: 418
    Last Post: 29th November 2015, 10:52 PM
  2. Underrated Gems of AR Rahman
    By littlemaster1982 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 40
    Last Post: 6th October 2010, 02:01 PM
  3. The Magic of Gems | Magic Gems
    By raman3377 in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 22nd October 2009, 04:18 PM
  4. i heard aniyan......
    By sharus007 in forum Current Topics
    Replies: 1
    Last Post: 31st March 2005, 01:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •