View Poll Results: Golden Period of IR Music

Voters
60. You may not vote on this poll
  • Scintillating Seventies - Folk

    1 1.67%
  • Scintillating Seventies - Light & Semi-Classical

    3 5.00%
  • Scintillating Seventies - Advent of WCM Technical Depth

    4 6.67%
  • Exhilirating Eighties - Early 80's fusion

    30 50.00%
  • Exhilirating Eighties - Mid 80's Auto-Pilot Smooth orhcestration

    15 25.00%
  • Exhilirating Eighties - back to folk in the late 80's(Ramarajan etc)

    2 3.33%
  • New Age Nineties - Early 90's classics(Devar Magan, Ejamaan etc)

    3 5.00%
  • New Age Nineties - The Malayalam Majesty

    1 1.67%
  • Maestro's Magic - 2000's

    1 1.67%
Page 340 of 347 FirstFirst ... 240290330338339340341342 ... LastLast
Results 3,391 to 3,400 of 3468

Thread: Raja's Gems - the latest one you heard...Part 3

  1. #3391
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    முடிவல்ல ஆரம்பம்..

    உங்களில் எத்தனை பேருக்கு முடிவல்ல ஆரம்பம் (1984) நினைவிருக்கிறது?

    பாடி வா தென்றலே...மிகவும் தெளிவான பதிப்பு இது. ஜெயச்சந்திரனின் ஒன் ஆப் தி பெஸ்ட் மற்றும் சதாவின் கிட்டார் ஸ்பெஷல்..
    1:40 - 1:53 கைத்தட்டல் வருகிறதே.. இந்த நிஜ ஒலியை இப்போதைய பாடல்களில் கேட்க முடியுமா?
    2:07 - 2:12 & 3:30 - 3:05 வரும் ப்ளூட் இடை செருகல் சுகம்.




  2. Likes mappi liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3392
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Raja Bits

    Eera Vizhi Kaaviyangal (1982)







    Vanamugil vaganathil,
    Nan avalai yetri vaithu,
    Vanulagil devathaigal,
    Nanumvarai poivarava.

    Ponaram ondru, kai serum indrum,
    Inbhathin mel thunbathuku kathal varum.

    Oor tharagai yennai parthathu
    Naan parthathum athu vizhunthathu.
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  5. #3393
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    தென்றலிடை தோரணங்கள் எழுதியவர் MG வல்லபன். சந்தத்திற்க்கு எழுதிய பாடலா அல்லது வரிகளுக்காக இசை அமைக்க பட்ட பாடலா? அவ்வளவு பொருத்தம். கடல் அலை ஓசையும், கிட்டாரும், ஒரு கிறக்கத்தில் ராஜா சார் பாடுவதும் நாம் கடலோரத்தில் இருந்து ஏக்கத்துடன் கனவு காண்பது போன்ற உணர்வை தருகிறது. இந்த பாடலை கேட்டு பல வருடங்கள் ஆகி விட்டது. நினைவு படுத்திய mappi க்கு நன்றி. சாதாரண அர்த்தம் தான், ஆனால் கவிதை நிரம்பிய வரிகள். மேகம் என்கிற வாகனத்தில் என் காதலியை ஏற்றி, தேவதைகள் வெட்கப்படும் வரை சென்று வரவா என்கிற சிந்தனை எவ்வளவு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது? அப்லாஸ்!

    வானமுகில் வாகனத்தில்
    நான் அவளை ஏற்றிவைத்தது
    வானுலகில் தேவதைகள்
    நாணும்வரை போய் வரவா?

  6. #3394
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    மஹாராணி உன்னை தேடி (ஆயிரம் வாசல் இதயம்)

    சென்ற வார இறுதி முழுவது என்னை ஆட்கொண்டது இந்த பாடல் தான். 1980 ஜனவரியில் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது, அப்படியென்றால் 1979லியே இந்த பாடல் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு நொடியும் என்ன ஒரு நுணுக்கம்? சிறு தொய்வும் பிசிறும் இல்லாமல் அழகாக, நவீனமாக பின்னப்பட்ட இசை கோர்வையில் ஜானகியின் ஆலாபனையுடன் தொடங்கி அருவியாய் கொட்டுகிறது இசை. தொடர்ந்து ஜெயச்சந்திரன் மஹாராணி என்று ஓங்கி விளித்து புலமைபித்தனின் வரிகளை மெய்க்கீர்த்தி போல் ஆரம்பித்து ஜானகியுடன் பாடும் இந்த டூயட் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும்.




    Last edited by rajaramsgi; 6th March 2017 at 06:17 PM.

  7. #3395
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajaramsgi View Post
    சாதாரண அர்த்தம் தான், ஆனால் கவிதை நிரம்பிய வரிகள். மேகம் என்கிற வாகனத்தில் என் காதலியை ஏற்றி, தேவதைகள் வெட்கப்படும் வரை சென்று வரவா என்கிற சிந்தனை
    Absolutely, +1

    Quote Originally Posted by rajaramsgi View Post
    தென்றலிடை தோரணங்கள் எழுதியவர் MG வல்லபன். சந்தத்திற்க்கு எழுதிய பாடலா அல்லது வரிகளுக்காக இசை அமைக்க பட்ட பாடலா? அவ்வளவு பொருத்தம். கடல் அலை ஓசையும், கிட்டாரும், ஒரு கிறக்கத்தில் ராஜா சார் பாடுவதும் நாம் கடலோரத்தில் இருந்து ஏக்கத்துடன் கனவு காண்பது போன்ற உணர்வை தருகிறது.
    Western (International) musicians take enormous time to release a single. It comes out with a bonus - Making of the Song - which also gets equal popularity where the musicians and lyricists talk about the song in general including their discussion while the composition.

    Namba Mottai, silent-a tune onu pottu, 'next film' nu poita irruparu. I agree to get hold of all their discussions during the pre-production and also, on the composition table. Few films like Guna did try to document the audio of the film, also few interactions with The Great Poet Valli, but it stopped there abruptly and we are bound to beleive whatever is spoken on decorative stages/honorary functions.

    Music without lyrics is still music, but lyrics without music is poetry. It depends on the music genre too, for instance, Jazz does not require lyrics to be drowned in divinity.

    Singing is more inclined to the lyrics, where the music breaks the sounds (voice and instruments). Vocal and lyrics are more subjective, which are not an object of thought but a placed emphasis on one's mood. Whereas, Music is more responsive - for instance an instrumental of the same song can bias with the current mood, while with lyrics embedded shall force to think otherwise.

    Here is an exemple :

    BGM Aan Pavam (1985)



    Konji Konji from Veera (1994)



    You can realise that Aan Pavam melody can be twisted by the mind, but for Konji Konji with the lyrics embeded it hooks a particular emotion inside the mind.

    Be it lyrics or vocal or music, I treat them all as sounds. For me language itself is a sound. A music director arranges all, mixing them to vibrate together, sometime by the direction shown by the lyrics or the mood of the vocal or by hooking them together with a memorable music.
    Last edited by mappi; 8th March 2017 at 12:13 AM.
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  8. Likes rajaramsgi liked this post
  9. #3396
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Aanantha Maalai Thol Serum Velai from Dhoorathu Pachai (1987)

    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  10. #3397
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    ஒரு தேவதை வந்தது..

    இந்த பாடல் நா. காமராசன் அவர்கள் நான் சொன்னதே சட்டம் என்கிற திரைப்படத்தில் எழுதியது. பாலசுப்ரமணியமும் ஆஷா போஷ்லேயும் இனைந்து பாட 1988ல் வெளிவந்தது. இந்த ஜானரில் ஒரு டஜன் பாடல்கள் ராஜா சார் வழங்கி இருக்கிறார். அவை அனைத்தும் கோயில் குளங்களின் பின்னணியில் நடன மங்கையர் புடை சூழ நாயகன் நாயகி வெள்ளை ஆடை ஆபரணங்கள் அணிந்து ஆடி பாடுவர், இது கொஞ்சம் விதி விலக்கு. சிறப்பாக படமாக்கப்படவில்லை என்றாலும் பாட்டில் எந்த சுவைக்கும் குறைவில்லை


  11. #3398
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Solo - Shreya Ghoshal:
    Solo: Vijay Yesudas:
    Duet:

    எனக்கு பிடித்த பாடல்
    அது உனக்கும் பிடிக்குமே
    உன் மனது போகும் வழியை
    எந்தன் மனது அறியுமே

    என்னைப் பிடித்த நிலவு
    அது உன்னை பிடிக்குமே
    காதல் நோய்க்கு மருந்து தந்து
    நோயைக் கூட்டுமே
    உதிர்வது பூக்களா

    மனது வளர்த்த சோலையில்
    காதல் பூக்கள் உதிருமா

    மெல்ல நெருங்கிடும்போது
    நீ தூரப் போகிறாய்
    விட்டு விலகிடும் போது
    நீ நெருங்கி வருகிறாய்

    காதலின் திருவிழா
    கண்களில் நடக்குதே
    குழந்தையைப் போலவே
    இதயமும் தொலையுதே
    வானத்தில் பறக்கிறேன்
    மோகத்தில் மிதக்கிறேன்
    காதலால் நானும் ஓர்
    காத்தாடி ஆகிறேன்

    எனக்கு பிடித்த பாடல்
    அது உனக்கும் பிடிக்குமே
    உன் மனது போகும் வழியை
    எந்தன் மனது அறியுமே
    என்னைப் பிடித்த நிலவு
    அது உன்னை பிடிக்குமே
    காதல் நோய்க்கு மருந்து தந்து
    நோயைக் கூட்டுமே
    உதிர்வது பூக்களா
    மனது வளர்த்த சோலையில்
    காதல் பூக்கள் உதிருமா

    பித்துப் பிடித்ததைப் போலே
    அடி பேச்சுக் குளறுதே
    வண்டு குடைவதைப் போலே
    விழி மனசைக் குடையுதே

    காதலின் திருவிழா
    கண்களில் நடக்குதே
    குழந்தையைப் போலவே
    இதயமும் தொலையுதே
    வானத்தில் பறக்கிறேன்
    மோகத்தில் மிதக்கிறேன்
    காதலால் நானும் ஓர்
    காத்தாடி ஆகிறேன்

    எனக்கு பிடித்த பாடல்
    அது உனக்கும் பிடிக்குமே
    உன் மனது போகும் வழியை
    எந்தன் மனது அறியுமே
    என்னைப் பிடித்த நிலவு
    அது உன்னை பிடிக்குமே
    காதல் நோய்க்கு மருந்து தந்து
    நோயைக்கூட்டுமே

    வெள்ளிக் கம்பிகளைப் போலே
    ஒரு தூறல் போடுதோ
    விண்ணும் மண்ணில் வந்து சேர
    அது பாலம் போடுதோ

    நீர்த்துளி தீண்டீனால்
    நீ தொடும் ஞாபகம்
    நீ தொட்ட இடமெல்லாம்
    வீணையின் தேன் ஸ்வரம்
    ஆயிரம் அருவியாய்
    அன்பிலே நனைக்கிறாய்
    மேகம் போல எனக்குள்ளே
    மோகம் வளர்த்து கலைக்கிறாய்

    எனக்கு பிடித்த பாடல்
    அது உனக்கும் பிடிக்குமே
    உன் மனது போகும் வழியை
    எந்தன் மனது அறியுமே
    என்னைப் பிடித்த நிலவு
    அது உன்னை பிடிக்குமே
    காதல் நோய்க்கு மருந்து தந்து
    நோயைக் கூட்டுமே

    உதிர்வது பூக்களா
    மனது வளர்த்த சோலையில்
    காதல் பூக்கள் உதிருமா

    எனக்கு பிடித்த பாடல்
    அது உனக்கும் பிடிக்குமே
    உன் மனது போகும் வழியை
    எந்தன் மனது அறியுமே...

  12. Likes rajaramsgi liked this post
  13. #3399
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Raja Bits

    Kannai Thirandha Karunai Kaarmaeghamae from Veera (1994)

    Recently I watched the tamil film Kattappava Kanom. A newly married couple move into their appratment and the following evening, the young man waits for his wife, while being seated on a sofa watching television. The visuals that play before him is from the film Veera, where Rajini drenched in rain knocks the doors of Meena.

    Veera released in the year 1994 is unfortunately the last film of the fabulous combo IR-Rajini. Illayaraja music in the film runs parrallel with the screenplay, as well as, effortlessly matches with the director Suresh Krissna's visuals.

    Veera is an young man who is under a false impression that women as mere sex toys. Eventhough being talented and gifted with an amazing vocal, he takes up a crash course on singing just to bed the daughter of his guru, Devayani. That evening, along with his friends, he plots a perverted plan and knocks the doors of Devayani. His move would be when she is close to him, permiting him a chance to drop a fish inside her blouse. He imagines to create an erotic suituation inside the room and gets very much aroused when he finds Devayani readily co-operating with him.

    Moments later, he realises that Devayani had eavesdropped his conversation with his firends at the temple lake and she feels ashamed of herself for being just an object for his desire. Her repetance becomes a revelation for Veera. He moves towards the string instrument, the veena, and drops the fish over the stings.

    What follows should be experienced with IR's musical score :



    As a music director, IR has elegantly taken another route than being melodramatic. A set of crying violins or blown out trumpets could have also suited the suituation. But IR elegantly transforms the scene into a form of art, where he portrays through his music the bleeding heart beating in guilt just like the fish out of the water. The direction of Suresh Krisnna readily motivates IR to get such an idea, as 'a fish out of water' symbolises someone being uncomfortable of the suituation.

    A fanstatic scene which serves as a tutorial for scoring a BGM that narrates the proceeding within a limited time space, apart from visual expression.

    Kalai maghal yen naavil thunai vandhadhum
    Alaiyaai oli veesi arul seidhadhum
    Ainthidam sirakka arul valam nilaikka
    Kannai thirandha karunai kaarmaeghamae
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  14. #3400
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Indha Maan from Karagatakaran

    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

Similar Threads

  1. UNBEATABLE 70s - the rare gems
    By RAGHAVENDRA in forum Memories of Yesteryears
    Replies: 418
    Last Post: 29th November 2015, 10:52 PM
  2. Underrated Gems of AR Rahman
    By littlemaster1982 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 40
    Last Post: 6th October 2010, 02:01 PM
  3. The Magic of Gems | Magic Gems
    By raman3377 in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 22nd October 2009, 04:18 PM
  4. i heard aniyan......
    By sharus007 in forum Current Topics
    Replies: 1
    Last Post: 31st March 2005, 01:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •