Page 74 of 91 FirstFirst ... 2464727374757684 ... LastLast
Results 731 to 740 of 901

Thread: The 1950s and 1960s

  1. #731
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    WOH KAUN THI - tamil யார் நீ!
    naina barse rhimjim rhimjim......Lataji in Hindi!

    நானே வருவேன்......சுஷீலாம்மா in tamil!

    http://www.youtube.com/watch?feature...&v=sF0bRsHrRJU

    HAPPY HALLOWEEN - 2012

    ***********************

    thanks for the unknown gems!

    I know only familiar compositions!

    aahaa... inba nilaviniley..... ragam mohanam.... en palli kondeeraiyaa!




    vinatha.
    Last edited by baroque; 1st November 2012 at 10:08 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #732
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வேதா -
    தமிழ்த் திரையுலக இசை வரலாற்றில் மறக்க முடியாத பெயர் -
    எத்தனை பாடல்கள் - அத்தனையும் சூப்பர் ஹிட் ...
    பெரும்பாலும் இவரைப் பற்றிய ஒரு கணிப்பு -
    வேற்று மொழி மெட்டுகளையே தருகிறார் ...

    ஆனால் உண்மையில் இவர் -

    தமிழ்த் திரையுலகின் வரப் பிரசாதம்.. வாய்ப்பு கிடைக்கும் போது தன்னுடைய தனித்துவத்தை நிலை நாட்டத் தவறுவதில்லை. பார்த்திபன் கனவு ஒரு உதாரணம். அப்படியே வேற்று மொழிப் பாடல்களின் மெட்டைத் தந்தாலும் ஒரிஜினலை விட இவருடையது சிறப்பாக இருக்கும் அளவிற்கு அமைத்து விடுவார்.

    வேதாவின் உள்ளே இருக்கும் படைப்பாளியை அடையாளம் காட்டும் ஒரு பாடலை நாம் இப்போது பார்க்க இருக்கிறோம். கிடாரையும் மிருதங்கத்தையும் இணைத்து, அதனுடன் ஏ.எல்.ராகவன் என்கிற சிறந்த பாடகரை பாட வைத்து மிகச் சிறந்த FUSION MUSIC தந்துள்ளார். இந்தப் பாடல் அந்தக் காலத்தில் சூப்பர் ஹிட்டான பாடல். பொண்ணு மாப்பிளே படத்தில் இடம் பெற்ற மணமகன் அழகனே என்கிற பாடலே அது.

    இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பு , நாகேஷ் என்கிற உன்னத கலைஞனின் அற்புதமான நடனம் அவரும் ஏ.வீரப்பனும் சேர்ந்து தூள் கிளப்பியிருக்கும் இப்பாடலை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பாடலின் இறுதியில் மிருதங்கமும் கிடாரும் மினி ஆலாபனையே நடத்திவிட்டன.

    பாருங்கள்... கேளுங்கள் ...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #733
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Ahaa... கவிதா என்றதும் "அப்பா உன் மகளைப் பார்த்தாயா?" என்று ஒரு குரல் உள்ளே கேட்கும்.

    ஆனாலும் என் ஃபேவரைட் பாட்டு "மேகம் வந்தது மின்னல் வந்தது" ..... .

    அது படத்தின் DVD / CDக்களில் இடம் பெறவில்லை என்று கேள்விப்பட்டேன். ( படத்தில் இருந்ததா என்றே தெரியாது )

    நம்பியார் இதை விட "ஒன்று சேர்ந்த" அன்பில் கொஞ்சம் ஹீரோத்தனமாக தெரிந்தாரோ ?

  5. #734
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    Ahaa... கவிதா என்றதும் "அப்பா உன் மகளைப் பார்த்தாயா?" என்று ஒரு குரல் உள்ளே கேட்கும்.

    ஆனாலும் என் ஃபேவரைட் பாட்டு "மேகம் வந்தது மின்னல் வந்தது" ..... .doesn't ring any bells with me kEttEnaa theriyaadhu

    அது படத்தின் DVD / CDக்களில் இடம் பெறவில்லை என்று கேள்விப்பட்டேன். ( படத்தில் இருந்ததா என்றே தெரியாது )


    நம்பியார் இதை விட "ஒன்று சேர்ந்த" அன்பில் கொஞ்சம் ஹீரோத்தனமாக தெரிந்தாரோ ?

    indeedy smart ! holding his coat over the shoulder..more of a medium/long shot song , right ?
    thanks
    Regards

  6. #735
    Senior Member Senior Hubber SMI's Avatar
    Join Date
    Apr 2010
    Posts
    357
    Post Thanks / Like
    Quote Originally Posted by SMI View Post
    http://tfmpage.com/hub/viewlite.php?t=14440
    What did Chandra Babu Naidu contribute to TFM during 50s to 60s - SM Subbiah Naidu vukku close or distant relativa?
    Nalla vELa Balram Naidu photo podala
    Chandra Babu Naidu still finds a place among the musical legends of TFM
    Enna pathi sollonumna aall computers pathhaathu
    Balaji, Badri and Ashwin on GM: http://www.youtube.com/watch?v=Jv7YtKCZX-s#t=07m50s
    PR presends Gounder's Corporate Life History: http://www.mayyam.com/talk/showthrea...l=1#post842728

  7. #736
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by tfmlover View Post
    ஆனாலும் என் ஃபேவரைட் பாட்டு "மேகம் வந்தது மின்னல் வந்தது" ..... .doesn't ring any bells with me kEttEnaa theriyaadhu
    http://psusheela.org/tam/show_lyrics.php?id=2722

  8. #737
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வருங்கால வாழ்விலே -

    பி.பி.ஸ்ரீநிவாஸ் எஸ். வரலட்சுமி பாடிய அபூர்வமான டூயட்.
    படம் சத்தியவான் சாவித்திரி
    இசை எஸ்.ராஜேஸ்வரராவ், பாபூராவ்
    வரிகள் குயிலன்
    நடிப்பு நாகேஸ்வரராவ், எஸ்.வரலட்சுமி


  9. #738
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    பாடல்: இறைவனுக்கும் பாட்டெழுத
    திரைப்படம்: நிமிர்ந்து நில்
    பாடியவர்: T M சௌந்தரராஜன்
    நடித்தவர்கள்: ரவிச்சந்திரன், பாரதி
    இசை: M S விஸ்வநாதன்
    வருடம்: 1968

    இதன் திரைவடிவம் கிடைக்கவில்லை


    http://music.cooltoad.com/music/song.php?id=549050

  10. #739
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    பாடல்: வானம் நிலவை மறந்தது
    திரைப்படம்: அல்லி
    பாடியவர்கள்: TMS, P சுசீலா
    இசை: K V மகாதேவன்
    நடித்தவர்கள்: S S ராஜேந்திரன், விஜயகுமாரி
    வருடம்: 1964

    http://music.cooltoad.com/music/song.php?id=549286

  11. #740
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    பாடல்: கலை மங்கை உருவம் கண்டு
    திரைப்படம்: மகனே கேள்
    பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், M L வசந்தகுமாரி
    இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    நடித்தவர்கள்: S S ராஜேந்திரன், புஷ்பலதா
    வருடம்: 1958
    பாடல் வரிகள்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    http://music.cooltoad.com/music/song.php?id=549086
    Last edited by Isai Rasigan; 20th November 2012 at 10:28 PM. Reason: To correct typo.

Page 74 of 91 FirstFirst ... 2464727374757684 ... LastLast

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •