Page 60 of 91 FirstFirst ... 1050585960616270 ... LastLast
Results 591 to 600 of 901

Thread: The 1950s and 1960s

  1. #591
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Raghavji.. Thanks for the vid of Thedi varum deiva sugam. Is it possible to get another version of this song ?
    Both are lovely.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #592
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    How can I go without treating myself காலங்களில் அவள் வசந்தம்..... P.B.ஸ்ரீ.ஸ்ரீநிவோஸ்.
    after

    Rafi's kaheen ek maasoom naazuk see ladkee
    bahot shoobsoorat...
    &
    என்னவென்று சொல்வதம்மா.....ஸ்ரீ.பால சுப்ரமண்யம்

    Vinatha.

  4. #593
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காலை நேரம் ஒருவன் வந்தான்...
    கட்டிப்பிடித்தான்...
    ஹ்ம்...
    யாரவன்..

    கதிரவனும் தென்றலும் இப்படித்தான் பேசிக் கொள்ளுமோ

    கேள்வியும் பதிலும் உணர்வின் வெளிப்பாடோ....

    படம் - இரவும் பகலும்
    குரல்கள் - டி.எம்.எஸ். சுசீலா
    இசை - டி.ஆர்.பாப்பா
    பாடல் - ஆலங்குடி சோமு

    முதல் பட நாயகனா என்று வியப்பிட வைக்கும் பாடல்

    ஜெய்சங்கர், வசந்தா

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #594
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாடல்

    வரிகள் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    இசை - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    படம் - தங்க பதுமை
    பாடல் - இன்று நமதுள்ளமே
    குரல்கள் - ஜிக்கி, சௌந்தர்ராஜன்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #595
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இப்பாடலை உருவாக்க மெல்லிசை மன்னருக்கு தேவைப் பட்ட நாட்களின் எண்ணிக்கை 23.

    காலங்கள் தோறும் உன் மடி தேடி கலங்கும் என் மனமே
    வரும் காற்றினிலும் பெறும் கனவினிலும் நான் காண்பது உன் முகமே...

    கவியரசரின் வரிகளுக்கு சுசீலாவின் குரல் கொடுத்த ஜீவனை எவ்வாறு பாராட்டுவது..

    காலத்தால் அழியாத காவியப் பாடல்

    படம் நெஞ்சம் மறப்பதில்லை

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #596
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பூச்சொரியும் சோலை தனையே நாடி
    பூங்கொடி மீது ஊஞ்சலாடும் போது
    கண்ணா உனை என்னாளும்
    மறவேன் என்று என் தலைவியிடம் சென்று...
    நீ சொல்லா விடில் யார் சொல்லுவார் நிலவே

    சி.எஸ்.ஜெயராமன் அவர்களின் குரலில் இப்படி ஓர் இனிமையா ... ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வரிகளுக்கு இசை டி.ஆர்.பாப்பா. படம் குறவஞ்சி. நடிகர் திலகத்தின் உன்னத நடிப்பும் கலைஞரின் உரையாடலும் இப்படத்தைக் காலத்தால் அழிக்க முடியாத காவியமாக்கி விட்டன.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #597
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Mesmerising song from the film : AASAI. A.M. Raja and Jikki. Music: T.R.Paappa

    thanks to Sekkarakkudy Kandhasamy our hubber
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #598
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    A classic example for a peppy song

    Film: Ethirigal Jaakkiradhai
    Song: Jinukkadi jinukkadi
    Music: Vedha
    Voice: T.M.S., P.B.S., P.S., L.R.E.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #599
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    உனக்கும் எனக்கும் வெகு தூரமில்லை.. உனை நினைக்காத நேரமில்லை...

    படம் - எதையும் தாங்கும் இதயம்
    குரல் - சூலமங்கலம் ராஜலட்சுமி
    இசை - டி.ஆர். பாப்பா
    நன்றி - TFMLover

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #600
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புல்லாங்குழலிருந்தும் தென்றல் வீசும் என்று இந்த நாயகியிடம் சொல்லுங்களேன்...

    எங்கிருந்து வீசுதோ என்று கேட்கிறார்...

    படம் - கடன் வாங்கி கல்யாணம்
    குரல்கள் - ஏ.எம்.ராஜா, லீலா

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Page 60 of 91 FirstFirst ... 1050585960616270 ... LastLast

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •