Page 71 of 91 FirstFirst ... 2161697071727381 ... LastLast
Results 701 to 710 of 901

Thread: The 1950s and 1960s

  1. #701
    Senior Member Devoted Hubber
    Join Date
    Feb 2008
    Location
    S.F Bayarea
    Posts
    299
    Post Thanks / Like
    Ondru Serndha Anbu Maaruma from Makkalai Petra Maharasi sung by PBS / Sarojini (kind of unknown to me, any other songs sung by her). What a beautiful song, such a lilting melody, masterpiece creation by KVM.


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #702
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    1967 இல் வெளி வந்த அதிகம் கேள்விப்படாத ஒரு திரைப்படம் காதல் பறவை. இதில் ஜெய் சங்கரும் பாரதியும் நடித்தார்கள். அதிலிருந்து ஒரு பாடல்:

    பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா .
    பாடியவர் TMS .
    இசை அமைத்தவர் S வேதா.

    ஒலி வடிவம்:

    music.cooltoad.com/music/song.php?id=532909&PHPSESSID


    பாடல் வரிகள்:

    பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா
    --
    பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா
    ஒ-ஹோ ஹோ-ஹோ
    வெட்டிப்போட்ட கட்டுக்கூந்தல் டோப்பா
    ஒ-ஹோ ஹோ-ஹோ
    பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா

    அம்மா உடம்பு ஆண்டவன் கொடுத்தது
    அதிலே பாதி கடையிலே எடுத்தது
    சும்மா மினுக்குது ஜிகினா ஜொலிக்குது
    தூரத்தில் பார்க்க ஜோரா இருக்குது
    ஹோய்ய்யய்ய்ய்யி
    பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா
    ஒ-ஹோ ஹோ-ஹோ
    பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா

    பின்னல் காலுக்கு முட்டுக்கொடுக்குது
    அன்ன நடையிலே ஒட்டகம் நடக்குது
    கன்னம் சிவக்குது சாயம் அடிக்குது
    கட்டிய பல்லிலே ஒட்டடை இருக்குது
    ஹோய்ய்யய்ய்ய்யி
    பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா
    ஒ-ஹோ ஹோ-ஹோ
    பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா

    உள்ளம் பெண்ணுக்கு உள்ளே இருக்குது
    உண்மை அழகுதான் பெண்மை விளங்குது
    மஞ்சள் குங்குமம் மனதை இழுக்குது
    நாகரீகமே நாடை கெடுக்குது
    ஹோய்ய்யய்ய்ய்யி
    பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா
    ஒ-ஹோ ஹோ-ஹோ
    வெட்டிப்போட்ட கட்டுக்கூந்தல் டோப்பா
    ஒ-ஹோ ஹோ-ஹோ
    பட்டு பூச்சி பட்டு பூச்சி பாப்பா

  4. #703
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    நல்ல பாடல் இசை ரசிகன் அவர்களே. நன்றி.
    இந்தப் படத்தில் இன்னும் "காதல் பறவைகளே கானம் பாடுங்கள்" என்ற பாடலும் "வேத கால பிராணியைப் பாரு" எனும் பாடலும் இருப்பதாக நினைவு. ஏதும் லிங்க் கிடைக்குமா ?

  5. #704
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காதல் பறவை பாடலைப் பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள் இசை ரசிகன் அவர்களே.
    வேத கால பிராணியைப் பாரு இரு முறை வரும் ... சௌந்தர் ராஜன் ஒரு முறையும் சுசீலா ஒரு முறையும் பாடுவதாக வரும்.

    இந்தப் பாடலின் ஒளி வடிவத்தை நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #705
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்களே, இந்த படத்தில் உள்ள பாடல்களில் இது ஒன்று மட்டுமே எனக்கு கிடைத்தது. மற்றவைகளை நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்தால் பதிவிறக்கம் செய்ய உதவுகிறேன். ராகவேந்தர் அவர்களே, உங்களிடம் இப்பாடல்களின் ஒலி வடிவும் ஏதும் இருக்கிறதா? கிடைத்தால் இப்படத்தின் குறுந்தகடை வாங்கலாம் என்று இருக்கிறேன். மேலே சொன்ன பாடல்களை தவிர மற்றும் ஒரு பாடல் இதில் இருக்கிறது என்று நினைக்கிறேன். என்ன பாடல் என்று தெரியவில்லை
    Last edited by Isai Rasigan; 24th July 2012 at 09:22 PM.

  7. #706
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    1957 இல் வெளி வந்த திரைப்படம் ஆரவல்லி. இதில் வரும் "சின்னக்குட்டி நாத்தனா" என்ற பாடல் ஒரு ஜாலியான பாடல். இதன் ஒலி வடிவம் இதோ:

    திரைப்படம்: ஆரவல்லி
    நடித்தவர்கள்: ஜி வரலக்ஷ்மி, ஆர் வீ ஈஸ்வர்.
    இசை: ஜி ராமநாதன்
    பாடியவர்: சி எஸ் லோகநாதன்


    http://music.cooltoad.com/music/song...8550&PHPSESSID

  8. #707
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    After a long time .... super song ....

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #708
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    Ragavendra,
    Thanks for pudhu veedu vandha neram.. radio days.. apo kaetadhu.. thank u once again........
    Usha Sankar

  10. #709
    Member Regular Hubber lovedeva_pj's Avatar
    Join Date
    Oct 2006
    Location
    Germany
    Posts
    56
    Post Thanks / Like
    thanka for the aravali one of the songs nice songs in tha year


    good web for oldies www.goldentamilcinema.net/index.php/sarojadevi

  11. #710
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    "லக்ஷ்மி கல்யாணம்" என்ற 1968 இல் வெளி வந்த திரைப்படத்திலிருந்து "யாரடா மனிதன் இங்கே" என்ற பாடல்.

    பாடியவர்: TMS
    இசை: MSV
    நடித்தவர்கள்: சிவாஜி கணேசன், நம்பியார், KR விஜயா, சௌகார் ஜானகி.


Page 71 of 91 FirstFirst ... 2161697071727381 ... LastLast

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •