Page 73 of 91 FirstFirst ... 2363717273747583 ... LastLast
Results 721 to 730 of 901

Thread: The 1950s and 1960s

  1. #721
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

    இன்ப அதிர்ச்சி ... இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று . நாகேஷின் அருமையான நடனமும் ,ஆழமான கருத்துள்ள பாடலை பாடகர்திலகம் மற்றும் ஈஸ்வரி தேன் குரலில் பாடிய இந்த பாடல் நீண்ட நாளைக்கு பின்னர் காணும் வாய்ப்பினை வழங்கிய உங்களுக்கு எனது நன்றி .
    உங்களின் அனைத்து பாடல் பதிவுகள் அருமை ... அருமை
    தொடரட்டும் உங்கள் சேவை
    அன்புடன்
    வினோத்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #722
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,356
    Post Thanks / Like



    கூவாமல் கூவும் கோகிலம்
    கூவாமல் கூவும் கோகிலம்
    உன் கொண்டாடும் காதல் கோமளம்
    யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
    கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே

    கண்மீதில் பாவைபோல் சேர்ந்து நின்றா
    லே காதல் எல்லை பேதமில்லை
    கண்மீதில் பாவைபோல் சேர்ந்து நின்றாலே
    காதல் எல்லை பேதமில்லை
    அன்பு தேனோடும் நீரோடை நாமே
    யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமெ
    என்னாளும் அழியாது என் ஜீவனே
    கண்ணாடி போலே எண்ணங்கள் யாவும்
    பார்வையிலே இங்கு காணுகின்றேன் அன்பே
    வார்த்தைகள் ஏனோ?
    வீணையின் நாதம் மேவும் சங்கீதம்
    நாள்தோறும் நாம் காணும் ஆனந்த இசையாகும்
    இன்ப வேளை நமது வாழ்வை
    யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
    எந்நாளும் அழியாது என் ஜீவனே
    இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ
    மணமகனோ இங்கே மணமகளோ அங்கே
    வேடிக்கை ஆனதே
    இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ
    மணமகனோ இங்கே மணமகளோ அங்கே
    வேடிக்கை ஆனதே
    மணம்கள் இங்கே மணமகன் அங்கே
    நாம் காணும் ஆனந்தம் தாய்தந்தை அறிவாரோ?
    இன்ப வேளை நமது வாழ்வை
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  4. #723
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    Neelavaanam, very good songs.



    Sweet 60s Susheela's voice! BEAUTIFUL MUSIC!

    LILTING O! HO! HO! OODUM ENNANGALE.... !

    ஆடிய பாதங்கள் அம்பலத்தில்......உழைக்கும் கரங்கள் ... சுஷிம்மாவின் classical delight solo




    Last edited by baroque; 28th September 2012 at 03:35 AM.

  5. #724
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    VERY RARE SONGS OF 50S/60S BROUGHT OUT IN DVD BY URIMAIKURAL.



    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #725
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    அடிக்கடி நம்ம வாத்தியாரையா (rajraj) PPயில் இந்தப் பாட்டைப் பதியும்போது
    என்னைக்காவது இதன் ஒளி வடிவத்தைக் கண்டு விட வேண்டும் என்று ஆசை
    இருந்தது. நம்ம செக்காரக்குடி பேராசிரியரால் இன்று அந்த ஆவல் பூர்த்தி அடைந்தது.
    அவருக்கு மனம் நிறைந்த நன்றி


  7. #726
    Junior Member Junior Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    20
    Post Thanks / Like
    WOW! I had almost forgotten about this song. This song made me feeling something extraordinary when I was very young. Wow. thanks for posting.

    Quote Originally Posted by baroque View Post
    Neelavaanam, very good songs.



    Sweet 60s Susheela's voice! BEAUTIFUL MUSIC!

    LILTING O! HO! HO! OODUM ENNANGALE.... !

    ஆடிய பாதங்கள் அம்பலத்தில்......உழைக்கும் கரங்கள் ... சுஷிம்மாவின் classical delight solo




    My video blogs on storytelling in Ilayaraja songs --> http://www.youtube.com/playlist?list...7EZL2qTp7nmqPH

  8. #727
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    அடிக்கடி நம்ம வாத்தியாரையா (rajraj) PPயில் இந்தப் பாட்டைப் பதியும்போது
    என்னைக்காவது இதன் ஒளி வடிவத்தைக் கண்டு விட வேண்டும் என்று ஆசை
    இருந்தது. நம்ம செக்காரக்குடி பேராசிரியரால் இன்று அந்த ஆவல் பூர்த்தி அடைந்தது.
    அவருக்கு மனம் நிறைந்த நன்றி


    கண்ணே கமலப்பூ
    காதிரண்டும் வெள்ளரிப்பூ
    மின்னிடும் உன் பொன்மேனி செண்பகப்பூ ...
    அருமையான பாடல் !
    திரையிசை திலகத்தின் மென்மையான தாலாட்டில் வருடும் வைதேகியின்' குரலுக்காய்
    பி கே முத்துசாமியின் வரிகள்

    தை பிறந்தால் வழி பிறக்கும் படத்திற்காக எம் எஸ் ராஜேஸ்வரி பாடிய
    மண்ணுக்கு மரம் பாரமா பாடலையும் எழுதியவர் இவரே !

    (இப்பாடல்களை பலரும் கண்ணதாசன் எழுதியதாக நம்பி
    இணையதளங்களில் கூட கண்ணதாசனைப் பாராட்டி எழுதித் தள்ளியிருக்கிறார்கள் )

    இப்பாடல் சோகமாக வருகையில் பி லீலாவின் குரலை கே வி எம் பயன்படுத்தி இருந்தார்
    பி லீலா உணர்சியோடு பாடியிருப்பது
    http://www.inbaminge.com/t/p/Periya%20Koyil/


    அருணாசலம் பிக்சர்ஸ் பெரிய கோயில்
    ஏ கே வேலன் இயக்கத்தில்
    1958 ஆண்டின் தீபாவளித் திரையீடுகளில் ஒன்று
    கண்ணாம்பா ,பிரேம்நஸீர் எம் என் ராஜம் நடிப்பில்

    நன்றி

    Regards

  9. #728
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பி கே முத்துசாமி மட்டுமல்ல இன்னும் பல அரிய பாடகர்களின் வரிகள் கண்ணதாசனுக்கு அர்ப்பணிக்கப் பட்டிருக்கின்றன. தகவலை முழுமையா அறியாமல் மேம்போக்காகவும் யூகத்தின் அடிப்படையிலும் இவ்வாறு பரப்பப் படுவதின் விளைவே இந்தக் கவிஞர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் போவதற்குரிய காரணங்களில் ஒன்று. ஏ.கே. வேலன் அவர்களின் படங்களில் பி.கே. முத்துசாமியின் பாடல்கள் இடம் பெறுவது சகஜமான ஒன்று. திரு சிலோன் விஜயேந்திரன் அவர்கள் இவரைப் போல் பல கவிஞர்களைப் பற்றி எழுதியுள்ள புத்தகம் நினைவு கூறத் தக்கது.

    அருமையான பாடல்கள் கொண்ட பெரிய கோயில் படத்திலிருந்து மற்றொரு இனிமையான டூயட்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #729
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    LUX - M N Rajam -60's





    Regards

  11. #730
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    பி கே முத்துசாமி மட்டுமல்ல இன்னும் பல அரிய பாடகர்களின் வரிகள் கண்ணதாசனுக்கு அர்ப்பணிக்கப் பட்டிருக்கின்றன. தகவலை முழுமையா அறியாமல் மேம்போக்காகவும் யூகத்தின் அடிப்படையிலும் இவ்வாறு பரப்பப் படுவதின் விளைவே இந்தக் கவிஞர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் போவதற்குரிய காரணங்களில் ஒன்று. ஏ.கே. வேலன் அவர்களின் படங்களில் பி.கே. முத்துசாமியின் பாடல்கள் இடம் பெறுவது சகஜமான ஒன்று. திரு சிலோன் விஜயேந்திரன் அவர்கள் இவரைப் போல் பல கவிஞர்களைப் பற்றி எழுதியுள்ள புத்தகம் நினைவு கூறத் தக்கது.

    அருமையான பாடல்கள் கொண்ட பெரிய கோயில் படத்திலிருந்து மற்றொரு இனிமையான டூயட்


    பாடலின் ஒலி வடிவம்:

    http://music.cooltoad.com/music/song...4797f0a6a5ecee



    பாடல் வரிகள்:

    பெண்:
    கொள்ளை கொள்ளும் முறையினிலே
    குளத்தங்கரை அருகினிலே
    குழல் இசைக்கும் குமரன் எண்ணம்
    எனக்கு தெரியலே
    கொள்ளை கொள்ளும் முறையினிலே
    குளத்தங்கரை அருகினிலே (2)
    குழல் இசைக்கும் குமரன் எண்ணம்
    எனக்கு தெரியலே (2)

    ஆண்:
    பள்ளி கொள்ளும் நேரத்திலே
    பாதி இரவு வேளையிலே (2)
    புள்ளி இல்லா மானின் வருகை
    எனக்கு புரியலே (2)

    பெண்:
    தெள்ளு தமிழ் தேனிசையே
    உள்ளம் உருகி என்னையே (2)
    கொள்ளை கொண்டதால்
    வந்தேன் இந்த இரவினிலே (2)

    ஆண்:
    குழலின் இசையை கேட்டதும்
    குதித்து ஓடி வந்த மான்
    குமரன் எண்ணம் தெரிந்ததும்
    மிரண்டு ஓடாதோ (2)

    பெண்:
    சொல்லாமல் சொல்லிடுமே
    செல்வ குமரன் தன்னிடமே
    பொல்லாத எண்ணம் பல
    புதைந்திருப்பது புரியுதே (2)

    ஆண்:
    புரிந்த பின்னும் பொறுமை ஏனோ
    புதுமை வாழ்வு காணவே (2)
    பிரிந்த உள்ளம் கலந்து ஒன்றாய்
    வாழ்வோம் பாரிலே (2)

    சேர்ந்து:
    குழலும் இசையும் போல் இனி நாம்
    குலவிடுவோம் வாழ்வினிலே (2)
    மனசும் மனசும் கலந்து ஒன்றாய் நிலவினிலே (2)

Page 73 of 91 FirstFirst ... 2363717273747583 ... LastLast

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •